Mekangal Udane Varukirar Lyrics Song Chords PPT - மேகங்கள் உடனே

மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரை காணவே
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
ஸ்தோத்திரங்கள் அவரைப் புகழும்

வருகிறார் வருகிறார்
வருகிறார் இயேசு வருகிறார்

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா இயேசு வருகிறார்

இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வவல்லவர்
இயேசுவே உமக்கே மகிமை
ராஜரே உமக்கே மகிமை

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா இயேசு வருகிறார்

தேவ தூதனோடு வருகிறார்
கண்கள் யாவும் அவரை காணும்
ஆல்பாவும் ஓமேகாவும்
ஆதியும் அந்தமும் ஆனவர்

இயேசுவே உமக்கே மகிமை
ராஜரே உமக்கே மகிமை

--- ஹாலேலூயா ---

முந்தினவரும் பிந்தினவரும்
மரித்தவரும் உயிரோடிருக்கிறார்
இயேசுவே உமக்கே மகிமை
ராஜரே உமக்கே மகிமை

--- ஹாலேலூயா ---

குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
ஸ்தோத்திரங்கள் அவரைப் புகழும்
வருகிறார் வருகிறார்
வருகிறார் இயேசு வருகிறார்

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா இயேசு வருகிறார்

--- ஹாலேலூயா ---

Mekangal Udane Varukirar lyrics songs,Mekangal Udane Varukirar song lyrics,Mekangal Udane Varukirar Lyrics Song Chords PPT -மேகங்கள் உடனே

Sign in to access this feature Sign Up

Mekangal Udane Varukirar Lyrics Song Chords PPT - மேகங்கள் உடனே Lyrics in English

mekangal udane varukirar
kangal yaavum avarai kaanave

kuththinavarkal avaraik kaanparkal
thoththirangal avaraip pugazhum

varukirar varukirar
varukirar iyesu varukirar

haleluya haleluya
haleluya iyesu varukirar

irunthavarum irukkinravarum
varugiravarum sarva vallavar

iyesuve umakke makimai
raajare umakke makimai

haleluya haleluya
haleluya iyesu varukirar

theva thoothane varukirar
kangal yaavum avarai kaanum

aalpavum oomegavum
aathiyum anthamum aanavar

iyesuve umakke makimai
raajare umakke makimai

... haleluya

munthinavarum pinthinavarum
mariththavarum uyirodirukkirar

iyesuve umakke makimai
raajare umakke makimai

... haleluya

kuththinavarkal avaraik kaanparkal
thoththirangal avaraip pugazhum

varukirar varukirar
varukirar iyesu varukirar

haleluya haleluya
haleluya iyesu varukirar

... haleluya

Mekangal Udane Varukirar Lyrics Song Chords PPT - மேகங்கள் உடனே Lyrics in English (Tanglish)

TRUE

Mekangal Udane Varukirar Lyrics Song Chords PPT - மேகங்கள் உடனே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create