Mela Thalathodu Na Mesiyava Lyrics Song Chords PPT - மேளத்தாளத்தோடு நான் மேசியாவை

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை
பாடிப் பணிவேன்-2

மேசியா இயேசையா
இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி

கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா
இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே நான்

பிள்ளையாய் பிறந்த போது…
பிள்ளையாய் பிறந்த போது
ஈ எறும்பு கடிக்காம
பத்திரமா பாதுகாத்தாரே
என்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே

Mela Thalathodu Na Mesiyava lyrics songs, Mela Thalathodu Na Mesiyava song lyrics, Mela Thalathodu Na Mesiyava Lyrics Song Chords PPT - மேளத்தாளத்தோடு நான் மேசியாவை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Mela Thalathodu Na Mesiyava Lyrics Song Chords PPT - மேளத்தாளத்தோடு நான் மேசியாவை Lyrics in English

Melathaalathodu naan Mesiyavai
Paadi paniven – 2

Mesia Yesaiyaa
Yesu Raajavukku thuthi gana magimai seluthi

Karbathila chinnanjiru poochiya
Irundha podhu pathiramaa paadhukaaththare naan

Pillaiyaai pirandha podhu
Pillaiyaai pirandha podhu

Ee erumbu kadikkaama
Pathiramaa paadhukaaththare

Ennai valarththu aalaakki vittare

Mela Thalathodu Na Mesiyava Lyrics Song Chords PPT - மேளத்தாளத்தோடு நான் மேசியாவை Lyrics in English (Tanglish)

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை
பாடிப் பணிவேன் – 2
Melathaalathodu naan Mesiyavai
Paadi paniven – 2

மேசியா இயேசையா
இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி
Mesia Yesaiyaa
Yesu Raajavukku thuthi gana magimai seluthi

கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா
இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே நான்
Karbathila chinnanjiru poochiya
Irundha podhu pathiramaa paadhukaaththare naan

பிள்ளையாய் பிறந்த போது
பிள்ளையாய் பிறந்த போது
Pillaiyaai pirandha podhu
Pillaiyaai pirandha podhu

ஈ எறும்பு கடிக்காம
பத்திரமா பாதுகாத்தாரே
Ee erumbu kadikkaama
Pathiramaa paadhukaaththare

என்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே
Ennai valarththu aalaakki vittare

Mela Thalathodu Na Mesiyava Lyrics Song Chords PPT - மேளத்தாளத்தோடு நான் மேசியாவை Lyrics in English (Song Meaning)

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை
பாடிப் பணிவேன் – 2
With drums and joyful rhythm I worship the Messiah
I sing and bow before Him – 2

மேசியா இயேசையா
இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி
Messiah, O Jesus my Lord
I offer praise, honor, and glory to King Jesus

கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா
இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே நான்
When I was like a tiny life in my mother’s womb
You safely protected and cared for me

பிள்ளையாய் பிறந்த போது
பிள்ளையாய் பிறந்த போது
When I was born as a little child
Yes, when I was born as a child

ஈ எறும்பு கடிக்காம
பத்திரமா பாதுகாத்தாரே
You kept me safe from harm, even from insects
You protected me with great care

என்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே
You raised me and made me who I am today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create