Melanadhu Avar Solvadhum Lyrics Song Chords PPT - நான் நினைப்பதை பார்க்கிலும்

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2

அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது
கர்த்தர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது

யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் – 2

எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனைமுறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

Melanadhu Avar Solvadhum lyrics songs, Melanadhu Avar Solvadhum song lyrics, Melanadhu Avar Solvadhum Lyrics Song Chords PPT -நான் நினைப்பதை பார்க்கிலும்

Sign in to access this feature Sign Up

Melanadhu Avar Solvadhum Lyrics Song Chords PPT - நான் நினைப்பதை பார்க்கிலும் Lyrics in English

Naan ninaippathai paarkkilum
Ethirpaarppathai paarkkilum
Naan jebippathai paarkkilum
Avar ninaivugal melaanadhu – 2

Avar solvadhum melaanadhu
Avar seyvadhum melaanadhu
Karthar solvadhum melaanadhu
Avar seyvadhum melaanadhu

Yaar enna ninaithaalum
Kartharin ninaivugal nilai nirkkum
Yaar ennai thaduthaalum
Kartharin karam ennai karai serkkum – 2

Eththanai kathavugal adaithaalum
Athai vida adhigamaai thirandhiduvaar
Eththanai murai naan thotraalum
Athai vida adhigamaai jeyam tharuvaar.

Melanadhu Avar Solvadhum Lyrics Song Chords PPT - நான் நினைப்பதை பார்க்கிலும் Lyrics in English (Tanglish)

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்
Naan ninaippathai paarkkilum
Ethirpaarppathai paarkkilum

நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2
Naan jebippathai paarkkilum
Avar ninaivugal melaanadhu – 2

அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது
Avar solvadhum melaanadhu
Avar seyvadhum melaanadhu

கர்த்தர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது
Karthar solvadhum melaanadhu
Avar seyvadhum melaanadhu

யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்
Yaar enna ninaithaalum
Kartharin ninaivugal nilai nirkum

யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் – 2
Yaar ennai thaduthaalum
Kartharin karam ennai karai serkkum – 2

எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
Eththanai kathavugal adaithaalum
Athai vida adhigamaai thirandhiduvaar

எத்தனைமுறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்
Eththanaimurai naan thotraalum
Athai vida adhigamaai jeyam tharuvar.

Melanadhu Avar Solvadhum Lyrics Song Chords PPT - நான் நினைப்பதை பார்க்கிலும் Lyrics in English (Song Meaning)

1.நான் நினைப்பதை பார்க்கிலும், எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்
I think and expect many things

நான் ஜெபிப்பதை பார்க்கிலும், அவர் நினைவுகள் மேலானது – 2
But His thoughts are higher than even my prayers – 2

2.அவர் சொல்வதும் மேலானது, அவர் செய்வதும் மேலானது
What He speaks and what He does are greater

கர்த்தர் சொல்வதும் மேலானது, அவர் செய்வதும் மேலானது
The Lord’s word and His works are always supreme

3.யார் என்ன நினைத்தாலும் கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்
No matter what people think, God’s plans stand firm

யார் என்னை தடுத்தாலும் கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் – 2
No one can stop me, His hand will take me to the shore – 2

4.எத்தனை கதவுகள் அடைத்தாலும் அதை விட அதிகமாய் திறந்திடுவார்
Even if many doors are closed, He opens greater ones

எத்தனைமுறை நான் தோற்றாலும் அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்
Even if I fail many times, He gives greater victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create