Mele Vaanathilum Keele Boomiyilum Lyrics Song Chords PPT - மேலே வானத்திலும் கீழே பூமியிலும்

மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிகாரம் அவருக்கு உண்டு (2)
அவர் நாமம் இயேசு ராஜா ஆமென் – 2

1. புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து -2
அவர் அண்டை நடத்திடுவோம்
அதிகாரம் நமக்குத் தந்தார் இயேசு – 2

2. உலகின் இறுதிநாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தையைக் காத்திடுவார்

3. பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம்

Mele Vaanathilum Keele Boomiyilum lyrics songs, Mele Vaanathilum Keele Boomiyilum song lyrics, Mele Vaanathilum Keele Boomiyilum Lyrics Song Chords PPT - மேலே வானத்திலும் கீழே பூமியிலும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Mele Vaanathilum Keele Boomiyilum Lyrics Song Chords PPT - மேலே வானத்திலும் கீழே பூமியிலும் Lyrics in English

Melae vaanathilum keezhe boomiyilum
Athikaaram avarukku undu (2)
Avar naamam Yesu Raajaa
Aamen (2)

1.Purappattu pongal endraar
Purappaduvom Deva janame
Janangalai aathaayam seidhu (2)
Avar andai nadathiduvom
Athikaaram namakku thanthaar Yesu (2)

2.Ulagin irudhi naal varaikkum
Nammai nadathiduvaar
Vaakkugal uraitha nam Devan
Vaarthaiyai kaathiduvaar

3.Parisutha Aaviyil niraindhu
Saatchiyaai vaazhnthiduvom
Ulagam muzhuvadhum sendru
Oozhiyam seidhiduvom

Mele Vaanathilum Keele Boomiyilum Lyrics Song Chords PPT - மேலே வானத்திலும் கீழே பூமியிலும் Lyrics in English (Tanglish)

மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிகாரம் அவருக்கு உண்டு (2)
Melae vaanathilum keezhe boomiyilum
Athikaaram avarukku undu (2)

அவர் நாமம் இயேசு ராஜா ஆமென் (2)
Avar naamam Yesu Raajaa Aamen (2)

1. புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
Purappattu pongal endraar
Purappaduvom Deva janame

ஜனங்களை ஆதாயம் செய்து (2)
அவர் அண்டை நடத்திடுவோம்
Janangalai aathaayam seidhu (2)
Avar andai nadathiduvom

அதிகாரம் நமக்குத் தந்தார் இயேசு (2)
Athikaaram namakku thanthaar Yesu (2)

2. உலகின் இறுதிநாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
Ulagin irudhi naal varaikkum
Nammai nadathiduvaar

வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தையைக் காத்திடுவார்
Vaakkugal uraitha nam Devan
Vaarthaiyai kaathiduvaar

3. பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
Parisutha Aaviyil niraindhu
Saatchiyaai vaazhnthiduvom

உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம்
Ulagam muzhuvadhum sendru
Oozhiyam seidhiduvom

Mele Vaanathilum Keele Boomiyilum Lyrics Song Chords PPT - மேலே வானத்திலும் கீழே பூமியிலும் Lyrics in English (Song Meaning)

மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிகாரம் அவருக்கு உண்டு (2)
Above in heaven and below on earth
All authority belongs to Him (2)

அவர் நாமம் இயேசு ராஜா ஆமென் (2)
His name is Jesus the King, Amen (2)

1. புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
“Go forth,” He said
Let us go, O people of God

ஜனங்களை ஆதாயம் செய்து (2)
அவர் அண்டை நடத்திடுவோம்
Winning souls for the Kingdom (2)
Let us lead them to Him

அதிகாரம் நமக்குத் தந்தார் இயேசு (2)
Jesus has given us authority (2)

2. உலகின் இறுதிநாள் வரைக்கும்
நம்மை நடத்திடுவார்
Until the end of the world
He will lead us

வாக்குகள் உரைத்த நம் தேவன்
வார்த்தையைக் காத்திடுவார்
Our God who spoke the promises
Will keep His Word

3. பரிசுத்த ஆவியில் நிறைந்து
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
Filled with the Holy Spirit
We will live as witnesses

உலகம் முழுவதும் சென்று
ஊழியம் செய்திடுவோம்
Going throughout the whole world
We will do ministry

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create