Mudhal Vaalthu Paadinar Thoothar Lyrics Song Chords PPT - முதல் வாழ்த்து பாடினார் தூதர்

முதல் வாழ்த்து பாடினார் தூதர்
ஏழ்மையான ஆட்டுமந்தைகளை மேய்ப்பர்க்கே
வயல்வெயில் வாட்டும் குளிரில்
ஆட்டுதந்தைகளை காக்கையில்
நல்ல செய்தி நல்ல செய்தி
இஸ்ரவேல் ராஜன் பிறந்தார்

2.வானோர் கீழல் விண்மின் கண்டார்
பிரகாசமாக கீழ் திசையில்
பேரொளியை பூமிக்குத் தந்து
ராப்பகலும் பிரகாசித்தீர்

3. தாரகையின் தன்னொளி கண்டு
கீழ்தேச ஞானியர் மூவர் வந்தார்
பாலன் இயேசுவுக்கு படைத்தார்
பொன் வெள்ளைப்போளம், துபவர்க்கமும்

4. ஏகமாக இசைந்தே நாமும்
ஏகசுதனை தந்த தேவனுக்கு
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
எல்லோருமே சேர்ந்தே பண்பாடுவோம்

Mudhal Vaalthu Paadinar Thoothar lyrics songs,Mudhal Vaalthu Paadinar Thoothar song lyrics , Mudhal Vaalthu Paadinar Thoothar Lyrics Song Chords PPT - முதல் வாழ்த்து பாடினார் தூதர்

Sign in to access this feature Sign Up

Mudhal Vaalthu Paadinar Thoothar Lyrics Song Chords PPT - முதல் வாழ்த்து பாடினார் தூதர் Lyrics in English

1.Muthal vaazhthu paadinaar thoothar
Ezhmaiyaana aattumanthaigalai meypparkke
Vayal veiyil vaattum kuliril
Aattumanthagalai kaakkaiyil
Nalla seithi nalla seithi
Isravel raajan piranthaar

2.Vaanor keezha vinnmin kandaal
Prakaasamaaga keezh thisaiyil
Peroliyaai boomikku thanthu
Raappagalum prakaasitheer

3.Thaaragaiyin than oli kandu
Keelthesa gnaaniyar moovar vandhaar
Paalan Yesuvukku padaithaar
Pon, vellai polam, thubavarkkamum

4.Ekamaga isainthe naamum
Ekasudhanai thantha Devanukku
Alleluya aarpparippom
Ellorume sernthu panpaaduvom

Mudhal Vaalthu Paadinar Thoothar Lyrics Song Chords PPT - முதல் வாழ்த்து பாடினார் தூதர் Lyrics in English (Tanglish)

1.முதல் வாழ்த்து பாடினார் தூதர்
ஏழ்மையான ஆட்டுமந்தைகளை மேய்ப்பர்க்கே
Muthal vaazhthu paadinaar thoothar
Ezhmaiyaana aattumanthaigalai meypparkke

2.வயல்வெயில் வாட்டும் குளிரில்
ஆட்டுமந்தைகளை காக்கையில்
Vayal veiyil vaattum kuliril
Aattumanthaigalai kaakkaiyil

3.நல்ல செய்தி நல்ல செய்தி
இஸ்ரவேல் ராஜன் பிறந்தார்
Nalla seithi nalla seithi
Isravel raajan piranthaar

4.வானோர் கீழே விண்மீன் கண்டார்
பிரகாசமாக கீழ்திசையில்
Vaanor keezhe vinnmin kandaar
Prakaasamaaga keezh thisaiyil

5.பேரொளியை பூமிக்குத் தந்து
ராப்பகலும் பிரகாசித்தீர்
Peroliyai boomikku thanthu
Raappagalum prakaasitheer

6.தாரகையின் தன்னொளி கண்டு
கீழ்தேச ஞானியர் மூவர் வந்தார்
Thaaragaiyin than oli kandu
Keelthesa gnaaniyar moovar vandhaar

7.பாலன் இயேசுவுக்கு படைத்தார்
பொன், வெள்ளைப்போளம், துபவர்க்கமும்
Paalan Yesuvukku padaithaar
Pon, vellai polam, thubavarkkamum

8.ஏகமாக இசைந்தே நாமும்
ஏகசுதனை தந்த தேவனுக்கு
Ekamaga isainthe naamum
Ekasudhanai thantha Devanukku

9.அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
எல்லோருமே சேர்ந்தே பண்பாடுவோம்
Alleluya aarpparippom
Ellorume sernthu panpaaduvom

Mudhal Vaalthu Paadinar Thoothar Lyrics Song Chords PPT - முதல் வாழ்த்து பாடினார் தூதர் Lyrics in English (Song Meaning)

1.முதல் வாழ்த்து பாடினார் தூதர்
ஏழ்மையான ஆட்டுமந்தைகளை மேய்ப்பர்க்கே
The angels sang the first greeting
To the poor shepherds tending the flock

2.வயல்வெயில் வாட்டும் குளிரில்
ஆட்டுமந்தைகளை காக்கையில்
In the cold fields under the burning sun
While guarding the sheep in the night

3.நல்ல செய்தி நல்ல செய்தி
இஸ்ரவேல் ராஜன் பிறந்தார்
Good news, good news
The King of Israel is born

4.வானோர் கீழே விண்மீன் கண்டார்
பிரகாசமாக கீழ்திசையில்
The heavenly hosts saw the star in the sky
Shining brightly in the eastern sky

5.பேரொளியை பூமிக்குத் தந்து
ராப்பகலும் பிரகாசித்தீர்
You gave great light to the earth
And shone both day and night

6.தாரகையின் தன்னொளி கண்டு
கீழ்தேச ஞானியர் மூவர் வந்தார்
Seeing the bright shining star
The three wise men came from the east

7.பாலன் இயேசுவுக்கு படைத்தார்
பொன், வெள்ளைப்போளம், துபவர்க்கமும்
They offered to Baby Jesus
Gold, frankincense, and myrrh

8.ஏகமாக இசைந்தே நாமும்
ஏகசுதனை தந்த தேவனுக்கு
Let us unite together in harmony
To God who gave His only Son

9.அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
எல்லோருமே சேர்ந்தே பண்பாடுவோம்
Let us shout Hallelujah
And all join together in worship and praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create