Mudiathathu Entru Ethuvumilla Lyrics Song Chords PPT - முடியாதது என்று எதுவுமில்ல

முடியாதது என்று எதுவுமில்ல
கூடாதது என்று ஒன்றுமில்ல

எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
முடியாதது என்று சரித்திரம் இல்ல

1 கடந்து வந்த பாதைகள் முட்களின் தோட்டம் - இயேசு
நடத்துகின்ற பாதைகள் பசும் புல் தோட்டம்
மாரா மாற்றினீர்
கண்ணீர் துடைத்தீர்

2. நம்பினோரின் சூழ்ச்சிகள் எந்தன் எதிரில்
வாக்குத்தத்தம் செய்தவர் எந்தன் முன்பில்
கண்ணி மாற்றினீர்
செழித்தோங்கிடா செய்தீர்

3. தேவனாலே எல்லாமே கூடும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
ஜீவன் பெருவேன்
நித்திய ஜீவன் பெருவேன்

Mudiathathu Entru Ethuvumilla Lyrics Song,Mudiathathu Entru Ethuvumilla Song lyrics,Mudiathathu Entru Ethuvumilla Lyrics Song Chords PPT - முடியாதது என்று எதுவுமில்ல, BLESSON JOEL & EVANGELIN ANN

Sign in to access this feature Sign Up

Mudiathathu Entru Ethuvumilla Lyrics Song Chords PPT - முடியாதது என்று எதுவுமில்ல Lyrics in English

Mudiyadhadhu Endru Edhuvum Illa
Koodaadhadhu Endru Ondrum Illa
Edhuvum Illai Ondrum Illa
Mudiyadhadhu Endru Sarithiram Illa

Kadanthu Vandha Paadhaigal Mudhgalin Thottam – Yesu
Nadathugindra Paadhaigal Pasum Pul Thottam
Maaraa Maatrineer
Kanneer Thudaiththeer

Nambinorin Soozhchchigal Endhan Edhiril
Vaakkuthaththam Seidhavar Endhan Munbil
Kanni Maatrineer
Sezhiththongida Seidheer

Devanale Ellaame Koodum Endra
Nambikkai Enakkulle Irupathinaale
Jeevan Peruven
Niththiya Jeevan Peruven

Mudiathathu Entru Ethuvumilla Lyrics Song Chords PPT - முடியாதது என்று எதுவுமில்ல Lyrics in English (Tanglish)

முடியாதது என்று எதுவுமில்ல
கூடாதது என்று ஒன்றுமில்ல
Mudiyadhadhu Endru Edhuvum Illa
Koodaadhadhu Endru Ondrum Illa

எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
முடியாதது என்று சரித்திரம் இல்ல
Edhuvum Illai Ondrum Illa
Mudiyadhadhu Endru Sarithiram Illa

கடந்து வந்த பாதைகள் முட்களின் தோட்டம் - இயேசு
நடத்துகின்ற பாதைகள் பசும் புல் தோட்டம்
Kadanthu Vandha Paadhaigal Mudhgalin Thottam – Yesu
Nadathugindra Paadhaigal Pasum Pul Thottam

மாரா மாற்றினீர்
கண்ணீர் துடைத்தீர்
Maaraa Maatrineer
Kanneer Thudaiththeer

நம்பினோரின் சூழ்ச்சிகள் எந்தன் எதிரில்
வாக்குத்தத்தம் செய்தவர் எந்தன் முன்பில்
Nambinorin Soozhchchigal Endhan Edhiril
Vaakkuthaththam Seidhavar Endhan Munbil

கண்ணி மாற்றினீர்
செழித்தோங்கிடா செய்தீர்
Kanni Maatrineer
Sezhiththongida Seidheer

தேவனாலே எல்லாமே கூடும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
Devanale Ellaame Koodum Endra
Nambikkai Enakkulle Irupathinaale

ஜீவன் பெருவேன்
நித்திய ஜீவன் பெருவேன்
Jeevan Peruven
Niththiya Jeevan Peruven

Mudiathathu Entru Ethuvumilla Lyrics Song Chords PPT - முடியாதது என்று எதுவுமில்ல Lyrics in English (Song Meaning)

முடியாதது என்று எதுவுமில்ல
கூடாதது என்று ஒன்றுமில்ல
Nothing is impossible
Nothing is impossible to happen

எதுவும் இல்லை ஒன்றும் இல்ல
முடியாதது என்று சரித்திரம் இல்ல
Nothing is lacking, nothing is absent
There is no history of impossibility

கடந்து வந்த பாதைகள் முட்களின் தோட்டம் - இயேசு
நடத்துகின்ற பாதைகள் பசும் புல் தோட்டம்
The paths I came through were full of thorns – Jesus
The paths You lead are green pastures

மாரா மாற்றினீர்
கண்ணீர் துடைத்தீர்
You turned bitterness to sweetness
You wiped away tears

நம்பினோரின் சூழ்ச்சிகள் எந்தன் எதிரில்
வாக்குத்தத்தம் செய்தவர் எந்தன் முன்பில்
Schemes of people stood before me
But the Promise Maker stood ahead of me

கண்ணி மாற்றினீர்
செழித்தோங்கிடா செய்தீர்
You removed the trap
You made me flourish

தேவனாலே எல்லாமே கூடும் என்ற
நம்பிக்கை எனக்குள்ளே இருப்பதினாலே
Because I have the faith
That all things are possible through God

ஜீவன் பெருவேன்
நித்திய ஜீவன் பெருவேன்
I will receive life
I will receive eternal life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create