Mudinthathu Ellam Mudinthathu Lyrics Chords PPT - முடிந்தது எல்லாம் முடிந்தது

முடிந்தது எல்லாம் முடிந்தது
என் இயேசு சிலுவையில் சொன்னார்
எல்லாம் முடிந்தது

முடிந்தது எல்லாம் முடிந்தது
என் பாவம் சாபம் தரித்திரம்
எல்லாம் முடிந்தது

முடிந்தது (எல்லாம்) முடிந்தது
இயேசு எல்லாம் எனக்காய்
செய்து முடித்ததால்

அவர் சிலுவையை எடுத்தார்
நம் எதிரியை அடித்தார்
நம் கரத்தை பிடித்தார்
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்

நம் விலையை கொடுத்தார்
நம் இடத்தை எடுத்தார்
மரித்து மீண்டும் உயிர்த்தார்
புதிய துவக்கம் அளித்;தார்

முடிந்தது நேரம் முடிந்தது
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
நேரம் முடிந்தது

Mudinthathu, Mudinthathu ellam Mudinthathu, Mudinthathu lyrics songs, Mudinthathu song lyrics, Mudinthathu Ellam Mudinthathu Lyrics Chords PPT - முடிந்தது எல்லாம் முடிந்ததுJospeh aldrin songs, easter songs

Sign in to access this feature Sign Up

Mudinthathu Ellam Mudinthathu Lyrics Chords PPT - முடிந்தது எல்லாம் முடிந்தது Lyrics in English

Mudinadhu ellam mudinadhu
En Yeshu siluvaiyil sonnaar
Ellam mudinadhu

Mudinadhu ellam mudinadhu
En paavam saapam thariththiram
Ellam mudinadhu

Mudinadhu (ellam) mudinadhu
Yeshu ellam enakkai
Seydhu mudiththadhaal

Avar siluvaiyai eduththaar
Nam edhiriyai adiththaar
Nam karaththai pidiththaar
Than (niththiya) jeevanai koduththaar

Nam vilaiyai koduththaar
Nam idaththai eduththaar
Mariththu meendum uyirththaar
Puthiya thuvakkam aliththaar

Mudinadhu neram mudinadhu
En saapam thariththiram viyadhikku
Neram mudinadhu

Mudinthathu Ellam Mudinthathu Lyrics Chords PPT - முடிந்தது எல்லாம் முடிந்தது Lyrics in English (Tanglish)

முடிந்தது எல்லாம் முடிந்தது
Mudinadhu ellam mudinadhu
என் இயேசு சிலுவையில் சொன்னார்
En Yeshu siluvaiyil sonnaar
எல்லாம் முடிந்தது
Ellam mudinadhu

முடிந்தது எல்லாம் முடிந்தது
Mudinadhu ellam mudinadhu
என் பாவம் சாபம் தரித்திரம்
En paavam saapam thariththiram
எல்லாம் முடிந்தது
Ellam mudinadhu

முடிந்தது (எல்லாம்) முடிந்தது
Mudinadhu (ellam) mudinadhu
இயேசு எல்லாம் எனக்காய் செய்தும் முடித்ததால்
Yeshu ellam enakkai seydhum mudiththadhaal

அவர் சிலுவையை எடுத்தார்
Avar siluvaiyai eduththaar
நம் எதிரியை அடித்தார்
Nam edhiriyai adiththaar
நம் கரத்தை பிடித்தார்
Nam karaththai pidiththaar
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்
Than (niththiya) jeevanai koduththaar

நம் விலையை கொடுத்தார்
Nam vilaiyai koduththaar
நம் இடத்தை எடுத்தார்
Nam idaththai eduththaar
மரித்து மீண்டும் உயிர்த்தார்
Mariththu meendum uyirththaar
புதிய துவக்கம் அளித்தார்
Puthiya thuvakkam aliththaar

முடிந்தது நேரம் முடிந்தது
Mudinadhu neram mudinadhu
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு நேரம் முடிந்தது
En saapam thariththiram viyadhikku neram mudinadhu

Mudinthathu Ellam Mudinthathu Lyrics Chords PPT - முடிந்தது எல்லாம் முடிந்தது Lyrics in English (Song Meaning)

முடிந்தது எல்லாம் முடிந்தது
என் இயேசு சிலுவையில் சொன்னார்
எல்லாம் முடிந்தது
It is finished, everything is finished
My Jesus said on the cross
Everything is finished

முடிந்தது எல்லாம் முடிந்தது
என் பாவம் சாபம் தரித்திரம்
எல்லாம் முடிந்தது
It is finished, everything is finished
My sin, curse, and poverty
Everything is finished

முடிந்தது (எல்லாம்) முடிந்தது
இயேசு எல்லாம் எனக்காய்
செய்து முடித்ததால்
It is finished (everything is finished)
Because Jesus did everything
And completed it for me

அவர் சிலுவையை எடுத்தார்
நம் எதிரியை அடித்தார்
நம் கரத்தை பிடித்தார்
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்
He carried the cross
Defeated our enemy
Held our hands
And gave His eternal life

நம் விலையை கொடுத்தார்
நம் இடத்தை எடுத்தார்
மரித்து மீண்டும் உயிர்த்தார்
புதிய துவக்கம் அளித்தார்
He paid our price
Took our place
Died and rose again
Gave us a new beginning

முடிந்தது நேரம் முடிந்தது
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
நேரம் முடிந்தது
It is finished, the time is over
For my curse, poverty, and sickness
The time is over

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create