Mudivilladhavare Nal Mudivai Lyrics Song Chords PPT - முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே

முடிவில்லாதவரே
நல் முடிவை தருபவரே-2
என் விண்ணப்பத்திற்கும்
என் கண்ணீருக்கும் பதிலை அளிப்பவரே-2

புகலிடமே என் மறைவிடமே
சமாதானமே சம்பூரணமே
ஆறுதலே என் அக்களிப்பே
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2

1.இதுவரை நடத்தின எபினேசர் நீரே
எந்நாளும் நடத்திடுவீர்
இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே
என்றென்றும் காத்திடுமே-2-புகலிடமே

2.ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே
வழுவாமல் காத்திடுவீர்
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர்
ஒத்தாசை அனுப்பிடுவீர்-2 -புகலிடமே

3.உன்னதமானவர் மறைவில் இருப்பதால்
வல்லவர் நிழல் தங்குவேன்
அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன்
என்றே நான் சொல்லிடுவேன்-2-புகலிடமே

Mudivilladhavare Nal Mudivai lyrics songs, Mudivilladhavare Nal Mudivai song lyrics, Mudivilladhavare Nal Mudivai Lyrics Song Chords PPT - முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே, tamil christian songs lyrics, Fenicus Joel

Sign in to access this feature Sign Up

Mudivilladhavare Nal Mudivai Lyrics Song Chords PPT - முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே Lyrics in English

Mudivilladhavare Nal Mudivai Tharubavare -2
En Vinnappathitkum En Kanneerukum Badhilai Alippavare -2

Pugalidame En Maraividame
Samadhaaname Sampuraname
Aarudhale En Akkalippe
Ummai Ennalum Aaradhippen -2

Idhuvarai Nadathina Ebenezer Neere
Ennalum Nadathiduveer
Inimelum Thangum Karam Ummudaiyadhe
Endrendrum Kaathidume -2

Pugalidame En Maraividame
Samadhaaname Sampuraname
Aarudhale En Akkalippe
Ummai Ennalum Aaradhippen -2

Ongiya Puyamum Adaikkalam Neere
Vazhuvamal Kaathiduveer
Oruvarai Periya Kaariyam Seiveer
Othasai Anuppiduveer -2

Pugalidame En Maraividame
Samadhaaname Sampuraname
Aarudhale En Akkalippe
Ummai Ennalum Aaradhippen -2

Unnadhamanavar Maraivil Iruppadhaal
Vallavar Nizhal
Thanguven - 2
Adaikalam Kottai Nan Nambum Dhevan
Endre Naan Solliduven - 2

Pugalidame En Maraividame
Samadhaaname Sampuraname
Aarudhale En Akkalippe
Ummai Ennalum Aaradhippen -2

Mudivilladhavare Nal Mudivai Tharubavare - 2
En Vinnappathitkum En Kanneerukkum Badhilai Alippavare - 2

Pugalidame En Maraividame
Samadhaaname Sampuraname
Aarudhale En Akkalippe
Ummai Ennalum Aaradhippen -2

Mudivilladhavare Nal Mudivai Lyrics Song Chords PPT - முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே Lyrics in English (Tanglish)

முடிவில்லாதவரே
நல் முடிவை தருபவரே-2
என் விண்ணப்பத்திற்கும்
என் கண்ணீருக்கும் பதிலை அளிப்பவரே-2
Mudivilladhavare
Nal mudivai tharubavare-2
En vinnappaththirkum
En kanneerukkum pathilai alippavare-2

புகலிடமே என் மறைவிடமே
சமாதானமே சம்பூரணமே
ஆறுதலே என் அக்களிப்பே
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2
Pugalidame en maraividame
Samaadhaaname sampooraname
Aaruththale en akkalippe
Ummai ennaalum aaraththippen-2

இதுவரை நடத்தின எபினேசர் நீரே
எந்நாளும் நடத்திடுவீர்
இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே
என்றென்றும் காத்திடுமே-2-புகலிடமே
Idhuvarai nadaththina Ephinesar neere
Ennaalum nadaththiduvier
Inimelum thaangum karam ummudaidhae
Endrendrum kaaththidume-2-pugalidame

ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே
வழுவாமல் காத்திடுவீர்
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர்
ஒத்தாசை அனுப்பிடுவீர்-2 -புகலிடமே
Ongiya puyamum adaikkalam neere
Vazhuvaamal kaaththiduvier
Oruvarai periya kaariyam seivier
Oththaasai anuppiduvier-2-pugalidame

உன்னதமானவர் மறைவில் இருப்பதால்
வல்லவர் நிழல் தங்குவேன்
அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன்
என்றே நான் சொல்லிடுவேன்-2-புகலிடமே
Unnadhamaanavar maraivil iruppadhaal
Vallavar nizhal thanguvaen
Adaikkalam kottai naan nampum dhevan
Endre naan solliduvien-2-pugalidame

Mudivilladhavare Nal Mudivai Lyrics Song Chords PPT - முடிவில்லாதவரே நல் முடிவை தருபவரே Lyrics in English (Song Meaning)

முடிவில்லாதவரே
நல் முடிவை தருபவரே – 2
என் விண்ணப்பத்திற்கும்
என் கண்ணீருக்கும் பதிலை அளிப்பவரே – 2**
O Endless One,
You are the Giver of a Good Ending – 2
To my prayers
And to my tears, You are the One who answers – 2

புகலிடமே என் மறைவிடமே
சமாதானமே சம்பூரணமே
ஆறுதலே என் அக்களிப்பே
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் – 2**
You are my Refuge, my Hiding Place,
You are Peace and Perfection,
My Comfort, my Rejoicing,
I will worship You forever – 2

இதுவரை நடத்தின எபினேசர் நீரே
எந்நாளும் நடத்திடுவீர்
இனிமேலும் தாங்கும் கரம் உம்முடையதே
என்றென்றும் காத்திடுமே – 2 (புகலிடமே)**
You are Ebenezer, who has led me thus far,
You will guide me all my days,
Your hand will uphold me in the days to come,
Forever You will protect me – 2 (My Refuge)

ஓங்கிய புயமும் அடைக்கலம் நீரே
வழுவாமல் காத்திடுவீர்
ஒருவராய் பெரிய காரியம் செய்வீர்
ஒத்தாசை அனுப்பிடுவீர் – 2 (புகலிடமே)**
Even in the raging storm, You are my Shelter,
You will guard me without letting me slip,
You will do great things by Yourself,
And send help to me – 2 (My Refuge)

உன்னதமானவர் மறைவில் இருப்பதால்
வல்லவர் நிழல் தங்குவேன்
அடைக்கலம் கோட்டை நான் நம்பும் தேவன்
என்றே நான் சொல்லிடுவேன் – 2 (புகலிடமே)**
As I dwell in the secret place of the Most High,
I will rest under the shadow of the Almighty,
I will say of the Lord, “You are my refuge, my fortress,
My God in whom I trust” – 2 (My Refuge)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create