முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது என்னால்
1. திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்
2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே
3. குயவன் நீர் களிமண் நான் உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்
4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
அதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்
5. எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன்
Mudiyathu Mudiyathu Ummai , Mudiyathu Mudiyathu Ummai lyrics songs,Mudiyathu Mudiyathu Ummai song lyrics, Mudiyathu Mudiyathu Ummai Lyrics Song Chords PPT - முடியாது முடியாது உம்மை , Jebathotta Jeyageethangal Vol 18, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Mudiyaathu mudiyaathu
Ummai pirinthu edhaiyum seiya
mudiyaathu mudiyaathu ennaal
1.Thiraatchai sediye um kodi naan
ummodu inainthu umakkaai padarndhu
ulakengum kani tharuven
2.Mannodu naan otti ullen
umathu vaarthaiyaal innaalil ennai
uyirpiyum en dheivame
3.Kuyavan neer kaliman naan umathu
viruppam pol vanaindhu kondu
ulakengum payanpaduthum
4.Belapaduthum en kiristhuvinaal
athaiyum seithida belanundu
ellam naan seithiduven
5.Ellam naan seithiduven
um thunaiyaal um karathaal
ellam naan seithiduven
முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய முடியாது முடியாது என்னால்
Mudiyaathu mudiyaathu
Ummai pirinthu edhaiyum seiya mudiyaathu mudiyaathu ennaal
1.திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து உலகெங்கும் கனி தருவேன்
Thiraatchai sediye um kodi naan
Ummodu inainthu umakkaai padarndhu ulakengum kani tharuven
2.மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை உயிர்ப்பியும் என் தெய்வமே
Mannodu naan otti ullen
Umathu vaarthaiyaal innaalil ennai uyirpiyum en dheivame
3.குயவன் நீர் களிமண் நான் உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு உலகெங்கும் பயன்படுத்தும்
Kuyavan neer kaliman naan umathu
Viruppam pol vanaindhu kondu ulakengum payanpaduthum
4.பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
அதையும் செய்திட பெலனுண்டு எல்லாம் நான் செய்திடுவேன்
Belapaduthum en Kiristhuvinaal
Athaiyum seithida belanundu ellam naan seithiduven
5.எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால் எல்லாம் நான் செய்திடுவேன்
Ellam naan seithiduven
Um thunaiyaal um karathaal ellam naan seithiduven
முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய முடியாது முடியாது என்னால்
It is not possible, it is not possible
Without You, I cannot do anything at all
1.திராட்சைச் செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து உலகெங்கும் கனி தருவேன்
You are the vine, I am Your branch
Connected to You, I will spread and bear fruit everywhere in the world
2.மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை உயிர்ப்பியும் என் தெய்வமே
I am clinging to the soil
Lord, revive me today through Your word
3.குயவன் நீர் களிமண் நான் உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு உலகெங்கும் பயன்படுத்தும்
You are the potter, I am Your clay
Shape me according to Your will and use me everywhere in the world
4.பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
அதையும் செய்திட பெலனுண்டு எல்லாம் நான் செய்திடுவேன்
Through Christ who strengthens me
I have strength to do everything I will accomplish all things
5.எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால் உம் கரத்தால் எல்லாம் நான் செய்திடுவேன்
I will do everything
With Your help and Your hand, I will accomplish all things
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List