Mugam Paarkka Neer Manidhan Allavae Lyrics Song Chords PPT - முகம் பார்க்க நீர் மனிதனல்லவே

முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
இதயம் பார்க்கிற தேவன் நீரையா-2

மனதின் முகத்தை பார்க்கிறான்
தேவன் நீர் இதயம் பார்க்கிறீர்-2

1. புறக்கணிக்கப்பட்டவனை
தேடிச் செல்கின்றீர்
உமக்காக அபிஷேகித்து
ராஜாவாக்கினீர்

2. நெருக்கப்பட்டேன் நொறுக்கப்பட்டேன்
ஒடுங்கிப்போகவில்லை
உம்மோடு நான் இருப்பதாலே
விசாலமானேன்

3. நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்கிறீர்
தகப்பனைப் போல் தோள் மேலே
சுமந்து செல்கிறீர்

4. கோலியாத்துக்கள் முன் வந்தாலும்
உம்மாலே நிற்பேன்
சவுல்கள் என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்

5. எதிரி எனக்கு முன்பாய் நின்றால்
உம்மாலே நிற்பேன்
துரோகி என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்

Mugam Paarkka Neer Manidhan Allavae lyrics songs,Mugam Paarkka Neer Manidhan Allavae song lyrics , Mugam Paarkka Neer Manidhan Allavae Lyrics Song Chords PPT - முகம் பார்க்க நீர் மனிதனல்லவே

Sign in to access this feature Sign Up

Mugam Paarkka Neer Manidhan Allavae Lyrics Song Chords PPT - முகம் பார்க்க நீர் மனிதனல்லவே Lyrics in English

Mugam Paarkka Neer Manithanallave
Idhayam Paarkkira Devan Neeraiyaa

Manadhin Mugaththai Paarkkiraan
Devan Neer Idhayam Paarkkireer

Purakkanikkappattavanai
Thedi Selgindreer
Umakkaaga Abishegiththu
Raajaavaakkineer

Nerukkappatten Norukkappatten
Odungippogavillai
Ummodu Naan Irupadhale
Visaalamaanen

Nadandhaalum Paduththaalum
Ennai Soozhgireer
Thagappanai Pol Thol Mele
Sumandhu Selgireer

Goliyaaththukkal Mun Vanthaalum
Ummale Nirpen
Savulgal Ennai Thuraththinaalum
Ummodu Nadappen

Ethiri Enakku Munbaai Nindraal
Ummale Nirpen
Dhrogi Ennai Thuraththinaalum
Ummodu Nadappen

Mugam Paarkka Neer Manidhan Allavae Lyrics Song Chords PPT - முகம் பார்க்க நீர் மனிதனல்லவே Lyrics in English (Tanglish)

முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
இதயம் பார்க்கிற தேவன் நீரையா
Mugam Paarkka Neer Manithanallave
Idhayam Paarkkira Devan Neeraiyaa

மனதின் முகத்தை பார்க்கிறான்
தேவன் நீர் இதயம் பார்க்கிறீர்
Manadhin Mugaththai Paarkkiraan
Devan Neer Idhayam Paarkkireer

புறக்கணிக்கப்பட்டவனை
தேடிச் செல்கின்றீர்
Purakkanikkappattavanai
Thedi Selgindreer

உமக்காக அபிஷேகித்து
ராஜாவாக்கினீர்
Umakkaaga Abishegiththu
Raajaavaakkineer

நெருக்கப்பட்டேன் நொறுக்கப்பட்டேன்
ஒடுங்கிப்போகவில்லை
Nerukkappatten Norukkappatten
Odungippogavillai

உம்மோடு நான் இருப்பதாலே
விசாலமானேன்
Ummodu Naan Irupadhale
Visaalamaanen

நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்கிறீர்
Nadandhaalum Paduththaalum
Ennai Soozhgireer

தகப்பனைப் போல் தோள் மேலே
சுமந்து செல்கிறீர்
Thagappanai Pol Thol Mele
Sumandhu Selgireer

கோலியாத்துக்கள் முன் வந்தாலும்
உம்மாலே நிற்பேன்
Goliyaaththukkal Mun Vanthaalum
Ummale Nirpen

சவுல்கள் என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்
Savulgal Ennai Thuraththinaalum
Ummodu Nadappen

எதிரி எனக்கு முன்பாய் நின்றால்
உம்மாலே நிற்பேன்
Ethiri Enakku Munbaai Nindraal
Ummale Nirpen

துரோகி என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்
Dhrogi Ennai Thuraththinaalum
Ummodu Nadappen

Mugam Paarkka Neer Manidhan Allavae Lyrics Song Chords PPT - முகம் பார்க்க நீர் மனிதனல்லவே Lyrics in English (Song Meaning)

முகம் பார்க்க நீர் மனிதனல்லவே
இதயம் பார்க்கிற தேவன் நீரையா
You are not a man who looks at the face
You are the God who looks at the heart

மனதின் முகத்தை பார்க்கிறான்
தேவன் நீர் இதயம் பார்க்கிறீர்
You see the inner face of the mind
O God, You look at the heart

புறக்கணிக்கப்பட்டவனை
தேடிச் செல்கின்றீர்
You seek the one who is rejected
And go after him

உமக்காக அபிஷேகித்து
ராஜாவாக்கினீர்
You anointed him for Yourself
And made him a king

நெருக்கப்பட்டேன் நொறுக்கப்பட்டேன்
ஒடுங்கிப்போகவில்லை
I was pressed and crushed
But I did not shrink back

உம்மோடு நான் இருப்பதாலே
விசாலமானேன்
Because I am with You
I was enlarged

நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்கிறீர்
Whether I walk or lie down
You surround me

தகப்பனைப் போல் தோள் மேலே
சுமந்து செல்கிறீர்
Like a father on shoulders
You carry me

கோலியாத்துக்கள் முன் வந்தாலும்
உம்மாலே நிற்பேன்
Even if Goliaths come before me
I will stand by You

சவுல்கள் என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்
Even if Sauls chase me
I will walk with You

எதிரி எனக்கு முன்பாய் நின்றால்
உம்மாலே நிற்பேன்
If the enemy stands before me
I will stand by You

துரோகி என்னை துரத்தினாலும்
உம்மோடு நடப்பேன்
Even if a betrayer chases me
I will walk with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create