முகமுகமாய் பார்க்கணும் முத்தம் செய்யணும்
உங்க பாதத்திர விழுந்து கதறி அழுகணும்-2
எனக்காக வந்தவரே என் பாரம் சுமந்தவரே-2
உங்க பாதத்தில் விழுந்து நன்றி சொல்லணும்-2
1. சிலுவை சுமந்த தோளினை நான் பார்க்கணும் -2
உங்க தோளினில் சாய்ந்து தினம் உறவாடணும் -2
2. வாரினால் அடிபட்ட முதுகைப் பார்க்கணும்
வாய் விட்டு நன்றி சொல்லி கண்ணீர் விடணும்
முள்முடி தாங்கிய சிரசைப் பார்க்கணும் என் சிந்தை எல்லாம் மாற்றினீரே மை கோடி ஸ்தோத்திரம்
Mukamukamaay Paarkkanum Mutham lyrics songs, Mukamukamaay Paarkkanum Mutham song lyrics , Mukamukamaay Paarkkanum Mutham Lyrics Song Chords PPT - முகமுகமாய் பார்க்கணும்
Sign in to access this feature Sign Up
Mugamugamaai Paarkkanum Muththam Seyyanum
Unga Paadaththil Vizhundhu Kathari Azhugkanum
Enakkaga Vandhavare En Paaram Sumandhavare
Unga Paadaththil Vizhundhu Nandri Sollanum
Siluvaai Sumandha Tholindhai Naan Paarkkanum
Unga Tholindhil Saayndhu Dhinam Uravaadanum
Vaarinaal Adipatta Muthugai Paarkkanum
Vaai Vittu Nandri Solli Kanneer Vidanum
Mulmudi Thaangiya Sirasaip Paarkkanum
En Sindhai Ellaam Maattrineere Mai Kodi Sthoththiram
முகமுகமாய் பார்க்கணும் முத்தம் செய்யணும்
உங்க பாதத்திர விழுந்து கதறி அழுகணும்
Mugamugamaai paarkkanum muththam seyyanum
Unga paadaththir vizhundhu kathari azhukanum
எனக்காக வந்தவரே என் பாரம் சுமந்தவரே
உங்க பாதத்தில் விழுந்து நன்றி சொல்லணும்
Ennakkaaga vandhavare en paaram sumandhavare
Unga paadaththil vizhundhu nandri sollanum
சிலுவை சுமந்த தோளினை நான் பார்க்கணும்
உங்க தோளினில் சாய்ந்து தினம் உறவாடணும்
Siluvai sumandha tholinnai naan paarkkanum
Unga tholil saayndhu dhinam uravaadanum
வாரினால் அடிபட்ட முதுகைப் பார்க்கணும்
வாய் விட்டு நன்றி சொல்லி கண்ணீர் விடணும்
Vaarinaal adipatta mudhugai paarkkanum
Vaai vittu nandri solli kanneer vidanum
முள்முடி தாங்கிய சிரசைப் பார்க்கணும்
என் சிந்தை எல்லாம் மாற்றினீரே
மை கோடி ஸ்தோத்திரம்
Mulmudi thaangiya sirasaip paarkkanum
En sindhai ellaam maatrineere
Mai kodi sthoththiram
முகமுகமாய் பார்க்கணும் முத்தம் செய்யணும்
உங்க பாதத்திர விழுந்து கதறி அழுகணும்
Face to face I must see You and kiss
Fall at Your feet, crying aloud
எனக்காக வந்தவரே என் பாரம் சுமந்தவரே
உங்க பாதத்தில் விழுந்து நன்றி சொல்லணும்
You came for me, bore my burden
I must fall at Your feet and give thanks
சிலுவை சுமந்த தோளினை நான் பார்க்கணும்
உங்க தோளினில் சாய்ந்து தினம் உறவாடணும்
I must see the shoulder that bore the cross
Lean on it and commune daily
வாரினால் அடிபட்ட முதுகைப் பார்க்கணும்
வாய் விட்டு நன்றி சொல்லி கண்ணீர் விடணும்
I must see the back struck with whips
Give thanks aloud and shed tears
முள்முடி தாங்கிய சிரசைப் பார்க்கணும்
என் சிந்தை எல்லாம் மாற்றினீரே
மை கோடி ஸ்தோத்திரம்
I must see the thorn-crowned head
You have changed all my thoughts
A million praises to You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List