Mun Sellum Megame Lyrics Song Chords PPT - முன் செல்லும் மேகமே

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)

ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)

ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)

Mun Sellum Megame lyrics songs, Mun Sellum Megame song lyrics, Mun Sellum Megame Lyrics Song Chords PPT - முன் செல்லும் மேகமே

Sign in to access this feature Sign Up

Mun Sellum Megame Lyrics Song Chords PPT - முன் செல்லும் மேகமே Lyrics in English

Mun sellum megame, Aaviyaanavare
Magimaiyin megamaai ennai vandhu moodume (2)

Aaviyaanavare (4)
Um settaiyinaal ennai moodum
Um siragukalaal ennai maraiyume
Aaviyaanavare (2)

1. Vanaandhira paadhaiyil thunaiyaaga vandheere
Pagalilum iravilum paadhukaappu thandheere (2)

Mutchediyin naduvinile akkaniyaai vandhavare
Vallamaiyin vaarthaiyodu dhaasanodu pesineere (2)

Aaviyaanavare (4)
Um vaarthaiyinaal indru pesume
Thiruvasanathaal belan thaarume
Aaviyaanavare (2)

2.Aasarippu koodaarathil irangi vandha megame
Vaasasthalam muzhuvadhum magimaiyaal nirappiduthe (2)

Seenaayin uchiyile megathiral koottamaai
Maruroobamaakkidum vallamaiyin Aaviye (2)

Aaviyaanavare (4)
Engal sabaiyile Neer vaarume
Emmai maruroobamaakkadume
Aaviyaanavare (2)

Mun Sellum Megame Lyrics Song Chords PPT - முன் செல்லும் மேகமே Lyrics in English (Tanglish)

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய் என்னை வந்து மூடுமே (2)
Mun sellum megame, Aaviyaanavare
Magimaiyin megamaai ennai vandhu moodume (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
Aaviyaanavare (4)
Um settaiyinaal ennai moodum
Um siragukalaal ennai maraiyume

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும் இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
Vanaandhira paadhaiyil thunaiyaaga vandheere
Pagalilum iravilum paadhukaappu thandheere (2)

முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினீரே (2)
Mutchediyin naduvinile akkaniyaai vandhavare
Vallamaiyin vaarthaiyodu dhaasanodu pesineere (2)

ஆவியானவரே (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
Aaviyaanavare (4)
Um vaarthaiyinaal indru pesume
Thiruvasanathaal belan thaarume

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
Aasarippu koodaarathil irangi vandha megame
Vaasasthalam muzhuvadhum magimaiyaal nirappiduthe (2)

சீனாயின் உச்சியிலே மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)
Seenaayin uchiyile megathiral koottamaai
Maruroobamaakkidum vallamaiyin Aaviye (2)

ஆவியானவரே (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
Aaviyaanavare (4)
Engal sabaiyile Neer vaarume
Emmai maruroobamaakkadume

ஆவியானவரே (2)
Aaviyaanavare (2)

Mun Sellum Megame Lyrics Song Chords PPT - முன் செல்லும் மேகமே Lyrics in English (Song Meaning)

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய் என்னை வந்து மூடுமே (2)
Cloud that goes before me, O Holy Spirit
Come as a cloud of glory and cover me (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
O Holy Spirit (4)
Cover me with Your wings
Hide me under Your feathers

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும் இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
You came as a companion in the wilderness path
You gave protection by day and by night (2)

முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினீரே (2)
You appeared as fire in the midst of the thorn bush
You spoke to Your servant with words of power (2)

ஆவியானவரே (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
O Holy Spirit (4)
Speak to me today through Your word
Strengthen me through the Holy Scripture

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
Cloud that descended in the tabernacle
Fill the dwelling place with Your glory (2)

சீனாயின் உச்சியிலே மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)
On Mount Sinai as a cloud of multitude
Spirit of power who transforms us (2)

ஆவியானவரே (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
O Holy Spirit (4)
Come into our church
Transform us into Your likeness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create