Munney Sareera -161 - Pamalai Song Lyrics PPT

1 முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவை த் தேவரீர்
ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே , அழைத்தீர்

2 ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
உம வார்த்தையாம் மருந்தினால்
நற் சுகம் ஈயுமே.

3 கர்த்தாவே பாவக் குஷ்டத்தால்
சா வேதனையுற்றோம்
உம கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்

4 ஆன்மாக்கள் திமிர்வாதத்தால்
மரித்துப் போயினும்
நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்,
திரும்ப ஜீவிக்கும்

5 துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போலக் காயினும்,
உம சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணியச் செய்திடும்

6 எத்தீங்கும் நீக்கும், இயேசுவே
நற்பாதம் அண்டினோம்;
உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்

பாமாலை: 161 - முன்னே சரீர - Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Munney Sareera songs, Munney Sareerasongs lyrics

Sign in to access this feature Sign Up

Munney Sareera -161 - Pamalai Song Lyrics PPT Lyrics in English

MunnE sareera vaiththiyanaam
Lukkaavai th devarIr
AanmAvin saa noy theerkavum
Karththaave, azhaiththIr

AanmAvin rogam neekkidum
Meiyyaana vaiththiyare
Uma vaarthaiyaam marundhinaal
Nar sugam eeyume

Karththaave paavak kushtaththaal
Saa vedhanaiyuttrOm
Uma karaththaal thottarulum
AppOthu sugippOm

AanmAgal thimirvaadaththaal
Mariththup pOyinum
Neer valla vaakkai koorungal
Thirumba jeevikkum

Thur aasai theeya nenjilE
TheepOlak kaayinUm
Uma santha sollaal kOstaththai
Thaniyach seydidum

EththIngum neekkum, YesuvE
Nar paadham andinOm
Um poorNa kadAtsaththaal
Suththaangam peruvOm

Munney Sareera -161 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Tanglish)

முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
MunnE sareera vaiththiyanaam
Lukkaavai th devarIr

ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே, அழைத்தீர்
AanmAvin saa noy theerkavum
Karththaave, azhaiththIr

ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
AanmAvin rogam neekkidum
Meiyyaana vaiththiyare

உம வார்த்தையாம் மருந்தினால்
நற் சுகம் ஈயுமே
Uma vaarthaiyaam marundhinaal
Nar sugam eeyume

கர்த்தாவே பாவக் குஷ்டத்தால்
சா வேதனையுற்றோம்
Karththaave paavak kushtaththaal
Saa vedhanaiyuttrOm

உம கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்
Uma karaththaal thottarulum
AppOthu sugippOm

ஆன்மாக்கள் திமிர்வாதத்தால்
மரித்துப் போயினும்
AanmAgal thimirvaadaththaal
Mariththup pOyinum

நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்
திரும்ப ஜீவிக்கும்
Neer valla vaakkai koorungal
Thirumba jeevikkum

துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போலக் காயினும்
Thur aasai theeya nenjilE
TheepOlak kaayinUm

உம சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணியச் செய்திடும்
Uma santha sollaal kOstaththai
Thaniyach seydidum

எத்தீங்கும் நீக்கும், இயேசுவே
நற்பாதம் அண்டினோம்
EththIngum neekkum, YesuvE
Nar paadham andinOm

உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்
Um poorNa kadAtsaththaal
Suththaangam peruvOm

Munney Sareera -161 - Pamalai Song Lyrics PPT Lyrics in English (Song Meaning)

முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
The Healer of the body stood before
He called Luke to His service

ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே, அழைத்தீர்
To heal the sickness of the soul
O Lord, You called Him

ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
You remove the diseases of the soul
O true Physician

உம வார்த்தையாம் மருந்தினால்
நற் சுகம் ஈயுமே
By Your Word as medicine
Good health flows to us

கர்த்தாவே பாவக் குஷ்டத்தால்
சா வேதனையுற்றோம்
O Lord, from the disease of sin
We suffered great pain

உம கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்
But when Your hand touches us
We will be healed

ஆன்மாக்கள் திமிர்வாதத்தால்
மரித்துப் போயினும்
Even if the spirits of pride
Lead to death

நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்
திரும்ப ஜீவிக்கும்
If You speak Your powerful Word
They will live again

துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போலக் காயினும்
Even in the evil desires of the heart
Though it burns like fire

உம சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணியச் செய்திடும்
By Your peace-giving Word
The anger is calmed

எத்தீங்கும் நீக்கும், இயேசுவே
நற்பாதம் அண்டினோம்
You remove all obstacles, O Jesus
We have walked in Your good paths

உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்
By Your perfect authority
We shall receive holiness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create