Munnoru Naalil Bethlehemil Lyrics Song Chords PPT - முன்னொரு நாளில் பெத்லகேமில்

முன்னொரு நாளில் பெத்லகேமில்
வேதவார்த்தை சொன்னபடி
மரியாளில் மைந்தன் கிறிஸ்தேசு
புவியில் பிறந்தாரே...

யூத ராஜன் பிறந்தார் தூதர்கள் பாடினர்
மானிடர்களும் ஏகிட நித்யமாய் வாழ்வாரே
சங்கீதம் தொனிக்குதே செவி சாய்த்து கேள்
பெத்லகேம் என்னும் நகரில்
கிறிஸ்தேசு பிறந்தாரே

1. மேய்ப்பர்கள் விண்ணில் கண்டாரே
பிரகாச நட்சத்திரம்
அப்போது தூதர் பாடிடும் பாடல்
வானில் கேட்டாரே
அவ்வேளை கழுதையின் மேல்
மரியாளும் யோசேப்பும் இடம் தேடி
சென்றனரே எங்குமே இடமில்லையே

2. தேடலின் முடிவாய் அவர்கள்
தொழுவத்தை சேர்ந்தனர்
பனிசூழ்ந்த மை இருட்டிலே
பாலனாய் இயேசு பிறந்தார்

Munnoru Naalil Bethlehemil lyrics songs, Munnoru Naalil Bethlehemil song lyrics , Munnoru Naalil Bethlehemil Lyrics Song Chords PPT -முன்னொரு நாளில் பெத்லகேமில்

Sign in to access this feature Sign Up

Munnoru Naalil Bethlehemil Lyrics Song Chords PPT - முன்னொரு நாளில் பெத்லகேமில் Lyrics in English

Munnoru naalil Bethlahemil
Vedha vaarthai sonnapadi

Mariyaalil maindhan Kiristhesu
Buviyil pirandhaare

Yoodha raajan pirandhaar thoothargal paadinar
Maanidargalum aegida nithyamaai vaazhvaare

Sangeetham thonikkuthe sevi saaythu kel
Bethlahem ennum nagaril
Kiristhesu pirandhaare

Meippargal vinnil kandaare
Pragaasa natchathiram

Appodhu thoothar paadidum paadal
Vaanil kettaare

Avvelai kazhudhaiyin mel
Mariyaalum Yosaeppum idam thedi

Sendranare engume idamillaiye

Thedalin mudivaai avargal
Thozhuvathai serndhanar

Panisoozhntha mai iruttilae
Paalanaai Yesu pirandhaar

Munnoru Naalil Bethlehemil Lyrics Song Chords PPT - முன்னொரு நாளில் பெத்லகேமில் Lyrics in English (Tanglish)

முன்னொரு நாளில் பெத்லகேமில்
வேதவார்த்தை சொன்னபடி
Munnoru naalil Bethlahemil
Vedha vaarthai sonnapadi

மரியாளில் மைந்தன் கிறிஸ்தேசு
புவியில் பிறந்தாரே
Mariyaalil maindhan Kiristhesu
Buviyil pirandhaare

யூத ராஜன் பிறந்தார் தூதர்கள் பாடினர்
மானிடர்களும் ஏகிட நித்யமாய் வாழ்வாரே
Yoodha raajan pirandhaar thoothargal paadinar
Maanidargalum aegida nithyamaai vaazhvaare

சங்கீதம் தொனிக்குதே செவி சாய்த்து கேள்
பெத்லகேம் என்னும் நகரில்
Sangeetham thonikkuthe sevi saaythu kel
Bethlahem ennum nagaril

கிறிஸ்தேசு பிறந்தாரே
Kiristhesu pirandhaare

மேய்ப்பர்கள் விண்ணில் கண்டாரே
பிரகாச நட்சத்திரம்
Meippargal vinnil kandaare
Pragaasa natchathiram

அப்போது தூதர் பாடிடும் பாடல்
வானில் கேட்டாரே
Appodhu thoothar paadidum paadal
Vaanil kettaare

அவ்வேளை கழுதையின் மேல்
மரியாளும் யோசேப்பும் இடம் தேடி
Avvelai kazhudhaiyin mel
Mariyaalum Yosaeppum idam thedi

சென்றனரே எங்குமே இடமில்லையே
Sendranare engume idamillaiye

தேடலின் முடிவாய் அவர்கள்
தொழுவத்தை சேர்ந்தனர்
Thedalin mudivaai avargal
Thozhuvathai serndhanar

பனிசூழ்ந்த மை இருட்டிலே
பாலனாய் இயேசு பிறந்தார்
Panisoozhntha mai iruttilae
Paalanaai Yesu pirandhaar

Munnoru Naalil Bethlehemil Lyrics Song Chords PPT - முன்னொரு நாளில் பெத்லகேமில் Lyrics in English (Song Meaning)

முன்னொரு நாளில் பெத்லகேமில்
வேதவார்த்தை சொன்னபடி
Long ago in Bethlehem town
Just as the Holy Word had said

மரியாளில் மைந்தன் கிறிஸ்தேசு
புவியில் பிறந்தாரே
Christ the Savior was born to Mary
He came down to this earth

யூத ராஜன் பிறந்தார் தூதர்கள் பாடினர்
மானிடர்களும் ஏகிட நித்யமாய் வாழ்வாரே
The King of Judah was born, angels sang aloud
All mankind rejoice in Him who lives forever

சங்கீதம் தொனிக்குதே செவி சாய்த்து கேள்
பெத்லகேம் என்னும் நகரில்
Hear the music sounding sweetly
Listen close in Bethlehem town

கிறிஸ்தேசு பிறந்தாரே
Christ the Lord is born today

மேய்ப்பர்கள் விண்ணில் கண்டாரே
பிரகாச நட்சத்திரம்
Shepherds saw up in the heavens
A shining bright and glorious star

அப்போது தூதர் பாடிடும் பாடல்
வானில் கேட்டாரே
Then the angels sang their message
Their joyful song was heard above

அவ்வேளை கழுதையின் மேல்
மரியாளும் யோசேப்பும் இடம் தேடி
Mary and Joseph rode together
Searching for a place to stay

சென்றனரே எங்குமே இடமில்லையே
But no room was found for them anywhere

தேடலின் முடிவாய் அவர்கள்
தொழுவத்தை சேர்ந்தனர்
At the end of all their searching
They arrived at a humble stable

பனிசூழ்ந்த மை இருட்டிலே
பாலனாய் இயேசு பிறந்தார்
In the cold and darkest midnight
Baby Jesus there was born

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create