Muzhankaal Yaavum Lyrics Song Chords PPT - முழங்கால் யாவும் முடங்கும்

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
இயேசுவின் நாமமே மேலானதே

இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
ஜெயமே

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இயேசுவின் நாமத்தில் அற்புதமே
இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
இயேசுவே தூயவர்
இயேசுவே ஆண்டவர்.

Muzhankaal Yaavum lyrics songs, Muzhankaal Yaavum song lyrics, Muzhankaal Yaavum Lyrics Song Chords PPT -முழங்கால் யாவும் முடங்கும்

Sign in to access this feature Sign Up

Muzhankaal Yaavum Lyrics Song Chords PPT - முழங்கால் யாவும் முடங்கும் Lyrics in English

Muzhankaal Yaavum Mutankum
Naavukal Arikkai Seyyum
Iyaesuvin Naamamae Maelaanathae

Ithuvaraiyil Uthavineerae
Innaal Varai Kaaththineerae

Iyaesuvin Naamamae
Iyaesuvin Naamamae
Iyaesuvin Naamamae
Jeyamae

Iyaesuvin Naamamae
Iyaesuvin Naamamae
Iyaesuvin Naamamae
Jeyamae

Iyaesuvin Naamaththil Vallamaiyae
Iyaesuvin Naamaththil Arputhamae
Iyaesuvin Naamaththil Sukamuntu
Iyaesuvin Naamam Maelaanathae
Iyaesuvae Thuuyavar
Iyaesuvae Aantavar.

Muzhankaal Yaavum Lyrics Song Chords PPT - முழங்கால் யாவும் முடங்கும் Lyrics in English (Tanglish)

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
Muzhangaal yaavum mudangum
Naavugal arikkai seyyum

இயேசுவின் நாமமே மேலானதே
Yesuvin naamame melaanadhe

இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே
Ithuvaraiyil udhavineere
Innaal varai kaaththineere

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
Yesuvin naamame
Yesuvin naamame

இயேசுவின் நாமமே
ஜெயமே
Yesuvin naamame
Jeyame

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
Yesuvin naamame
Yesuvin naamame

இயேசுவின் நாமமே
ஜெயமே
Yesuvin naamame
Jeyame

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இயேசுவின் நாமத்தில் அற்புதமே
Yesuvin naamaththil vallamaiye
Yesuvin naamaththil arputhame

இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
Yesuvin naamaththil sugamundu
Yesuvin naamam melaanadhe

இயேசுவே தூயவர்
இயேசுவே ஆண்டவர்
Yesuve thooyavar
Yesuve aandava

Muzhankaal Yaavum Lyrics Song Chords PPT - முழங்கால் யாவும் முடங்கும் Lyrics in English (Song Meaning)

முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
Every knee will bow,
Every tongue will confess,

இயேசுவின் நாமமே மேலானதே
The name of Jesus is above all.

இதுவரையில் உதவினீரே
இந்நாள் வரை காத்தினீரே
You have helped me till now,
You have protected me till this day.

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
The name of Jesus,
The name of Jesus,

இயேசுவின் நாமமே
ஜெயமே
The name of Jesus—
Victory!

இயேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
The name of Jesus,
The name of Jesus,

இயேசுவின் நாமமே
ஜெயமே
The name of Jesus—
Victory!

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இயேசுவின் நாமத்தில் அற்புதமே
In the name of Jesus there is power,
In the name of Jesus there are miracles.

இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு
இயேசுவின் நாமம் மேலானதே
In the name of Jesus there is healing,
The name of Jesus is above all.

இயேசுவே தூயவர்
இயேசுவே ஆண்டவர்
Jesus is Holy,
Jesus is Lord.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create