நாம் மீட்கப்படும் தினத்தில்
தூயர் சந்நிதி சேர்வோமே
சொந்தக் கண்ணால் இயேசுவை
கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்
1. துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க
ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம்
மன ஆறுதல் கீதமும்
காலாகாலம் கேட்டு மகிழ்வோம்
2. என்றும் மின்னிடும் வீதியில்
தூயவெண்ணிற வஸ்திரமும்
தேவ தூதர்கள் பிரசன்னத்தில்
தவிப்பும் அந்நாளில் அகலும்
3. லோக இன்பம் தேடினால்
சோகம் வந்தே கூடிடும்
இந்த இயேசுவின் அழைப்பினை
இந்த னுமா நீ தள்ளிச் செல்கின்றாய்.
Naam Meetkkappadum Thinaththil lyrics songs, Naam Meetkkappadum Thinaththil song lyrics, Naam Meetkkappadum Thinaththil Lyrics Song Chords PPT - நாம் மீட்கப்படும் தினத்தில்
Sign in to access this feature Sign Up
Naam meetkappadum dhinathil thooyar sannidhi servome
Sontha kannaal Yesuvai kandu dhukkam marandhu vaalvom
Thuthi sthoththira geethamum sorkka aayargal sangathil paaduvom
Mana aarudhal geethamum kaalaakaalam ketu magizhvom
Endrum minnidum veedhiyil thooya vennira vasthiramum
Deva thoothargal prasannathil thavippum annaalil agalum
Loka inbam thedinaal sogam vandhe koodidum
Indha Yesuvin azhaippinai indhanuma nee thalliselgindraai
நாம் மீட்கப்படும் தினத்தில் தூயர் சந்நிதி சேர்வோமே
சொந்தக் கண்ணால் இயேசுவை கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்
Naam meetkappadum dhinathil thooyar sannidhi servome
Sontha kannaal Yesuvai kandu dhukkam marandhu vaalvom
துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம்
மன ஆறுதல் கீதமும் காலாகாலம் கேட்டு மகிழ்வோம்
Thuthi sthoththira geethamum sorkka aayargal sangathil paaduvom
Mana aarudhal geethamum kaalaakaalam ketu magizhvom
என்றும் மின்னிடும் வீதியில் தூயவெண்ணிற வஸ்திரமும்
தேவ தூதர்கள் பிரசன்னத்தில் தவிப்பும் அந்நாளில் அகலும்
Endrum minnidum veedhiyil thooya vennira vasthiramum
Deva thoothargal prasannathil thavippum annaalil agalum
லோக இன்பம் தேடினால் சோகம் வந்தே கூடிடும்
இந்த இயேசுவின் அழைப்பினை இந்தனுமா நீ தள்ளிச் செல்கின்றாய்
Loka inbam thedinaal sogam vandhe koodidum
Indha Yesuvin azhaippinai indhanuma nee thalliselgindraai
நாம் மீட்கப்படும் தினத்தில் தூயர் சந்நிதி சேர்வோமே
சொந்தக் கண்ணால் இயேசுவை கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்
On the day we are redeemed we will reach the holy presence
With our own eyes we will see Jesus and forget all sorrow
துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம்
மன ஆறுதல் கீதமும் காலாகாலம் கேட்டு மகிழ்வோம்
Songs of praise and thanksgiving we will sing with the heavenly host
Songs of comfort we will hear and rejoice forever
என்றும் மின்னிடும் வீதியில் தூயவெண்ணிற வஸ்திரமும்
தேவ தூதர்கள் பிரசன்னத்தில் தவிப்பும் அந்நாளில் அகலும்
In the shining streets wearing pure white garments
In the presence of angels all suffering will disappear day
லோக இன்பம் தேடினால் சோகம் வந்தே கூடிடும்
இந்த இயேசுவின் அழைப்பினை இந்தனுமா நீ தள்ளிச் செல்கின்றாய்
If you seek worldly pleasures sorrow will follow
Why are you rejecting this call of Jesus even now
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List