Naam Niththirai Seithu Song Chords PPT-பாமாலை: 32- நாம் நித்திரை செய்து

1. நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.

2. தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.

3. அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.

4. நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.

5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.

பாமாலை: 32- நாம் நித்திரை செய்து Songs Lyrics ,Naam Niththirai Seithu ,Naam Niththirai Seithu lyrics songs, Naam Niththirai Seithu song , Naam Niththirai Seithu Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Naam Niththirai Seithu Song Chords PPT-பாமாலை: 32- நாம் நித்திரை செய்து Lyrics in English

Naam Niththirai Seidhu Vizhiththom
Narchchugam Balam Adaindhom
Naalthorum Dheiva Anbaiye
Unarndhu Sthuthi Seivome

Theengai Vilakki Paavaththai
Manniththu Motcha Nambikkai
Menmelum Onga Naadhanaar
Kadaatcham Seidhu Kaakkiraar

Andrandru Varum Velaiyai
Naam Seigindra Panividai
Endrenniye Ovvorondrayum
Padaippom Paliyaagavum

Nammai Veruththu Karththarin
Sameebam Sera Virumbin
Andraada Kadanaiyum
Or Ethuvaaga Vilangum

Jebikkum Vannam Uyyavum
Karththaave Balam Eendhidum
Ummandai Naangal Vaazhavum
Thagundhor Aakkiyarulum

Naam Niththirai Seithu Song Chords PPT-பாமாலை: 32- நாம் நித்திரை செய்து Lyrics in English (Tanglish)

நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
Naam Niththirai Seidhu Vizhiththom
Narchchugam Balam Adaindhom

நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே
Naalthorum Dheiva Anbaiye
Unarndhu Sthuthi Seivome

தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து மோட்ச நம்பிக்கை
Theengai Vilakki Paavaththai
Manniththu Motcha Nambikkai

மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்
Menmelum Onga Naadhanaar
Kadaatcham Seidhu Kaakkiraar

அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
Andrandru Varum Velaiyai
Naam Seigindra Panividai

என்றெண்ணியே ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்
Endrenniye Ovvorondrayum
Padaippom Paliyaagavum

நம்மை வெறுத்து கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்
Nammai Veruththu Karththarin
Sameebam Sera Virumbin

அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்
Andraada Kadanaiyum
Or Ethuvaaga Vilangum

ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்
கர்த்தாவே பலம் ஈந்திடும்
Jebikkum Vannam Uyyavum
Karththaave Balam Eendhidum

உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்
Ummandai Naangal Vaazhavum
Thagundhor Aakkiyarulum

Naam Niththirai Seithu Song Chords PPT-பாமாலை: 32- நாம் நித்திரை செய்து Lyrics in English (Song Meaning)

நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
We Slept And Awoke
We Received Good Health And Strength

நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே
Each Day God’s Love
We Realize And Praise Him

தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து மோட்ச நம்பிக்கை
Removing Evil And Sin
Granting Forgiveness And Hope Of Salvation

மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்
The Lord Causes It To Grow More
And Protects Us With His Grace

அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
The Work That Comes Each Day
Is Our Service That We Do

என்றெண்ணியே ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்
Thinking So Each Thing
We Offer As A Sacrifice

நம்மை வெறுத்து கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்
If We Deny Ourselves
And Desire To Draw Near To The Lord

அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்
Even Daily Duties
Will Become A Means

ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்
கர்த்தாவே பலம் ஈந்திடும்
To Live In Prayer
Lord Grant Us Strength

உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்
That We May Live Near You
Make Us Worthy By Your Grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create