Naam Vizhunthu Pogathapadiku Lyrics Song Chords PPT - நாம் விழுந்து போகாதபடிக்கு

நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம் – 2

பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2

1. பெற்றுக் கொள்ள தக்கதாய்
பந்தய சாலையில் ஓடுவோம்
ஜீவ கிரீடம் பெற்றிட தேவ
சித்தம் நாம் செய்குவோம் – 2
– பரிசுத்த

2. இச்சையடக்கத்தோடே
முன்னேறி நாம் செல்லுவோம்
வாக்குத்தத்த தேசத்தை
தவறாமல் சுதந்தரிப்போம் – 2

3. அக்கம் பக்கம் பார்க்காமல்
ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்
ஆயுட்காலம் முடியும் வரை
அவருக்காகவே வாழுவோம் – 2

Naam Vizhunthu Pogathapadiku lyrics songs, Naam Vizhunthu Pogathapadiku song lyrics, Naam Vizhunthu Pogathapadiku Lyrics Song Chords PPT - நாம் விழுந்து போகாதபடிக்கு

Sign in to access this feature Sign Up

Naam Vizhunthu Pogathapadiku Lyrics Song Chords PPT - நாம் விழுந்து போகாதபடிக்கு Lyrics in English

Naam vizhundhu pogaadhapadikku
Echcharikkaiyaayiruppom
Naam izhandhu pogaadhapadikku
Gavanamaay oodi mudippom – 2

Parisuththa vaazhvai izhandhu pogaadhae
Pandhaya porulai izhandhu pogaadhae
Paralogaththai izhandhu vidaadhae
Parisuththam kaaththuk kollavom – 2

Petruk kolla thakkadhaay
Pandhaya saalaiyil oduvom
Jeeva kireedam petrida dheva
Siththam naam seiguvom – 2

Ichchaiyadakkaththodae
Munnaeri naam selluvom
Vaakkuththaththa dhesaththai
Thavaraamal sudhandharippom – 2

Akkam pakkam paarkkaamal
Aandavar yesuvai nokkuvom
Aayutkaalam mudiyum varai
Avarukkaagavae vaazhuvom – 2

Naam Vizhunthu Pogathapadiku Lyrics Song Chords PPT - நாம் விழுந்து போகாதபடிக்கு Lyrics in English (Tanglish)

நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
Naam vizhundhu pogaadhapadikku
Echcharikkaiyaayiruppom

நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம் – 2
Naam izhandhu pogaadhapadikku
Gavanamaay oodi mudippom – 2

பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
Parisuththa vaazhvai izhandhu pogaadhae
Pandhaya porulai izhandhu pogaadhae

பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2
Paralogaththai izhandhu vidaadhae
Parisuththam kaaththuk kollavom – 2

பெற்றுக் கொள்ள தக்கதாய்
பந்தய சாலையில் ஓடுவோம்
Petruk kolla thakkadhaay
Pandhaya saalaiyil oduvom

ஜீவ கிரீடம் பெற்றிட தேவ
சித்தம் நாம் செய்குவோம் – 2
– பரிசுத்த
Jeeva kireedam petrida dheva
Siththam naam seiguvom – 2

இச்சையடக்கத்தோடே
முன்னேறி நாம் செல்லுவோம்
Ichchaiyadakkaththodae
Munnaeri naam selluvom

வாக்குத்தத்த தேசத்தை
தவறாமல் சுதந்தரிப்போம் – 2
Vaakkuththaththa dhesaththai
Thavaraamal sudhandharippom – 2

அக்கம் பக்கம் பார்க்காமல்
ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்
Akkam pakkam paarkkaamal
Aandavar yesuvai nokkuvom

ஆயுட்காலம் முடியும் வரை
அவருக்காகவே வாழுவோம் – 2
Aayutkaalam mudiyum varai
Avarukkaagavae vaazhuvom – 2

Naam Vizhunthu Pogathapadiku Lyrics Song Chords PPT - நாம் விழுந்து போகாதபடிக்கு Lyrics in English (Song Meaning)

நாம் விழுந்து போகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருப்போம்
So that we do not fall,
We will stay alert

நாம் இழந்து போகாதபடிக்கு
கவனமாய் ஓடி முடிப்போம் – 2
So that we do not lose,
We will run carefully to the end

பரிசுத்த வாழ்வை இழந்து போகாதே
பந்தய பொருளை இழந்து போகாதே
Do not lose your holy life,
Do not lose the prize

பரலோகத்தை இழந்து விடாதே
பரிசுத்தம் காத்துக் கொள்ளவோம் – 2
Do not forfeit heaven,
We will keep holiness

பெற்றுக் கொள்ள தக்கதாய்
பந்தய சாலையில் ஓடுவோம்
To obtain what is rightfully ours,
We will run the race

ஜீவ கிரீடம் பெற்றிட தேவ
சித்தம் நாம் செய்குவோம் – 2 – பரிசுத்த
To receive the crown of life,
We will be determined – holy

இச்சையடக்கத்தோடே
முன்னேறி நாம் செல்லுவோம்
With self-control,
We will move forward

வாக்குத்தத்த தேசத்தை
தவறாமல் சுதந்தரிப்போம் – 2
We will honor the Word of the Lord,
And obey without fail

அக்கம் பக்கம் பார்க்காமல்
ஆண்டவர் இயேசுவை நோக்குவோம்
Without looking around,
We will focus on the Lord Jesus

ஆயுட்காலம் முடியும் வரை
அவருக்காகவே வாழுவோம் – 2
Until the end of our life,
We will live for Him alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create