Namae Thiruchabai Kiristhuvin Lyrics Song Chords PPT - நாமே திருச்சபை கிறிஸ்துவின்

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்

1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்

2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்

3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்

4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே கொடுக்க வேண்டாம்

Namae Thiruchabai Kiristhuvin , Namae Thiruchabai Kiristhuvin lyrics songs, Namae Thiruchabai Kiristhuvin song lyrics,Namae Thiruchabai Kiristhuvin Lyrics Song Chords PPT - நாமே திருச்சபை கிறிஸ்துவின் , Jebathotta Jeyageethangal Vol 22, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Namae Thiruchabai Kiristhuvin Lyrics Song Chords PPT - நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English

Naame thiruchchabai Kiristhuvin thiruudal
Ovvoruvarum adhan thaniththani uruppugal

Oru uruppu thunbappattaal thunbappattaal
Matra anaiththum thunbappadum koodave thunbappadum

Unarndhiduvom inaindhiduvom
Or udalaai seyalpaduvom

Oru uruppu pugazh adaindhaal
Matra anaiththum magizhchchiyurum serndhu magizhchchiyurum

Yesukiristhu paadupattu pagaiyai ozhiththaar
Kadavulodu oppuravaaga oru udalaakkivittaar

Pozhudhu indru saayvadharkul sinam thaniyattum
Alagaikku ini idam vendaam idame kodukka vendaam

Namae Thiruchabai Kiristhuvin Lyrics Song Chords PPT - நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English (Tanglish)

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
Naame thiruchchabai Kiristhuvin thiruudal
Ovvoruvarum adhan thaniththani uruppugal

ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்
Oru uruppu thunbappattaal thunbappattaal
Matra anaiththum thunbappadum koodave thunbappadum

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
Unarndhiduvom inaindhiduvom
Or udalaai seyalpaduvom

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகizhchchiyurum serndhu magizhchchiyurum
Oru uruppu pugazh adaindhaal
Matra anaiththum magizhchchiyurum serndhu magizhchchiyurum

இயேசுகிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
Yesukiristhu paadupattu pagaiyai ozhiththaar
Kadavulodu oppuravaaga oru udalaakkivittaar

பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே கொடுக்க வேண்டாம்
Pozhudhu indru saayvadharkul sinam thaniyattum
Alagaikku ini idam vendaam idame kodukka vendaam

Namae Thiruchabai Kiristhuvin Lyrics Song Chords PPT - நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English (Song Meaning)

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
We are the Church, the body of Christ
Each one is a separate member of it

ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்
If one member suffers
All the others suffer together

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
Let us understand and unite
Let us function as one body

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்
If one member is honored
All the others rejoice together

இயேசுகிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
Jesus Christ suffered and destroyed enmity
He reconciled us to God as one body

பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே கொடுக்க வேண்டாம்
Before the day ends let anger cease
Give no place to the devil anymore

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create