Naan Aayathamananen Lyrics Song Chords PPT - நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க

நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க
நித்திய மகிழ்ச்சி அடைவேன்
மத்திய ஆகாய மீதிலே
மன்னன் இயேசுவை காணுவேன்

மணவாளன் தட்டும்போது ஆயத்தமே
மங்கிடாதே என் விளக்குகளே
ஜீவச்சுடர் ஒளியாய் ஜொலிப்பேன்
தேவப்பிதா தங்கும் மாளிகையில்

சுபதின வெண் வஸ்திரம் ஆயத்தமே
சீருடனே நான் தரித்திடுவேன்
ஆட்டுக் குட்டியானவர் விருந்தில்
அன்பரோடே நானும் வீற்றிருப்பேன்

சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே
சேவையிலே நான் அணிந்திடுவேன்
இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே
இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன்

பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே
பாரினிலே என் இயேசுவுக்காய்
பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்
பேரின்ப ராஜ்ஜியம் சேர்ந்திடுவேன்

எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே
என் அரும் இயேசு வருகிறாரே
ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன்
ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்

பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே
பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்
அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன்
ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே

Naan Aayathamananen lyrics songs,Naan Aayathamananen song lyrics ,Naan Aayathamananen Lyrics Song Chords PPT -நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Aayathamananen Lyrics Song Chords PPT - நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க Lyrics in English

Naan aayaththamaanen aandavarai sandhikka
Niththiya magizhchchi adaiven
Maththiya aagaaya meedhile
Mannan Yesuvai kaanuven

Manavaalan thattumpodhu aayaththame
Mangidaadhe en vilakkugale
Jeevachchudar oliyaai jolippen
Dhevappithaa thangum maaligaiyil

Subadhina ven vasthiram aayaththame
Seerudane naan dhariththiduven
Aattuk kuttiyaanavar virundhil
Anbarode naanum veetriruppen

Suvisesha paadharatchai aayaththame
Sevaiyile naan anindhiduven
Yesuvin naal vegam nerungidudhe
Indha narseydhiyai saatriduven

Paadupattu marikkavum aayaththame
Paarinile en Yesuvukkaai
Parpala thunbangal sagiththiduven
Perinba raajjiyam serndhiduven

Ekkaalangal thoniththida aayaththame
En arum Yesu varugiraare
Aamen en Yesuve vaarum endren
Aavaludan edhirpaarththiruppen

Paralogam sella naanum aayaththame
Pon nagaram naan sudhandharippen
Alleluyaa paadip parandhiduven
Aandavar azhaiththidum naaladhile

Naan Aayathamananen Lyrics Song Chords PPT - நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க Lyrics in English (Tanglish)

நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க
நித்திய மகிழ்ச்சி அடைவேன்
Naan aayaththamaanen aandavarai sandhikka
Niththiya magizhchchi adaiven

மத்திய ஆகாய மீதிலே
மன்னன் இயேசுவை காணுவேன்
Maththiya aagaaya meedhile
Mannan Yesuvai kaanuven

மணவாளன் தட்டும்போது ஆயத்தமே
மங்கிடாதே என் விளக்குகளே
Manavaalan thattumpodhu aayaththame
Mangidaadhe en vilakkugale

ஜீவச்சுடர் ஒளியாய் ஜொலிப்பேன்
தேவப்பிதா தங்கும் மாளிகையில்
Jeevachchudar oliyaai jolippen
Dhevappithaa thangum maaligaiyil

சுபதின வெண் வஸ்திரம் ஆயத்தமே
சீருடனே நான் தரித்திடுவேன்
Subadhina ven vasthiram aayaththame
Seerudane naan dhariththiduven

ஆட்டுக் குட்டியானவர் விருந்தில்
அன்பரோடே நானும் வீற்றிருப்பேன்
Aattuk kuttiyaanavar virundhil
Anbarode naanum veetriruppen

சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே
சேவையிலே நான் அணிந்திடுவேன்
Suvisesha paadharatchai aayaththame
Sevaiyile naan anindhiduven

இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே
இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன்
Yesuvin naal vegam nerungidudhe
Indha narseydhiyai saatriduven

பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே
பாரினிலே என் இயேசுவுக்காய்
Paadupattu marikkavum aayaththame
Paarinile en Yesuvukkaai

பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்
பேரின்ப ராஜ்ஜியம் சேர்ந்திடுவேன்
Parpala thunbangal sagiththiduven
Perinba raajjiyam serndhiduven

எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே
என் அரும் இயேசு வருகிறாரே
Ekkaalangal thoniththida aayaththame
En arum Yesu varugiraare

ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன்
ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்
Aamen en Yesuve vaarum endren
Aavaludan edhirpaarththiruppen

பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே
பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்
Paralogam sella naanum aayaththame
Pon nagaram naan sudhandharippen

அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன்
ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே
Alleluyaa paadip parandhiduven
Aandavar azhaiththidum naaladhile

Naan Aayathamananen Lyrics Song Chords PPT - நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க Lyrics in English (Song Meaning)

நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க
நித்திய மகிழ்ச்சி அடைவேன்
I am prepared to meet the Lord
I will receive eternal joy

மத்திய ஆகாய மீதிலே
மன்னன் இயேசுவை காணுவேன்
In the midst of the sky
I will see King Jesus

மணவாளன் தட்டும்போது ஆயத்தமே
மங்கிடாதே என் விளக்குகளே
When the Bridegroom knocks I am ready
Let not my lamps grow dim

ஜீவச்சுடர் ஒளியாய் ஜொலிப்பேன்
தேவப்பிதா தங்கும் மாளிகையில்
I will shine as the light of life
In the mansion where the Father dwells

சுபதின வெண் வஸ்திரம் ஆயத்தமே
சீருடனே நான் தரித்திடுவேன்
The white garment for the holy day is ready
I will wear it with honor

ஆட்டுக் குட்டியானவர் விருந்தில்
அன்பரோடே நானும் வீற்றிருப்பேன்
At the feast of the Lamb
I too will sit with the beloved

சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே
சேவையிலே நான் அணிந்திடுவேன்
The gospel sandals are ready
I will wear them in service

இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே
இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன்
The day of Jesus is drawing near
I will proclaim this good news

பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே
பாரினிலே என் இயேசுவுக்காய்
I am ready even to suffer and die
For my Jesus in this world

பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்
பேரின்ப ராஜ்ஜியம் சேர்ந்திடுவேன்
I will endure many sufferings
And enter the kingdom of great joy

எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே
என் அரும் இயேசு வருகிறாரே
I am ready for the trumpets to sound
My precious Jesus is coming

ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன்
ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன்
I said Amen come Lord Jesus
I wait eagerly for Him

பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே
பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்
I too am ready to go to heaven
I will inherit the golden city

அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன்
ஆண்டவர் அழைத்திடும் நாளதிலே
I will fly singing Hallelujah
On the day the Lord calls me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create