Naan Bayapadum Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே

2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Naan Bayapadum , Naan Bayapadum lyrics songs, Naan Bayapadum song lyrics, Naan Bayapadum Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாளினிலே , tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal , S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Naan Bayapadum Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாளினிலே Lyrics in English

Naan Payappadum Naalinilae
Karththarai Nampiduvaen
En Kottayum Aranumaayirukka
Naan Ataikkalam Pukunthiduvaen

Ungalil Iruppavar Periyavarae
Parisuththamaanavarae
Avar Kaaththiduvaar Entum Nadaththiduvaar
Niththiya Kaalamellaam Nammaiyae

Nammaik Kaappavar Ayarvathillai
Uranguvathum Illai
Avar Aalayaththil Naan Apayamittaen
En Kooppiduthal Avar Seviyinilae

Naan Bayapadum Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாளினிலே Lyrics in English (Tanglish)

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
Naan Bayappadum Naalinale
Karththarai NambiduvEn

என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
En Kottaiyum AranumAyrukka
Naan Adaikkalam PugundiduvEn

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
Ungalil Irupavar PeriyavarE
ParisuththamaanavarE

அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
Avar KaaththiduvAr Endrum NadaththiduvAr
Niththiya Kaalamellam Nammaiye

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
Nammak Kaappavar Ayarvathillai
Uranguvadhum Illai

அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
Avar Aalayaththil Naan Abhayamitten
En Koopiduthal Avar Seviyinile

Naan Bayapadum Lyrics Song Chords PPT - நான் பயப்படும் நாளினிலே Lyrics in English (Song Meaning)

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
Even On The Day I Fear
I Will Trust The Lord

என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
I Will Seek Refuge
Within My Fortress And Stronghold

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
Among You Is The Great One
The Holy One

அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
He Will Protect And Lead Us
Forever And Always

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
The One Who Guards Us Does Not Grow Weary
Nor Sleep

அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
I Took Refuge In His Temple
And My Cry Reached His Ears

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create