Naan Devareerai Kartharae Song Chords PPT- பாமாலை: 255- நான் தேவரீரை கர்த்தரே

1.நான் தேவரீரை, கர்த்தரே,
துதிப்பேன்; அடியேன்
எல்லாரின் முன்னும் உம்மையே
அறிக்கை பண்ணுவேன்.

2.ஆ, எந்தப் பாக்கியங்களும்
உம்மால்தான் வருமே;
உண்டான எந்த நன்மைக்கும்
ஊற்றானவர் நீரே.

3.உண்டான நம்மை யாவையும்
நீர் தந்தீர், கர்த்தரே;
உம்மாலொழிய எதுவும்
உண்டாகக் கூடாதே.

4.நீர் வானத்தை உண்டாக்கின
கர்த்தா, புவிக்கு நீர்
கனிகளைக் கொடுக்கிற
பலத்தையும் தந்தீர்.

5.குளிர்ச்சிக்கு மறைவையும்
ஈவீர்; எங்களுக்குப்
புசிக்கிறதற் கப்பமும்
உம்மால் உண்டாவது.

பாமாலை: 255- நான் தேவரீரை கர்த்தரே Songs Lyrics ,Naan Devareerai Kartharae ,Naan Devareerai Kartharaelyrics songs, Naan Devareerai Kartharae song , Naan Devareerai Kartharae Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Naan Devareerai Kartharae Song Chords PPT- பாமாலை: 255- நான் தேவரீரை கர்த்தரே Lyrics in English

1.Naan thevareerai, karthare, thuthippen; adiyean
Ellaarin munnum ummaiye arikkai pannuvean

2.Aa, entha baakkiyangalum ummaal thaan varume
Undaana entha nanmaikkum ootraanavar neere

3.Undaana nammai yaavaiyum neer thantheer, karthare
Ummaal ozhiya edhuvum undaaga koodaathae

4.Neer vaanaththai undaakkina karthaa, puvikku neer
Kanigalai kodukkira balaththaiyum thantheer

5.Kulirchikku maraivaiyum eever; engalukku
Pusikkiratharku appamum ummaal undaavathu

Naan Devareerai Kartharae Song Chords PPT- பாமாலை: 255- நான் தேவரீரை கர்த்தரே Lyrics in English (Tanglish)

1.நான் தேவரீரை, கர்த்தரே, துதிப்பேன்; அடியேன்
எல்லாரின் முன்னும் உம்மையே அறிக்கை பண்ணுவேன்
Naan thevareerai, karthare, thuthippen; adiyean
Ellaarin munnum ummaiye arikkai pannuvean

2.ஆ, எந்தப் பாக்கியங்களும் உம்மால்தான் வருமே
உண்டான எந்த நன்மைக்கும் ஊற்றானவர் நீரே
Aa, entha baakkiyangalum ummaal thaan varume
Undaana entha nanmaikkum ootraanavar neere

3.உண்டான நம்மை யாவையும் நீர் தந்தீர், கர்த்தரே
உம்மாலொழிய எதுவும் உண்டாகக் கூடாதே
Undaana nammai yaavaiyum neer thantheer, karthare
Ummaal ozhiya edhuvum undaaga koodaathae

4.நீர் வானத்தை உண்டாக்கின கர்த்தா, புவிக்கு நீர்
கனிகளைக் கொடுக்கிற பலத்தையும் தந்தீர்
Neer vaanaththai undaakkina karthaa, puvikku neer
Kanigalai kodukkira balaththaiyum thantheer

5.குளிர்ச்சிக்கு மறைவையும் ஈவீர்; எங்களுக்குப்
புசிக்கிறதற்கப்பமும் உம்மால் உண்டாவது
Kulirchikku maraivaiyum eever; engalukku
Pusikkiratharku appamum ummaal undaavathu

Naan Devareerai Kartharae Song Chords PPT- பாமாலை: 255- நான் தேவரீரை கர்த்தரே Lyrics in English (Song Meaning)

1.நான் தேவரீரை, கர்த்தரே, துதிப்பேன்; அடியேன்
எல்லாரின் முன்னும் உம்மையே அறிக்கை பண்ணுவேன்
I will praise You, O Lord my God, I Your servant
Before all people I will confess Your name

2.ஆ, எந்தப் பாக்கியங்களும் உம்மால்தான் வருமே
உண்டான எந்த நன்மைக்கும் ஊற்றானவர் நீரே
All blessings come only through You
You are the source of every goodness

3.உண்டான நம்மை யாவையும் நீர் தந்தீர், கர்த்தரே
உம்மாலொழிய எதுவும் உண்டாகக் கூடாதே
Everything that exists, You have given Lord
Without You nothing can come into being

4.நீர் வானத்தை உண்டாக்கின கர்த்தா, புவிக்கு நீர்
கனிகளைக் கொடுக்கிற பலத்தையும் தந்தீர்
You created the heavens, O Lord
And You gave strength to the earth to bear fruit

5.குளிர்ச்சிக்கு மறைவையும் ஈவீர்; எங்களுக்குப்
புசிக்கிறதற்கப்பமும் உம்மால் உண்டாவது
You give shelter in the cold
And the bread we eat is provided by You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create