Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics Song Chords PPT - நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்

2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்

3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்

Naan Etharkaaka Pitikkapattaeno lyrics songs, Naan Etharkaaka Pitikkapattaeno song lyrics ,Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics Song Chords PPT -நான் எதற்காக பிடிக்கபட்டேனோ , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics Song Chords PPT - நான் எதற்காக பிடிக்கபட்டேனோ Lyrics in English

naan etharkaaka pitikkapattaeno
athai pitiththuk kollumpati
aasaiyaay thodarukiraen – naan

paadukal vanthaalum
nashdangal vanthaalum
thodarnthu odukiraen – naan

pinnaanavai maranthu
munnaanavai Nnokki
aasaiyaay thodarukiraen

nalla poraattam poraati
ottaththai mutiththiduvaen
visuvaasam kaaththuk kolvaen

naan visuvaasikkum thaevan
innaarentu arivaen
aasaiyaay thodarukiraen

Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics Song Chords PPT - நான் எதற்காக பிடிக்கபட்டேனோ Lyrics in English (Tanglish)

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்
Naan etharkaaga pidikkapattēno
Athai pidiththu kollumpadi
Aasaiyaai thodarugirēn – naan

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
Paadugal vandhaalum
Nashtangal vandhaalum
Thodarndhu odugirēn – naan

பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்
Pinnaanavai marandhu
Munnaanavai nokki
Aasaiyaai thodarugirēn

நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்
Nalla poraattam poraadi
Oattaththai mudiththiduven
Visuvaasam kaaththuk kolven

நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்
Naan visuvaasikkum Devan
Innaar endru ariven
Aasaiyaai thodarugirēn

Naan Etharkaaka Pitikkapattaeno Lyrics Song Chords PPT - நான் எதற்காக பிடிக்கபட்டேனோ Lyrics in English (Song Meaning)

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்
For the purpose for which I was called,
To hold on to it firmly,
I eagerly keep pursuing it.

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
Even if sufferings come,
Even if losses come,
I keep running forward.

பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்
Forgetting what is behind,
Reaching toward what lies ahead,
I continue eagerly.

நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்
I will fight the good fight,
I will finish the race,
I will keep the faith.

நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்
I know the God in whom I believe,
I know who He is,
So I continue with eagerness.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create