Naan Kalanginathai Lyrics Song Chords PPT - நான் கலங்கினதை கண்டவரே

நான் கலங்கினதை கண்டவரே
என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே
என் உள்ளம் உடைந்த போது
என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர்
நான் நம்பிக்கை இழந்த போது
என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர்

என் வாழ்வே நீர்தானையா
என் இயேசுவே என் தெய்வமே - 2

உம் சிறகுகளின் நிழலை தந்தீர்
உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர் - 2
பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம்
இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம் - 2

நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
என்றுரைத்த துணையாளரே - 2
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர் - 2

Naan Kalanginathai lyrics songs, Naan Kalanginathai song lyrics ,Naan Kalanginathai Lyrics Song Chords PPT -நான் கலங்கினதை கண்டவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Kalanginathai Lyrics Song Chords PPT - நான் கலங்கினதை கண்டவரே Lyrics in English

Naan kalanginathai kandavare
En kanneer ellam thudaithavare

En ullam udaintha podhu
Ennai maarbodu anaithu uruvaakineer

Naan nambikkai izhantha podhu
Ennai karam pidithu nadathi vandheer

En vaazhve neer thaanaiyaa
En Yesuve en Deivame - 2

Um siragugalin nizhalai thandheer
Um thazhumbugalal sugathai thandheer - 2

Pani pola urukineer malai pondra thunbam
Itheengu naatkalil neer thaan en thanjam - 2

Nee pogum idamellam unnodu varuven
Endru uraitha Thunaiyaalare - 2

Marana irulin pallathaakil
Naan nadantha velaiyil ennodu vandheer - 2

Naan Kalanginathai Lyrics Song Chords PPT - நான் கலங்கினதை கண்டவரே Lyrics in English (Tanglish)

நான் கலங்கினதை கண்டவரே
என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே
Naan kalanginathai kandavare
En kanneer ellam thudaithavare

என் உள்ளம் உடைந்த போது
என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர்
En ullam udaintha podhu
Ennai maarbodu anaithu uruvaakineer

நான் நம்பிக்கை இழந்த போது
என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர்
Naan nambikkai izhantha podhu
Ennai karam pidithu nadathi vandheer

என் வாழ்வே நீர்தானையா
என் இயேசுவே என் தெய்வமே - 2
En vaazhve neer thaanaiyaa
En Yesuve en Deivame - 2

உம் சிறகுகளின் நிழலை தந்தீர்
உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர்
Um siragugalin nizhalai thandheer
Um thazhumbugalal sugathai thandheer

பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம்
இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம்
Pani pola urukineer malai pondra thunbam
Itheengu naatkalil neer thaan en thanjam

நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
என்றுரைத்த துணையாளரே
Nee pogum idamellam unnodu varuven
Endru uraitha Thunaiyaalare

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர்
Marana irulin pallathaakil
Naan nadantha velaiyil ennodu vandheer

Naan Kalanginathai Lyrics Song Chords PPT - நான் கலங்கினதை கண்டவரே Lyrics in English (Song Meaning)

நான் கலங்கினதை கண்டவரே
என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே
You saw me when I was troubled
And wiped away all my tears

என் உள்ளம் உடைந்த போது
என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர்
When my heart was broken
You held me close and shaped me again

நான் நம்பிக்கை இழந்த போது
என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர்
When I lost all hope
You held my hand and led me on

என் வாழ்வே நீர்தானையா
என் இயேசுவே என் தெய்வமே
My life is only You
O Jesus, my Lord and my God

உம் சிறகுகளின் நிழலை தந்தீர்
உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர்
You gave me the shadow of Your wings
And healing through Your wounds

பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம்
இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம்
You melted mountain like troubles like snow
In these evil days, You are my refuge

நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
என்றுரைத்த துணையாளரே
“Wherever you go, I will go with you”
You are the promised Helper

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர்
In the valley of the shadow of death
You walked with me through it all

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create