நான் நானல்ல நீராக வேண்டும்
நாதா உம் பாதம் நாள் தோறுமே
நான் தங்கும் இடமாக வேண்டும்
1. பகலவனை தினம் நான் காணும் முன்னே
பரமனே உம்மை நான் காண வேண்டும்
பரிசுத்தரே உந்தன் வேதம் -2
பகலிரவாய் என் தியானம் ஆகிட வேண்டும்
2. தூதரின் பாஷையை நான் பேசினாலும்
அன்பெனக்கில்லையேல் பயனொன்றுமில்லை
என்னைப் போல் பிறரை நான் நேசிக்க
உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும்
3. ஆயிரம் வேலைகள் எனக்கிருந்தாலும்
ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும்
அனுதினமே உந்தன் பாதம்
அமர்ந்திட நான்என்றும் உம்மோடுவேண்டும்
Naan Naanalla neeraaka vaenndum lyrics songs, Naan Naanalla neeraaka vaenndum song lyrics, Naan Naanalla neeraaka vaenndum Lyrics Song Chords PPT - நான் நானல்ல நீராக வேண்டும்
Sign in to access this feature Sign Up
Naan Naanalla Neeraaga Vendum
Naadha Um Paadham Naal ThorumE
Naan Thangum Idamaaga Vendum
Pagalavanai Dhinam Naan Kaanum Munne
Paramane Ummai Naan Kaana Vendum
Parisuththare Undhan Vedham
Pagaliravaai En Dhiyanam Aagida Vendum
Thoodharin Baashaiyai Naan Pesinaalum
Anbenakku Illaiyel Payan Ondrum Illai
Ennai Pol Pirarai Naan Nesikka
Umadhanbaal En Idhayam Nirambida Vendum
Aayiram Velaigal Enakkirundhaalum
Aandavare Ummai Naan Theda Vendum
Anudhiname Undhan Paadham
Amarndhida Naan Endrum Ummodu Vendum
நான் நானல்ல நீராக வேண்டும்
நாதா உம் பாதம் நாள் தோறுமே
நான் தங்கும் இடமாக வேண்டும்
Naan naanalla neeraaga vendum
Naadha um paadham naal thorume
Naan thangum idamaaga vendum
பகலவனை தினம் நான் காணும் முன்னே
பரமனே உம்மை நான் காண வேண்டும்
பரிசுத்தரே உந்தன் வேதம்
பகலிரவாய் என் தியானம் ஆகிட வேண்டும்
Pagalavanai dhinam naan kaanum munne
Paramane ummai naan kaana vendum
Parisuththare unthan vedham
Pagaliravaai en dhyaanam aagida vendum
தூதரின் பாஷையை நான் பேசினாலும்
அன்பெனக்கில்லையேல் பயனொன்றுமில்லை
என்னைப் போல் பிறரை நான் நேசிக்க
உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும்
Thoodharin baashaiyai naan pesinaalum
Anbenakku illaiyel payan ondrum illai
Ennaip pol pirarai naan nesikka
Umadhu anbaal en idhayam nirambida vendum
ஆயிரம் வேலைகள் எனக்கிருந்தாலும்
ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும்
அனுதினமே உந்தன் பாதம்
அமர்ந்திட நான்என்றும் உம்மோடுவேண்டும்
Aayiram velaigal enakkirundhaalum
Aandavare ummai naan theda vendum
Anudhiname unthan paadham
Amarndhida naan endrum ummodu vendum
நான் நானல்ல நீராக வேண்டும்
நாதா உம் பாதம் நாள் தோறுமே
நான் தங்கும் இடமாக வேண்டும்
I am not my own I must become Yours
Lord at Your feet each day
Let that be the place I dwell
பகலவனை தினம் நான் காணும் முன்னே
பரமனே உம்மை நான் காண வேண்டும்
பரிசுத்தரே உந்தன் வேதம்
பகலிரவாய் என் தியானம் ஆகிட வேண்டும்
Before I behold the rising sun
O Most High let me behold You
Holy One Your Word
Must be my meditation day and night
தூதரின் பாஷையை நான் பேசினாலும்
அன்பெனக்கில்லையேல் பயனொன்றுமில்லை
என்னைப் போல் பிறரை நான் நேசிக்க
உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும்
Though I speak the tongue of angels
Without love I gain nothing
To love others as myself
Let my heart be filled with Your love
ஆயிரம் வேலைகள் எனக்கிருந்தாலும்
ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும்
அனுதினமே உந்தன் பாதம்
அமர்ந்திட நான்என்றும் உம்மோடுவேண்டும்
Though I have countless tasks
Lord I must seek You
Each day at Your feet
Let me remain forever with You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List