Naan Nadanthu Vantha Lyrics Song Chords PPT - நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து
நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்
நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து
கர்த்தரையே துதித்துப் பாடுவேன்

நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்
நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (உமக்கு)
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (2)

1. ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து
கிருபையாய் நடத்தி வந்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

2. ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து
பாதுகாத்து நடத்தி வந்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

3. ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை
திரளாய் பெருகச் செய்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

Naan Nadanthu Vantha Lyrics Song,Naan Nadanthu Vantha Song lyrics,Naan Nadanthu Vantha Lyrics Song Chords PPT - நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து

Sign in to access this feature Sign Up

Naan Nadanthu Vantha Lyrics Song Chords PPT - நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து Lyrics in English

Naan Nadandhu Vandha Vaazhvai Ninaiththu
Nandriyodu Karththarai Thudhippen
Naan Kadandhu Vandha Soozhnilaip Paarththu
Karththaraiye Thudiththup Paaduven

Nandri Nandri Nandri Endru Thudiththup Paaduven
Nandri Nandri Nandri Endru Sollip Paaduven
Nandri Nandri Nandri Nandri Yesuve Umakku
Nandri Nandri Nandri Nandri Yesuve

Ovvoru Nodiyum Ennodu Irundhu
Kirubaiyaai Nadaththi Vandheere
En Ullam Niraivodu Nandri Sollugiren

Ovvoru Nimishamum Koodave Irundhu
Paadhugaaththu Nadaththi Vandheere
En Ullam Niraivodu Nandri Sollugiren

Ovvoru Varushamum Ennudaiya Oozhiyaththai
Thiralaai Perugach Seydheere
En Ullam Niraivodu Nandri Sollugiren

Naan Nadanthu Vantha Lyrics Song Chords PPT - நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து Lyrics in English (Tanglish)

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து
நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்
Naan Nadanthu Vantha Vaazhvai Ninaiththu
Nandriyodu Karththarai Thudhippen

நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து
கர்த்தரையே துதித்துப் பாடுவேன்
Naan Kadanthu Vantha Soozhnilaip Paarththu
Karththaraiye Thudiththu Paaduven

நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்
நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்
Nandri Nandri Nandri Endru Thudiththu Paaduven
Nandri Nandri Nandri Endru Sollip Paaduven

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (உமக்கு)
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (2)
Nandri Nandri Nandri Nandri Yesuve (Umakku)
Nandri Nandri Nandri Nandri Yesuve

ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து
கிருபையாய் நடத்தி வந்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்
Ovvoru Nodiyum Ennodu Irundhu
Kirubaiyaai Nadaththi Vandheere
En Ullam Niraivodu Nandri Sollugiren

ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து
பாதுகாத்து நடத்தி வந்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்
Ovvoru Nimishamum Koodave Irundhu
Paadhugaaththu Nadaththi Vandheere
En Ullam Niraivodu Nandri Sollugiren

ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை
திரளாய் பெருகச் செய்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்
Ovvoru Varushamum Ennudaiya Oozhiyaththai
Thiralaai Perugach Seidheere
En Ullam Niraivodu Nandri Sollugiren

Naan Nadanthu Vantha Lyrics Song Chords PPT - நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து Lyrics in English (Song Meaning)

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து
நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்
As I remember the life I have walked,
I will praise the Lord with thanksgiving.

நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து
கர்த்தரையே துதித்துப் பாடுவேன்
Looking back at all I have been through,
I will sing praises to the Lord.

நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்
நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்
I will sing, "Thank You, Thank You, Thank You."
I will keep saying, "Thank You, Thank You, Thank You."

நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (உமக்கு)
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே (2)
Thank You, Thank You, Thank You, Jesus.
Thank You, Thank You, Thank You, Jesus.

ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து
கிருபையாய் நடத்தி வந்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்
You were with me every moment.
You led me by Your grace.
With all my heart, I thank You.

ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து
பாதுகாத்து நடத்தி வந்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்
You stayed with me every minute.
You protected and guided me.
With all my heart, I thank You.

ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை
திரளாய் பெருகச் செய்தீரே
என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்
Every year You have multiplied my ministry.
You have made it grow abundantly.
With all my heart, I thank You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create