Naan Nambum Dheivam Lyrics Song Chords PPT - நான் நம்பும் தெய்வம்

நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2

1.ஆபத்திலே என்னோடிருந்தீர்
(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2
சோதனையிலும் என்னோடிருந்தீர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-

2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
பவமெல்லாம் நீக்கி விட்டீர்
புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2
மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்

Naan Nambum Dheivam lyrics songs,Naan Nambum Dheivam song lyrics ,Naan Nambum Dheivam Lyrics Song Chords PPT -நான் நம்பும் தெய்வம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Nambum Dheivam Lyrics Song Chords PPT - நான் நம்பும் தெய்வம் Lyrics in English

Naan Nambum Deivam Yesu
Ennai Vazhi Nadaththum Deivam Yesu
Panpaduththum Deivam Yesu
Ennai Payanpaduththum Deivam Yesu
Ennai Payanpaduththum Deivam Yesu

Aabaththilae Ennodirundheer
(Ennai) Aravanaiththu Nadaththi Vandheer
Sothanaiyilum Ennodirundheer
Sorndhu Poagaamal Jebikka Vaiththeer

Jeevanai Neer Enakku Thandheer
(Um) Iraththaththinaal Kazhuvi Vitteer
Paavamellaam Neekki Vitteer
Pudhu Vaazhvu Enakku Thandhu Vitteer
Maruvaazhvu Enakku Thandhu Vitteer
Sugavaazhvu Enakku Thandhu Vitteer

Naan Nambum Dheivam Lyrics Song Chords PPT - நான் நம்பும் தெய்வம் Lyrics in English (Tanglish)

நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
Naan Nambum Deivam Yesu
Ennai Vazhi Nadaththum Deivam Yesu

பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
Panpaduththum Deivam Yesu
Ennai Payanpaduththum Deivam Yesu

ஆபத்திலே என்னோடிருந்தீர்
(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்
Aabaththilae Ennodirundheer
(Ennai) Aravanaiththu Nadaththi Vandheer

சோதனையிலும் என்னோடிருந்தீர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்
Sothanaiyilum Ennodirundheer
Sorndhu Poagaamal Jebikka Vaiththeer

ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
Jeevanai Neer Enakku Thandheer
(Um) Iraththaththinaal Kazhuvi Vitteer

பவமெல்லாம் நீக்கி விட்டீர்
புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்
Paavamellaam Neekki Vitteer
Pudhu Vaazhvu Enakku Thandhu Vitteer

மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
Maruvaazhvu Enakku Thandhu Vitteer
Sugavaazhvu Enakku Thandhu Vitteer

Naan Nambum Dheivam Lyrics Song Chords PPT - நான் நம்பும் தெய்வம் Lyrics in English (Song Meaning)

நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
The God I trust is Jesus
He leads me in the right way

பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
The God who shapes me
The God who uses me

ஆபத்திலே என்னோடிருந்தீர்
(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்
You were with me in danger
You embraced and led me

சோதனையிலும் என்னோடிருந்தீர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்
You were with me in trials
You made me pray without fainting

ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
You gave me life
You washed me with Your blood

பவமெல்லாம் நீக்கி விட்டீர்
புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்
You removed all my sins
You gave me new life

மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
You gave me renewed life
You gave me a blessed life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create