Naan Nambum Nambikkai Lyrics Song Chords PPT - நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே

நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே (2)
நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன்
வராமல் போனாலும் உம்மை நம்புவேன் (2)
நீர் வாழ்கவே (4)
இயேசுவே

முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே (2)
எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே (2)
நீர் வாழ்கவே (4)
இயேசுவே

ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர் (2)
நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே (2)
நீர் வாழ்கவே (6)
இயேசுவே

உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் காத்திடுவீர்
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் நடத்திடுவீர்

Naan Nambum Nambikkai lyrics songs, Naan Nambum Nambikkai song lyrics, Naan Nambum Nambikkai Lyrics Song Chords PPT -நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே

Sign in to access this feature Sign Up

Naan Nambum Nambikkai Lyrics Song Chords PPT - நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே Lyrics in English

Naan nambum nambikkai endrum neere
Nanmai vandhaalum ummai nambuven
Varaamal ponaalum ummai nambuven

Neer vaazhgave
Yesuve

Mutrilum arindha Mupparane
En munne sendru nadathidume
Edhiriyin padaiyum kavizhndhidume
Um vaarththaiyin vallamai ezhundhidume

Neer vaazhgave
Yesuve

Aabathu kaalathil ummai nokkinen
Aadharavaaga ezhumbi vandheer

Neer sonnathu en vaazhvil niraiverume
Um vallamai en vaazhvil kuraivadhillaiye

Neer vaazhgave
Yesuve

Unmai ulla Deivam neer
Ennai endrum kaaththiduveer
Unmai ulla Deivam neer
Ennai endrum nadathiduveer

Naan Nambum Nambikkai Lyrics Song Chords PPT - நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே Lyrics in English (Tanglish)

நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே
நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன்
வராமல் போனாலும் உம்மை நம்புவேன்
Naan nambum nambikkai endrum neere
Nanmai vandhaalum ummai nambuven
Varaamal ponaalum ummai nambuven

நீர் வாழ்கவே
இயேசுவே
Neer vaazhgave
Yesuve

முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே
எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே
Mutrilum arindha Mupparane
En munne sendru nadathidume
Edhiriyin padaiyum kavizhndhidume
Um vaarththaiyin vallamai ezhundhidume

நீர் வாழ்கவே
இயேசுவே
Neer vaazhgave
Yesuve

ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர்
Aabathu kaalathil ummai nokkinen
Aadharavaaga ezhumbi vandheer

நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே
Neer sonnathu en vaazhvil niraiverume
Um vallamai en vaazhvil kuraivadhillaiye

நீர் வாழ்கவே
இயேசுவே
Neer vaazhgave
Yesuve

உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் காத்திடுவீர்
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் நடத்திடுவீர்
Unmai ulla Deivam neer
Ennai endrum kaaththiduveer
Unmai ulla Deivam neer
Ennai endrum nadathiduveer

Naan Nambum Nambikkai Lyrics Song Chords PPT - நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே Lyrics in English (Song Meaning)

நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே
நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன்
வராமல் போனாலும் உம்மை நம்புவேன்
You are the hope I trust forever
Whether good comes, I will trust You;
Even if it does not come, I will still trust You

நீர் வாழ்கவே
இயேசுவே
May You live and reign forever,
O Jesus

முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே
எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே
O All-knowing Triune God,
Go before me and lead me;
Let the army of the enemy be overthrown,
Let the power of Your Word arise

நீர் வாழ்கவே
இயேசுவே
May You live and reign forever,
O Jesus

ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர்
In times of danger I looked to You;
You rose up as my support

நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே
What You have spoken will be fulfilled in my life;
Your power will never diminish in my life

நீர் வாழ்கவே
இயேசுவே
May You live and reign forever,
O Jesus

உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் காத்திடுவீர்
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் நடத்திடுவீர்
You are the faithful and true God;
You will always protect me.
You are the faithful and true God;
You will always lead me.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create