Naan Nesikkiren Yesuve Lyrics Song Chords PPT - நான் நேசிக்கின்றேன் இயேசுவே

நான் நேசிக்கின்றேன் இயேசுவே,
உம்மை நேசிக்கின்றேன்
முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்
உண்மையாய் நேசிக்கிறேன்

I Love You (2) Jesus I Love You

1. துதிகளை தந்து நேசிக்கிறேன்
தூய வாழ்வை தந்து நேசிக்கிறேன்

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்.

2. பாதம் அமர்ந்து நேசிக்கிறேன்
உம் பாதையில் நடந்து நேசிக்கிறேன்

3. உலகை வெறுத்து நேசிக்கின்றேன்
ஊழியம் செய்து நேசிக்கின்றேன்

Naan Nesikkiren Yesuve lyrics songs, Naan Nesikkiren Yesuve song lyrics, Naan Nesikkiren Yesuve Lyrics Song Chords PPT - நான் நேசிக்கின்றேன் இயேசுவே

Sign in to access this feature Sign Up

Naan Nesikkiren Yesuve Lyrics Song Chords PPT - நான் நேசிக்கின்றேன் இயேசுவே Lyrics in English

Naan nesikkindren Yesuve
Ummai nesikkindren
Muzhu ullaththodum muzhu belaththodum
Unmaiyaai nesikkiren

I love You I love You
Jesus I love You

Thudhigalai thandhu nesikkiren
Thooya vaazhvai thandhu nesikkiren

Nesikkiren nesikkiren
Yesuvai nesikkiren

Paadham amarnthu nesikkiren
Um paadhaiyil nadandhu nesikkiren

Ulagai veruththu nesikkindren
Oozhiyam seydhu nesikkindren

Naan Nesikkiren Yesuve Lyrics Song Chords PPT - நான் நேசிக்கின்றேன் இயேசுவே Lyrics in English (Tanglish)

நான் நேசிக்கின்றேன் இயேசுவே
உம்மை நேசிக்கின்றேன்
Naan nesikkindren Yesuve
Ummai nesikkindren

முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்
உண்மையாய் நேசிக்கிறேன்
Muzhu ullaththodum muzhu belaththodum
Unmaiyaai nesikkiren

I Love You I Love You
Jesus I Love You
I love You I love You
Jesus I love You

துதிகளை தந்து நேசிக்கிறேன்
தூய வாழ்வை தந்து நேசிக்கிறேன்
Thudhigalai thandhu nesikkiren
Thooya vaazhvai thandhu nesikkiren

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்
Nesikkiren nesikkiren
Yesuvai nesikkiren

பாதம் அமர்ந்து நேசிக்கிறேன்
உம் பாதையில் நடந்து நேசிக்கிறேன்
Paadham amarnthu nesikkiren
Um paadhaiyil nadandhu nesikkiren

உலகை வெறுத்து நேசிக்கின்றேன்
ஊழியம் செய்து நேசிக்கின்றேன்
Ulagai veruththu nesikkindren
Oozhiyam seydhu nesikkindren

Naan Nesikkiren Yesuve Lyrics Song Chords PPT - நான் நேசிக்கின்றேன் இயேசுவே Lyrics in English (Song Meaning)

நான் நேசிக்கின்றேன் இயேசுவே
உம்மை நேசிக்கின்றேன்
I love You Jesus
I love You

முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்
உண்மையாய் நேசிக்கிறேன்
With all my heart and all my strength
I truly love You

I Love You I Love You
Jesus I Love You
I love You I love You
Jesus I love You

துதிகளை தந்து நேசிக்கிறேன்
தூய வாழ்வை தந்து நேசிக்கிறேன்
I love You with praises
I love You with a holy life

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
இயேசுவை நேசிக்கிறேன்
I love, I love
I love Jesus

பாதம் அமர்ந்து நேசிக்கிறேன்
உம் பாதையில் நடந்து நேசிக்கிறேன்
Sitting at Your feet I love You
Walking in Your path I love You

உலகை வெறுத்து நேசிக்கின்றேன்
ஊழியம் செய்து நேசிக்கின்றேன்
Rejecting the world I love You
Serving You I love You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create