நான் நிற்பதும் நான் நடப்பதும்
நிர்மூலமாகாததும் -2
உம் கிருபை (2) உம் கிருபை தானே -4
அல்லேலூயா பாடு ஆர்வமாய் கொண்டாடு
அவர் கிருபை என்றுமுள்ளது-2
1. தாழ்விலே என்னை நினைத்தீரே
உம் கிருபை என்றும் மேலானதே -2
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்த என்னை
தூணாய் நிறுத்தினீரே -2
2. தோல்வியில் எந்தன் ஜெயம் நீரே
உம் கிருபை என்றும் மேலானதே
பெலவீனனாக இருந்த என்னை
பெலவானாய் மாற்றினீரே
3. நன்மையால் என்னை நிறைத்தீரே
உம் கிருபை என்றும் மேலானதே
எளியவனாய் இருந்த என்னை
எஜமானாய் மாற்றினீரே
Naan Nirpathum Naan Nadappathum lyrics songs, Naan Nirpathum Naan Nadappathum song lyrics, Naan Nirpathum Naan Nadappathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நான் நடப்பதும்
Sign in to access this feature Sign Up
Naan nirpathum naan nadappadhum
Nirmoolamaagadhadhu
Um kirubai
Um kirubai thaane
Um kirubai thaane
Um kirubai thaane
Alleluya paadu aarvamaa kondaadu
Avar kirubai endrum ulladhu
Thaazhvilay ennai ninaithire
Um kirubai endrum melanadhe
Thallappatta kallaa kidandha ennai
Thoonaa niruththinire
Tholviyil endhan jaeyam neerae
Um kirubai endrum melanadhe
Pelaveenanaga irundha ennai
Pelavaanaai maattrinire
Nanmaiyaal ennai niraththire
Um kirubai endrum melanadhe
Ezhiyavanaai irundha ennai
Ejamaanai maattrinire
நான் நிற்பதும் நான் நடப்பதும்
நிர்மூலமாகாததும்
உம் கிருபை
உம் கிருபை தானே
Naan nirppadum naan nadappadum
Nirmoolamaagadhadum
Um kirubai
Um kirubai thaane
அல்லேலூயா பாடு ஆர்வமாய் கொண்டாடு
அவர் கிருபை என்றுமுள்ளது
Alleluia paadu aarvamaaik kondadu
Avar kirubai endumulladhu
தாழ்விலே என்னை நினைத்தீரே
உம் கிருபை என்றும் மேலானதே
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்த என்னை
தூணாய் நிறுத்தினீரே
Thaazhvilae ennai ninaiththeere
Um kirubai endrum melaanadhe
Thallappatta kallaaik kidandha ennai
Thoonaa niruththineere
தோல்வியில் எந்தன் ஜெயம் நீரே
உம் கிருபை என்றும் மேலானதே
பெலவீனனாக இருந்த என்னை
பெலவானாய் மாற்றினீரே
Tholvivil enthan jaeyam neere
Um kirubai endrum melaanadhe
Pelaveenanaaga irundha ennai
Pelavaanaai maattrineere
நன்மையால் என்னை நிறைத்தீரே
உம் கிருபை என்றும் மேலானதே
எளியவனாய் இருந்த என்னை
எஜமானாய் மாற்றினீரே
Nanmaiyaal ennai niraittheere
Um kirubai endrum melaanadhe
Eliyavanaai irundha ennai
Ejamaanai maattrineere
நான் நிற்பதும் நான் நடப்பதும்
நிர்மூலமாகாததும்
உம் கிருபை
உம் கிருபை தானே
I stand, I walk,
Nothing is without root,
Your grace,
Indeed, Your grace alone
அல்லேலூயா பாடு ஆர்வமாய் கொண்டாடு
அவர் கிருபை என்றுமுள்ளது
Sing Alleluia with joy,
His grace endures forever
தாழ்விலே என்னை நினைத்தீரே
உம் கிருபை என்றும் மேலானதே
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்த என்னை
தூணாய் நிறுத்தினீரே
In humility You considered me,
Your grace remains supreme,
I lay fallen like a stone,
Yet You placed me as a pillar
தோல்வியில் எந்தன் ஜெயம் நீரே
உம் கிருபை என்றும் மேலானதே
பெலவீனனாக இருந்த என்னை
பெலவானாய் மாற்றினீரே
In defeat, my victory is You,
Your grace remains supreme,
I was weak and powerless,
You made me strong and mighty
நன்மையால் என்னை நிறைத்தீரே
உம் கிருபை என்றும் மேலானதே
எளியவனாய் இருந்த என்னை
எஜமானாய் மாற்றினீரே
You filled me with goodness,
Your grace remains supreme,
I was humble and simple,
You elevated me to master
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List