Naan nirpathum nirmulam Kartharin Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நீர்மூலமாகாததும் கர்த்தரின்

நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்
கர்த்தரின் சுத்த கிருபை - நான்

நடப்பதும் நலமுடன் வாழ்வதும்
ஆண்டவர் என் மேலே வைத்த கிருபை

கிருபையே தேவ கிருபையே!!
கிருபையே! மாறா கிருபையே !!

1. அலைகள் புரண்டுவந்து அடித்து
சேதப்படுத்தினும்-கடல்மேல்
நடந்து வந்து காத்த கிருபை

உடல்கள் சிதறி அங்கு
உருவிழந்த போதிலும்
உயிராய் நடமாட உதவும் கிருபை

2. தனிமையில் வெறுமையாய் நான்
தவித்து ஏங்கி நிற்கையில்-இனிமையாய்
வார்த்தை பேசி அணைத்த கிருபை

கன்மலை வெடிப்பினிலே மறைவாய்
வைத்து எனை-மன்னாவால்
போஷித்த நேச கிருபை

3. தாய் தன் பாலகனை மறந்தாலும்
மறந்திடுவாள் - மறவாமல் காக்கும்
அவர் அன்பு கிருபை

தாவியே ஓடிவந்து தகப்பனை போல் சுமந்து
தோளினில் தூக்கும் அந்த பாச கிருபை

Naan nirpathum nirmulam lyrics songs, Naan nirpathum nirmulam song lyrics, Naan nirpathum nirmulam Kartharin Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்

Sign in to access this feature Sign Up

Naan nirpathum nirmulam Kartharin Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நீர்மூலமாகாததும் கர்த்தரின் Lyrics in English

trueNaan Nirpathum Neermoolamaagaadhadhum
Karththarin Suththa Kirubai - Naan

Nadappadhum Nalamudan Vaazhvadhum
Aandavar En Mele Vaiththa Kirubai

Kirubaiye Deva Kirubaiye!!
Kirubaiye! Maaraa Kirubaiye!!

Alaigal Purandhuvandhu Adiththu
Sethappaduththinum-Kadal Mel
Nadandhu Vandhu Kaaththa Kirubai

Udalgal Sithari Angu
Uruvizhandha Podhilum
Uyiraai Nadamaada Udhavum Kirubai

Thanimaiyil Verumaiyaai Naan
Thaviththu Yaengi Nirkaiyil-Inimaiyaai
Vaarththai Paesi Anaiththa Kirubai

Kanmalai Vedippinile Maraivaai
Vaiththu Enai-Mannaavaal
Poshiththa Nesa Kirubai

Thaai Than Paalaganai Marandhaalum
Marandhiduvaal - Maravaamal Kaakkum
Avar Anbu Kirubai

Thaaviye Odivandhu Thagappanai Pol Sumandhu
Tholil Thookkum Andha Paasa Kirubai

Naan nirpathum nirmulam Kartharin Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நீர்மூலமாகாததும் கர்த்தரின் Lyrics in English (Tanglish)

நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்
கர்த்தரின் சுத்த கிருபை - நான்
Naan Nirpathum Neermoolamaagaadhadhum
Karththarin Suththa Kirubai - Naan

நடப்பதும் நலமுடன் வாழ்வதும்
ஆண்டவர் என் மேலே வைத்த கிருபை
Nadappadhum Nalamudan Vaazhvadhum
Aandavar En Mele Vaiththa Kirubai

கிருபையே தேவ கிருபையே!!
கிருபையே! மாறா கிருபையே !!
Kirubaiye Deva Kirubaiye!!
Kirubaiye! Maaraa Kirubaiye!!

அலைகள் புரண்டுவந்து அடித்து
சேதப்படுத்தினும்-கடல்மேல்
நடந்து வந்து காத்த கிருபை
Alaigal Purandhuvandhu Adiththu
Sethappaduththinum-Kadal Mel
Nadandhu Vandhu Kaaththa Kirubai

உடல்கள் சிதறி அங்கு
உருவிழந்த போதிலும்
உயிராய் நடமாட உதவும் கிருபை
Udalgal Sithari Angu
Uruvizhandha Podhilum
Uyiraai Nadamaada Udhavum Kirubai

தனிமையில் வெறுமையாய் நான்
தவித்து ஏங்கி நிற்கையில்-இனிமையாய்
வார்த்தை பேசி அணைத்த கிருபை
Thanimaiyil Verumaiyaai Naan
Thaviththu Yaengi Nirkaiyil-Inimaiyaai
Vaarththai Paesi Anaiththa Kirubai

கன்மலை வெடிப்பினிலே மறைவாய்
வைத்து எனை-மன்னாவால்
போஷித்த நேச கிருபை
Kanmalai Vedippinile Maraivaai
Vaiththu Enai-Mannaavaal
Poshiththa Nesa Kirubai

தாய் தன் பாலகனை மறந்தாலும்
மறந்திடுவாள் - மறவாமல் காக்கும்
அவர் அன்பு கிருபை
Thaai Than Paalaganai Marandhaalum
Marandhiduvaal - Maravaamal Kaakkum
Avar Anbu Kirubai

தாவியே ஓடிவந்து தகப்பனை போல் சுமந்து
தோளினில் தூக்கும் அந்த பாச கிருபை
Thaaviye Odivandhu Thagappanai Pol Sumandhu
Tholil Thookkum Andha Paasa Kirubai

Naan nirpathum nirmulam Kartharin Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நீர்மூலமாகாததும் கர்த்தரின் Lyrics in English (Song Meaning)

நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்
கர்த்தரின் சுத்த கிருபை - நான்
My standing and all I am
Is the pure grace of the Lord – I

நடப்பதும் நலமுடன் வாழ்வதும்
ஆண்டவர் என் மேலே வைத்த கிருபை
My walking and living well
Is the grace the Lord placed on me

கிருபையே தேவ கிருபையே!!
கிருபையே! மாறா கிருபையே !!
Grace, O divine grace!!
Grace, unchanging grace!!

அலைகள் புரண்டுவந்து அடித்து
சேதப்படுத்தினும்-கடல்மேல்
நடந்து வந்து காத்த கிருபை
Even when waves rise and strike
Though they try to destroy – on the sea
Grace came walking and protected

உடல்கள் சிதறி அங்கு
உருவிழந்த போதிலும்
உயிராய் நடமாட உதவும் கிருபை
When bodies are broken
Even when form is lost
Grace helps to live again

தனிமையில் வெறுமையாய் நான்
தவித்து ஏங்கி நிற்கையில்-இனிமையாய்
வார்த்தை பேசி அணைத்த கிருபை
In loneliness and emptiness
When I stood longing – sweetly
Grace spoke and embraced me

கன்மலை வெடிப்பினிலே மறைவாய்
வைத்து எனை-மன்னாவால்
போஷித்த நேச கிருபை
In the cleft of the rock
You hid me – with manna
Grace nourished me in love

தாய் தன் பாலகனை மறந்தாலும்
மறந்திடுவாள் - மறவாமல் காக்கும்
அவர் அன்பு கிருபை
Even if a mother forgets her child
Yet He never forgets
His loving grace protects

தாவியே ஓடிவந்து தகப்பனை போல் சுமந்து
தோளினில் தூக்கும் அந்த பாச கிருபை
Running swiftly, carrying like a father
Lifting on His shoulders
That affectionate grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create