Nan Nirpathum Nirmulam Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிர்முலம்

நான் நிற்பதும் நிர்முலமாகாததும்
தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும்
சுகமுடன் இருப்பதும்

கிருபையே தேவ கிருபையே
தேவ கிருபையே தேவ கிருபையே

1. காலையில் எழுவதும்
கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன்
இல்லம் வருவதும் கிருபையே

போக்கிலும் வரத்திலும்
தொலைதூர பயணத்திலும்
பாதம் கல்லிலே
இடறாமல் காப்பதும் கிருபையே

2. அக்கினி நடுவினிலே
என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று
என்னை காப்பதும் கிருபையே

ஆழியின் நடுவிலும்
சீறிடும் புயலினிலும்
நீர்மேல் நடந்து வந்து
என்னைக் காப்பதும் கிருபையே

3. கண்ணீர் கவலைகளில்
கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு
விலக்கி காப்பதும் கிருபையே

ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்
மாபெரும் கிருபையே
எங்கள் தேவ கிருபையே

Nan Nirpathum Nirmulam lyrics songs, Nan Nirpathum Nirmulam song lyrics, Nan Nirpathum Nirmulam, Nan Nirpathum Nirmulam Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிர்முலம் , Moses Rajasekar

Download PPT

Naan nirpathum nirmoolamakaathathum
Dheva kirupaiyae
Naan uyirudan vaalvathum
Sukamudan iruppathum kirupaiyae

Kirupaiyae dheva kirupaiyae
Dheva kirupaiyae dheva kirupaiyae

1. Kaalaiyil eluvathum
Karththaraith thuthippathum
Maalaiyil kaappudan illam
Varuvathum kirupaiyae

Pokkilum varaththilum
Tholaithoorap payanaththilum
Paatham kallilae idaraamal
Kaappathum kirupaiyae

2. Akkini naduvinilae
Ennai eriththida naernthaalum
Thoothanaaka ninru
Ennaik kaappathum kirupaiyae

Aaliyin naduvinilum
Seeridum puyalinilum
Neermael nadanthu vanthu
Ennaik kaappathum kirupaiyae

3. Kanneer kavalaikalil
Kashda nashdangalil
Thushdanin kaikku
Vilakki meettathum kirupaiyae

Aatrith thaeriyae aravanaithidum
Maaperum kirupaiyae
Engal thaeva kirupaiyae

நான் நிற்பதும் நிர்மூலமகாததும்
naan nirpathum nirmoolamakaathathum
தேவ கிருபையே – நான் உயிருடன்
thaeva kirupaiyae – naan uyirudan
வாழ்வதும் சுகமுடனிருப்பதும் கிருபையே
vaalvathum sukamudaniruppathum kirupaiyae
கிருபையே தேவ கிருபையே
kirupaiyae thaeva kirupaiyae
தேவ கிருபையே தேவ கிருபையே
thaeva kirupaiyae thaeva kirupaiyae
காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்
kaalaiyil eluvathum karththaraith thuthippathum
மாலையில் காப்புடன் இல்லம்
maalaiyil kaappudan illam
வருவதும் கிருபையே
varuvathum kirupaiyae
போக்கிலும் வரத்திலும்
pokkilum varaththilum
தொலைதூரப் பயணத்திலும்
tholaithoorap payanaththilum
பாதம் கல்லிலே இடறாமல்
paatham kallilae idaraamal
காப்பதும் கிருபையே
kaappathum kirupaiyae
அக்கினி நடுவினிலே – என்னை
akkini naduvinilae – ennai
எரித்திட நேர்ந்தாலும் தூதனாக நின்று
eriththida naernthaalum thoothanaaka nintu
என்னைக் காப்பதும் கிருபையே – ஆழியின்
ennaik kaappathum kirupaiyae – aaliyin
நடுவினிலும் சீறிடும் புயலினிலும்
naduvinilum seeridum puyalinilum
நீர்மேல் நடந்து வந்து
neermael nadanthu vanthu
என்னைக் காப்பதும் கிருபையே
ennaik kaappathum kirupaiyae
கண்ணீர் கவலைகளில் கஷ்ட
kannnneer kavalaikalil kashda
நஷ்டங்களில் துஷ்டனின் கைக்கு
nashdangalil thushdanin kaikku
விலக்கி மீட்டதும் கிருபையே
vilakki meettathum kirupaiyae
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும்
aattith thaettiyae aravannaiththidum
மாபெரும் கிருபையே
maaperum kirupaiyae
எங்கள் தேவ கிருபையே
engal thaeva kirupaiyae

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create