நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று
உலகம் என்னை ஒதுக்கையிலே இயேசு
என்னையும் தேடி வந்தார்
தன் பிள்ளையாய் மாற்றி விட்டார்
என்னாலே ஏதுமில்லை
என் இயேசுவால் எல்லாம் ஆகும்
இயேசுவே எல்லாம் இயேசுவே
இயேசுவே எல்லாம் இயேசுவே
இயேசுவே எல்லாம் இயேசுவே
எனக்கெல்லாம் என் இயேசுவே
தாய் என்னை மறந்தாலும்
பெற்ற தந்தை என்னை கைவிட்டாலும்
ஊர் என்னை வெறுத்தாலும்
என் உறவெல்லாம் பகைத்தாலும்
இயேசு என்னை தூக்கி எடுத்தார்
என் வாழ்வை இன்பமாக மாற்றிவிட்டார்
என்னாலே ஏதுமில்லை
என் இயேசுவால் எல்லாம் ஆகும்
– இயேசுவே
கானாவூர் கல்யாணத்தில்
கற்சாடி தண்ணீர் தனை
தேனான திராட்சை ரசமாய்
தேவன் அன்று மாற்றியதைப் போல்
வீணான என் வாழ்க்கையை
ஜெய வெற்றி வாழ்க்கையாக மாற்றினார்
என்னாலே ஏதுமில்லை
என் இயேசுவால் எல்லாம் ஆகும்
– இயேசுவே
மீன் பிடிக்கும் பேதுருவை
தனக்கு ஆள் பிடிக்கும் சிஷ்யன் ஆக்கினார்
ஆடு மேய்த்த தாவீதை
நாடு ஆளுகின்ற ராஜா ஆக்கினார்
பொல்லாத சவுலையும்
நல்ல பவுலாக்கிய
எல்லாம் வல்ல இயேசு என்னை
தன் பிள்ளையாய் மாற்றினார்
என்னாலே ஏதுமில்லை
என் இயேசுவால் எல்லாம் ஆகும்
Naan ondrukkum uthavadhavan endru Lyrics Song, Naan ondrukkum uthavadhavan endru Song lyrics, Naan ondrukkum uthavadhavan endru Lyrics Song Chords PPT - நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று
Sign in to access this feature Sign Up
Naan ondrukkum uthavadhavan endru
Ulagam ennai othukkaiyile Yesu
Ennaiyum thedi vandhaar
Than pillaiyaai maatri vittaar
Ennale edhumillai
En Yesuvaal ellaam aagum
Yesuve ellaam Yesuve
Yesuve ellaam Yesuve
Yesuve ellaam Yesuve
Enakkellam en Yesuve
Thaai ennai marndhaalum
Petra thandhai ennai kaivittaalum
Oor ennai veruththaalum
En uravellaam pagaiththaalum
Yesu ennai thookki eduththaar
En vaazhvai inbamaaga maatri vittaar
Ennale edhumillai
En Yesuvaal ellaam aagum
– Yesuve
Kaanavoor kalyanaththil
Karchadi thanneer thanai
Thenaana thiratchai rasamaai
Devan andru maatri yadhaipol
Veenana en vaazhkaiyai
Jeya vetri vaazhkaiyaaga maatrinaar
Ennale edhumillai
En Yesuvaal ellaam aagum
– Yesuve
Meen pidikkum Pethuruvai
Thanakku aal pidikkum sishyan aakkinaar
Aadu meyththa thaaveedhai
Naadu aalginra raaja aakkinaar
Pollaadha Saulaiyum
Nalla Paul aakkiya
Ellaam valla Yesu ennai
Than pillaiyaai maatrinaar
Ennale edhumillai
En Yesuvaal ellaam aagum
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List