நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
1. பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்
2. சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன் என்னை
இரட்சித்த தேவனிடம் காரணம் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை
3. எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் ஒரு
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா ஐயோ
எனக்கு மன்னிப்பு உண்டா
4. மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்
5. புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
Naan Oru Paavi Naan Oru Paavi lyrics songs, Naan Oru Paavi Naan Oru Paavi song lyrics, Naan Oru Paavi Naan Oru Paavi Lyrics Song Chords PPT -நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
Sign in to access this feature Sign Up
Naan oru paavi naan oru paavi
Naan seitha paavangal pallayiram
Naan oru paavi naan oru paavi
Naan seitha paavathukku naan kaaranam
Paavathil paavathil naan vizhunthu vitten
Ennai naan veruthu vitten
Umadhu aalosanai baaram endren
Ummai thallivittu thooram sendren
Santharppangal endrum soozhnilaigal endrum
Pazhi sumathi matravarai kutram sonnen
Thoondivittar endrum maatri vittar endrum
Matravarai ennaalum kutrappaduthi
Naan seitha paavathukku niyaayangal sonnen
Kuttrangal oppukkollum manamum illai
Ennil nallathor gunamum illai
Ennangalukkulle ekkachakka paavam
Vesham pottu thirivathal therivathillai
Sollil oru vaazhkai sollamal oru vaazhkai
Matravargal endhan nilai arivathillai
Kattalai meerugindren anudhinamum
Kallai pol maarinathu endhan manamum
Ennai pol paavi indha ulagil unda
Enakku mannippu unda
Mannikkathaaney mannukku vandhen
Mandraadum unnai en maganaakinen
Mannikkathaaney mannukku vandhen
Mandraadum unnai en magalaakinen
Puthiya idhayathai koduthiduven
Paavangal neenga unnai kazhuviduven
Enadhu aaviyinaal nirappidhuven
Unnai naan ennodu serthukkolven
1.நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
Naan oru paavi naan oru paavi
Naan seitha paavangal pallayiram
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
Naan oru paavi naan oru paavi
Naan seitha paavathukku naan kaaranam
2.பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் வெறுத்து விட்டேன்
Paavathil paavathil naan vizhunthu vitten
Ennai naan veruthu vitten
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை தள்ளிவிட்டு தூரம் சென்றேன்
Umadhu aalosanai baaram endren
Ummai thallivittu thooram sendren
3.சந்தர்பங்கள் என்றும் சூழ்நிலைகள் என்றும்
பழி சுமத்தி மற்றவரை குற்றம் சொன்னேன்
Santharppangal endrum soozhnilaigal endrum
Pazhi sumathi matravarai kutram sonnen
தூண்டிவிட்டார் என்றும் மாற்றிவிட்டார் என்றும்
மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி
Thoondivittar endrum maatri vittar endrum
Matravarai ennaalum kutrappaduthi
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன்
குற்றங்கள் ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை
Naan seitha paavathukku niyaayangal sonnen
Kuttrangal oppukkollum manamum illai
என்னில் நல்லதோர் குணமுமில்லை
என்னில் நல்லதோர் குணமுமில்லை
Ennil nallathor gunamum illai
Ennil nallathor gunamum illai
4.எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வேஷம்போட்டு திரிவதால் தெரிவதில்லை
Ennangalukkulle ekkachakka paavam
Vesham pottu thirivathal therivathillai
சொல்லில் ஒரு வாழ்க்கை சொல்லாமல் ஓர் வாழ்க்கை
மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை
Sollil oru vaazhkai sollamal or vaazhkai
Matravargal endhan nilai arivathillai
கட்டளை மீறுகின்றேன் அனுதினமும்
கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும்
Kattalai meerugindren anudhinamum
Kallai pol maarinathu endhan manamum
என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா
எனக்கு மன்னிப்பு உண்டா
Ennai pol paavi indha ulagil unda
Enakku mannippu unda
5 .மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகனாக்கினேன்
Mannikkathaaney mannukku vandhen
Mandraadum unnai en maganaakinen
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
மன்றாடும் உன்னை என் மகளாக்கினேன்
Mannikkathaaney mannukku vandhen
Mandraadum unnai en magalaakinen
6.புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
Puthiya idhayathai koduthiduven
Paavangal neenga unnai kazhuviduven
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
உன்னை நான் என்னோடு சேர்த்துக்கொள்வேன்
Enadhu aaviyinaal nirappidhuven
Unnai naan ennodu serthukkolven
1.நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
I am a sinner, I am a sinner
My sins are countless and many
2.பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் வெறுத்து விட்டேன்
I have fallen deeply into sin
I began to hate myself for what I became
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை தள்ளிவிட்டு தூரம் சென்றேன்
I rejected Your counsel as a burden
I pushed You away and went far from You
3.சந்தர்பங்கள் சூழ்நிலைகள் என்று பழி சுமத்தி
மற்றவர்களை குற்றம் சொன்னேன்
I blamed situations and others for my sin
I kept shifting the blame away from myself
நான் செய்த பாவத்துக்கு நியாயங்கள் சொன்னேன்
குற்றங்களை ஒப்புக்கொள்ள மனமில்லை
I justified the sins I committed
I had no heart to confess my wrongs
4.எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம்
வெளியில் நல்லவனாக நடித்தேன்
Inside my thoughts were full of sin
Outside I pretended to be good
சொல்லில் ஒரு வாழ்க்கை செயலில் ஒரு வாழ்க்கை
மற்றவர்கள் என்னை அறியவில்லை
My words and my actions were different lives
Others could not truly understand me
5.என்னைப்போல் பாவி இந்த உலகில் உண்டா
எனக்கு மன்னிப்பு உண்டா?
Is there a sinner like me in this world?
Is there forgiveness for me?
6 .மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
உன்னை என் மகனாக்கினேன்
I came into this world to forgive
I made you my beloved son
மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன்
உன்னை என் மகளாக்கினேன்
I came to forgive you
I made you my beloved daughter
7.புதிய இதயத்தை கொடுத்திடுவேன்
பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன்
I will give you a new heart
I will cleanse you from all sin
எனது ஆவியினால் நிரப்பிடுவேன்
என்னோடு சேர்த்துக்கொள்வேன்
I will fill you with My Spirit
I will bring you close to Me forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List