Naan Paadum Kaanangalaal Lyrics Song Chords PPT - நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் — நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்

Naan Paadum Kaanangalaal lyrics songs, Naan Paadum Kaanangalaal song lyrics ,Naan Paadum Kaanangalaal Lyrics Song Chords PPT -நான் பாடும் கானங்களால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Paadum Kaanangalaal Lyrics Song Chords PPT - நான் பாடும் கானங்களால் Lyrics in English

Naan paadum gaanangalaal
En Yesuvai pugazhven
Endhan jeeviya kaalam varai
Avar maaraadha sandhoshame

Paava rogangal maattriye
Endhan kanneerai thudaippavare
Ulagam veruthennai thalla
Paaviyan ennai meettaduththir

Ilamai praaya veezhchigal illai
Yaadhoru bayamum illai
Avar snegadeebathin vazhiyil
Tham karangalaal thaangiduvaar

Nalla poraattam poraadi
Endhan ottathai mudithiduven
Vilaiyeriya thiruvasanam
Endhan paadhaikku deepamaagum

Naan Paadum Kaanangalaal Lyrics Song Chords PPT - நான் பாடும் கானங்களால் Lyrics in English (Tanglish)

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
Naan paadum gaanangalaal
En Yesuvai pugazhven

எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே
Endhan jeeviya kaalam varai
Avar maaraadha sandhoshame

பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
Paava rogangal maattriye
Endhan kanneerai thudaippavare

உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர்
Ulagam veruthennai thalla
Paaviyan ennai meettaduththir

இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
Ilamai praaya veezhchigal illai
Yaadhoru bayamum illai

அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார்
Avar snegadeebathin vazhiyil
Tham karangalaal thaangiduvaar

நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
Nalla poraattam poraadi
Endhan ottathai mudithiduven

விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும்
Vilaiyeriya thiruvasanam
Endhan paadhaikku deepamaagum

Naan Paadum Kaanangalaal Lyrics Song Chords PPT - நான் பாடும் கானங்களால் Lyrics in English (Song Meaning)

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
With The Songs I Sing
I Will Praise My Jesus

எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே
Until The End Of My Life
He Is My Unchanging Joy

பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
Who Changes My Sinful Diseases
And Wipes Away My Tears

உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர்
When The World Rejected Me
You Redeemed Me From Sin

இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
No Failures In My Youth
No Fear At All

அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார்
In The Light Of His Love
He Will Hold Me With His Hands

நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
I Will Fight The Good Fight
And Finish My Race

விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும்
The Precious Holy Word
Will Be A Lamp To My Path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create