Naan Paatum Pothu Un Udhatu Lyrics Song Chords PPT - நான் பாடும் போது உன் உதடுகளும்

நான் பாடும் போது உன் உதடுகளும்
நீர் மீட்டுக்கொண்ட எனது ஆத்துமாவும்
சந்தோஷத்தில் தமிழும் கெம்பீரித்து மகிழும்
கர்த்தருக்குள் என்றும் களிகூர்ந்திடும்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

தேவனே நீர் எங்கள் தேவன்
செய்த நன்மைகளை நினைத்திடுவேன்
அதிசயங்கள் செய்திட்ட உம்மை
அனுதினமும் நான் துதித்திடுவேன்

காரிருளில் நானும் கலங்கி
கண்ணீர் சிந்தின வேளையிலே
கரங்களை நீட்டி அன்பாய் என்னை
காத்த தேவனை போற்றிடுவேன்

சாவின் பள்ளத்தாக்கில் நானும்
சோர்ந்து நடந்தே வரும்போது
தீங்கு என்னைத் தாக்கிடாமல்
தேடி வந்து உதவி செய்தீர்

Naan Paatum Pothu Un Udhatu lyrics songs, Naan Paatum Pothu Un Udhatu song lyrics ,Naan Paatum Pothu Un Udhatu Lyrics Song Chords PPT -நான் பாடும் போது உன் உதடுகளும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Paatum Pothu Un Udhatu Lyrics Song Chords PPT - நான் பாடும் போது உன் உதடுகளும் Lyrics in English

Naan Paatum Poathu Un Uthatukalum
Neer Miittukkonda Enathu Aaththumaavum
Santhoashaththil Thamizhum Kempiiriththu Makizhum
Karththarukkul Enrum Kalikurnthitum

Allaeluuyaa Allaeluuyaa
Allaeluuyaa Allaeluuyaa

Thaevanae Neer Engkal Thaevan
Cheytha Nanmaikalai Ninaiththituvaen
Athichayangkal Cheythitda Ummai
Anuthinamum Naan Thuthiththituvaen

Kaarirulil Naanum Kalangki
Kanniir Sinthina Vaelaiyilae
Karangkalai Neetti Anpaay Ennai
Kaaththa Thaevanai Poarrituvaen

Saavin Pallaththaakkil Naanum
Soarnthu Nadanthae Varumpoathu
Theengku Ennaith Thaakkidaamal
Thaeti Vanthu Uthavi Seythiir

Naan Paatum Pothu Un Udhatu Lyrics Song Chords PPT - நான் பாடும் போது உன் உதடுகளும் Lyrics in English (Tanglish)

நான் பாடும் போது உன் உதடுகளும்
நீர் மீட்டுக்கொண்ட எனது ஆத்துமாவும்
Naan Paadum Pothu Un Udhadugalum
Neer Meettukkonda Enadhu Aaththumaavum

சந்தோஷத்தில் தமிழும் கெம்பீரித்து மகிழும்
கர்த்தருக்குள் என்றும் களிகூர்ந்திடும்
Sandhoshaththilum Kembiriththu Magizhum
Karththarukkul Endrum Kalikoorndhidum

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluyaa Alleluyaa
Alleluyaa Alleluyaa

தேவனே நீர் எங்கள் தேவன்
செய்த நன்மைகளை நினைத்திடுவேன்
Dhevane Neer Engal Dhevan
Seidha Nanmaigalai Ninaiththiduven

அதிசயங்கள் செய்திட்ட உம்மை
அனுதினமும் நான் துதித்திடுவேன்
Adhisayangal Seidhitta Ummai
Anudhinamum Naan Thudhiththiduven

காரிருளில் நானும் கலங்கி
கண்ணீர் சிந்தின வேளையிலே
Kaarirulil Naanum Kalangi
Kanneer Sindhina Velaiyile

கரங்களை நீட்டி அன்பாய் என்னை
காத்த தேவனை போற்றிடுவேன்
Karangalai Neetti Anbaai Ennai
Kaaththa Dhevanai Pottriduven

சாவின் பள்ளத்தாக்கில் நானும்
சோர்ந்து நடந்தே வரும்போது
Saavin Pallaththaakkil Naanum
Sorndhu Nadandhe Varumpothu

தீங்கு என்னைத் தாக்கிடாமல்
தேடி வந்து உதவி செய்தீர்
Theengu Ennai Thaakkidaamal
Thedi Vandhu Udhavi Seidheer

Naan Paatum Pothu Un Udhatu Lyrics Song Chords PPT - நான் பாடும் போது உன் உதடுகளும் Lyrics in English (Song Meaning)

நான் பாடும் போது உன் உதடுகளும்
நீர் மீட்டுக்கொண்ட எனது ஆத்துமாவும்
When I sing, my lips
And my soul redeemed by You

சந்தோஷத்தில் தமிழும் கெம்பீரித்து மகிழும்
கர்த்தருக்குள் என்றும் களிகூர்ந்திடும்
Will rejoice greatly with joy
And delight forever in the Lord

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

தேவனே நீர் எங்கள் தேவன்
செய்த நன்மைகளை நினைத்திடுவேன்
O God, You are our God
I will remember all the good You have done

அதிசயங்கள் செய்திட்ட உம்மை
அனுதினமும் நான் துதித்திடுவேன்
You who performed wonders
I will praise You every day

காரிருளில் நானும் கலங்கி
கண்ணீர் சிந்தின வேளையிலே
When I was troubled in deep darkness
And shed tears

கரங்களை நீட்டி அன்பாய் என்னை
காத்த தேவனை போற்றிடுவேன்
You stretched out Your hands in love
I will praise the God who protected me

சாவின் பள்ளத்தாக்கில் நானும்
சோர்ந்து நடந்தே வரும்போது
When I walked weary
Through the valley of death

தீங்கு என்னைத் தாக்கிடாமல்
தேடி வந்து உதவி செய்தீர்
You came seeking me and helped me
So that harm would not touch me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create