Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics Song Chords PPT - நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா
பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே

என் நாவிலே புதுப் பாட்டுகள்
என்றென்றும் கவி தங்கிடும் மா
சந்தோஷம் மறுபிறப்பீந்து
மன இருள் நீக்கினார்

2.என் ஆத்ம மீட்பை அருமையாய்
இயேசாண்டவர்எண்ணினதால் சொந்த
தம் ஜீவனாம் இரத்தம்
எனக்காய் சிந்தி இரட்சித்தாரே

3.கார்மேகம் போல்
என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே
மூழ்கியே தள்ளும் சமுத்திர
ஆழம் தூக்கி எறிந்தாரே

4.இரத்தாம்பரம் பொன் சிவப்பான
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே
வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்

5.மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை
தூரம் இயேசு விலக்கினார்

6.நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம்

7.அங்கேயும் சீயோன்
மலைமீதே ஆனந்தகீதங்களே
ஆயிரம் ஆயிரம் தூதர்கள்
சூழ அன்பரை பாடிடுவேன்

Naan Paavach Setrinaley Vaazhnthen lyrics songs, Naan Paavach Setrinaley Vaazhnthen song lyrics ,Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics Song Chords PPT -நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics Song Chords PPT - நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் Lyrics in English

Naan paava setrinile vaazhnthen
Naan saapaththile maandhen enniladangka
Paavangal pokki Yesuchennai meettaare

En naavile pudhu paattugal endrendrum
Kavi thangidu ma santhosham marupirappeendhu

Mana irul neekinaar

En aathma meedpai arumaiyaa
Yesu Andavar ennindhaal sondha
Tham jeevanaam ratham
Enakkai sindhi iratchiththaar

Kaarmegam pol
En paavangal Karththar akatrinaare
Moozhkiye thallum samuththira
Aazham thookki erindhaare

Iraththaamparam pon sivappana
Idhaya paavangalai
Panjaim polavae
Vennmaiyumaakki thanjam enakkeendhaar

Merku thisaikkum kizhaakkum
Ma ennilaa thooram
Enthan paavangal aththana
Thooram Yesu vilakkanar

Naan jalaththinaal nal aaviyinaal
Naan marupadiyum pirandhen
Devanin raajyam servaththarkkaaga
Thedikkonden paakyam

Angeyum Siyon
Malaimeedhe aanandageethangalai
Aayiram aayiram thoodhargal
Soozha anbarai paadiduven

Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics Song Chords PPT - நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் Lyrics in English (Tanglish)

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா
பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே
Naan Paava Setrinile Vaazhndhen
Naan Saapaththile Maanden Enniladangaa
Paavangal Pookki Yesuchennai Meettare

என் நாவிலே புதுப் பாட்டுகள்
என்றென்றும் கவி தங்கிடும் மா
En Naavile Pudhu Paattugal
Endrendrum Kavi Thangidum Maa

சந்தோஷம் மறுபிறப்பீந்து
மன இருள் நீக்கினார்
Sandhosham Marupirappeendhu
Man Irul Neekkinar

என் ஆத்ம மீட்பை அருமையாய்
இயேசாண்டவர்எண்ணினதால் சொந்த
En Aathma Meedpai Arumaiyaai
Yesuvandavar Ennidhal Sontha

தம் ஜீவனாம் இரத்தம்
எனக்காய் சிந்தி இரட்சித்தாரே
Jeevanam Iratham
Enakkai Sindhi Iratchiththare

கார்மேகம் போல்
என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே
Kaarmegam Pol
En Paavangal Karththar Agattrinar

மூழ்கியே தள்ளும் சமுத்திர
ஆழம் தூக்கி எறிந்தாரே
Moolkiye Thallum Samuththira
Aazham Thookki Erindhinar

இரத்தாம்பரம் பொன் சிவப்பான
இதய பாவங்களை
Irathaamparam Pon Sivappaan
Idhaya Paavangalai

பஞ்சையும் போலவே
வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்
Panjaiyum Polave
Venmaiyumaakki Thanjam Enakkeendhar

மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
Merkku Thisaikkum Kizhakkukkum
Maa Ennila Thooram

எந்தன் பாவங்கள் அத்தனை
தூரம் இயேசு விலக்கினார்
Endhan Paavangal Aththanai
Thooram Yesu Vilakkanar

நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
Naan Jalaththinaal Nal Aaviyinaal
Naan Marupadiyum Pirandhen

தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம்
Devanin Raajyam Seruvatharkaga
Thedikkonden Paakyam

அங்கேயும் சீயோன்
மலைமீதே ஆனந்தகீதங்களே
Aangeyum Seeon
Malaimeedhe Aanandha Geethangal

ஆயிரம் ஆயிரம் தூதர்கள்
சூழ அன்பரை பாடிடுவேன்
Aayiram Aayiram Thoodhargal
Soozh Anbarai Paadiduvain

Naan Paavach Setrinaley Vaazhnthen Lyrics Song Chords PPT - நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் Lyrics in English (Song Meaning)

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா
பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே
I Lived In The Snare Of Sin
I Bore The Curse, Incomprehensible
He Removed My Sins And Redeemed Me

என் நாவிலே புதுப் பாட்டுகள்
In My Mouth Are New Songs

என்றென்றும் கவி தங்கிடும் மா
சந்தோஷம் மறுபிறப்பீந்து
மன இருள் நீக்கினார்
Great Joy Settles Like Poetry Forever
Renewed And Restored
He Removed The Darkness Of My Heart

என் ஆத்ம மீட்பை அருமையாய்
இயேசாண்டவர்எண்ணினதால் சொந்த
He Redeemed My Soul Wonderfully
By Shedding His Own Precious Blood

தம் ஜீவனாம் இரத்தம்
எனக்காய் சிந்தி இரட்சித்தாரே
His Precious Blood
He Poured Out For My Redemption

கார்மேகம் போல்
என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே
Like A Dark Cloud
The Lord Took Away My Sins

மூழ்கியே தள்ளும் சமுத்திர
ஆழம் தூக்கி எறிந்தாரே
The Deep Ocean That Could Drown Me
He Lifted And Threw It Away

இரத்தாம்பரம் பொன் சிவப்பான
இதய பாவங்களை
Blood Red And Golden
My Heart’s Sins

பஞ்சையும் போலவே
வெண்மையுமாக்கி தஞ்சம் எனக்கீந்தார்
He Made Them White As Cotton
And Gave Me Comfort

மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
To The West And To The East
My Sins Were That Many

எந்தன் பாவங்கள் அத்தனை
தூரம் இயேசு விலக்கினார்
Jesus Removed Them All
Jesus removed the distance

நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
By Water And By Good Spirit
I Was Born Again

தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம்
To Enter God’s Kingdom
I Sought Fortune

அங்கேயும் சீயோன்
மலைமீதே ஆனந்தகீதங்களே
Even There In Zion
On The Mountain, Songs Of Joy

ஆயிரம் ஆயிரம் தூதர்கள்
சூழ அன்பரை பாடிடுவேன்
Thousands Of Angels
I Will Sing Praises Around The Beloved

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create