Naan Pallathakkil Nadanthaalum Lyrics Song Chords PPT - நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
ஆயுதம் இல்லாமல் போனாலும்
என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்

போசேஸ் கரடாக இருந்தாலும்
சேனே வழுவிடா செய்தாலும்
என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்

1. பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்
எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்
அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ வசனம் எனக்குள்ளே

2. நான் போவேன் எதிரியின் முன்பாக
என் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்
பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே
அவர் கரங்கள் என் மேலே

Naan Pallathakkil Nadanthaalum lyrics songs, Naan Pallathakkil Nadanthaalum song lyrics,Naan Pallathakkil Nadanthaalum Lyrics Song Chords PPT - நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Sign in to access this feature Sign Up

Naan Pallathakkil Nadanthaalum Lyrics Song Chords PPT - நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும் Lyrics in English

Naan pallathaakkil nadandhaalum
Aayudham illamal ponaalum
Ennai uyarthidum Devan
Kirubaiyinaale vetri pera seykiraar

Posees karadaaga irundhaalum
Senae vazhuvida seydhaalum
Ennai uyarthidum Devan
Kirubaiyinaale vetri pera seykiraar

Perum padaigal illamal irundhaalum
Ella soozhnilaiyum edhir nindraalum
Arangkalai nirmoolamaakkugindra
Deva vasanam enakkulle

Naan poven edhiriyin munbaaga
En kaikaLil avargalai koduththittaar
Paraloka raajyam enakkulle
Avar karangal en mele

Naan Pallathakkil Nadanthaalum Lyrics Song Chords PPT - நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும் Lyrics in English (Tanglish)

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
ஆயுதம் இல்லாமல் போனாலும்
Naan pallathaakkil nadandhaalum
Aayudham illamal ponaalum

என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்
Ennai uyarthidum Devan
Kirubaiyinaale vetri pera seykiraar

போசேஸ் கரடாக இருந்தாலும்
சேனே வழுவிடா செய்தாலும்
Posees karadaaga irundhaalum
Senae vazhuvida seydhaalum

என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்
Ennai uyarthidum Devan
Kirubaiyinaale vetri pera seykiraar

பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்
எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்
Perum padaigal illamal irundhaalum
Ella soozhnilaiyum edhir nindraalum

அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ வசனம் எனக்குள்ளே
Arangkalai nirmoolamaakkugindra
Deva vasanam enakkulle

நான் போவேன் எதிரியின் முன்பாக
என் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்
Naan poven edhiriyin munbaaga
En kaikaLil avargalai koduththittaar

பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே
அவர் கரங்கள் என் மேலே
Paraloka raajyam enakkulle
Avar karangal en mele

Naan Pallathakkil Nadanthaalum Lyrics Song Chords PPT - நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும் Lyrics in English (Song Meaning)

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
ஆயுதம் இல்லாமல் போனாலும்
Even if I walk through the valley
Even if I am unarmed

என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்
The Lord lifts me up
Through His grace I gain victory

போசேஸ் கரடாக இருந்தாலும்
சேனே வழுவிடா செய்தாலும்
Even if surrounded by fierce beasts
Even if armies do not yield

என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்
The Lord lifts me up
Through His grace I gain victory

பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்
எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்
Even if great forces are absent
Even if all circumstances oppose me

அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ வசனம் எனக்குள்ளே
The Word of God uproots the thrones
It is within me

நான் போவேன் எதிரியின் முன்பாக
என் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்
I will go before the enemy
He places them in my hands

பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே
அவர் கரங்கள் என் மேலே
The heavenly kingdom is within me
His hands are over me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create