Naan Payapadum Naalinile Song Lyrics Chords PPT -நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நான் பயப்படும் நாளினிலே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Naan Payapadum lyrics, Naan Payapadum songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Payapadum Naalinile Song Lyrics Chords PPT -நான் பயப்படும் நாளினிலே Lyrics in English

Naan bayappadum naalinile
Kartharai nambiduven

En kottaiyum aranumaayirukka
Naan adaikkalam pugundiduven

Ungalil iruppavar periyavare
Parisuththamaanavare

Avar kaathiduvaar endrum nadathiduvaar
Nithiya kaalamellaam nammaiye

Nammaik kaappavar ayarvadhillai
Uranguvadhum illai

Avar aalayathil naan abayamitten
En koopiduthal avar seviyinile

Naan Payapadum Naalinile Song Lyrics Chords PPT -நான் பயப்படும் நாளினிலே Lyrics in English (Tanglish)

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
Naan bayappadum naalinile
Kartharai nambiduven

என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
En kottaiyum aranumaayirukka
Naan adaikkalam pugundiduven

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
Ungalil iruppavar periyavare
Parisuththamaanavare

அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
Avar kaathiduvaar endrum nadathiduvaar
Nithiya kaalamellaam nammaiye

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
Nammaik kaappavar ayarvadhillai
Uranguvadhum illai

அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
Avar aalayathil naan abayamitten
En koopiduthal avar seviyinile

Naan Payapadum Naalinile Song Lyrics Chords PPT -நான் பயப்படும் நாளினிலே Lyrics in English (Song Meaning)

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
On the day when I am afraid,
I will trust in the Lord

என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
He is my fortress and my shield,
I will run to Him for refuge

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
The One who is in you is greater,
He is holy and mighty

அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
He will protect and guide us,
Forever and for all eternity

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
The One who guards us never tires,
He never sleeps nor slumbers

அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
In His temple I found refuge,
My cry reaches His ears

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create