நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே (2)
நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே (2)
உமக்கே நன்றி இராஜா (4)
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன் (2)
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே (2)
Naan Potri Paduvaen lyrics songs,Naan Potri Paduvaen song lyrics ,Naan Potri Paduvaen Lyrics Song Chords PPT - நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு
Sign in to access this feature Sign Up
Naan Potri Paaduven En Yesu Raajaavai
Thudhikku Paaththirare En Thudhikku Paaththirare
Umakke Nandri Raajaa
Thudhikku Paaththirare
En Thudhikku Paaththirare
Ummai Aaraadhanai Seigiren
Umakke Aaraadhanai Seigiren
Neere Irundhavare Iruppavare Varubavare
Naan Ummai Pugazhven En Jeeva Naalellaam
Magimaikkup Paaththirare Neer Magimaikkup Paaththirare
Umakke Nandri Raajaa
Magimaikku Paaththirare
Neer Magimaikku Paaththirare
Ummai Aaraadhanai Seigiren
Umakke Aaraadhanai Seigiren
Neere Parisuththarare Parisuththarare Parisuththarare
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே
உமக்கே நன்றி இராஜா
Naan Potrip Paaduven En Yesu Raajaavai
Thudhikku Paaththirare En Thudhikku Paaththirare
Umakke Nandri Raajaa
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே
Thudhikkup Paaththirare
En Thudhikku Paaththirare
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன்
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே
Ummai Aaraadhanai Seigiren
Umakke Aaraadhanai Seigiren
Neere Irundhavare Iruppavare Varubavare
நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே
உமக்கே நன்றி இராஜா
Naan Ummaip Pugazhven En Jeeva Naalellaam
Magimaikkup Paaththirare Neer Magimaikkup Paaththirare
Umakke Nandri Raajaa
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே
Magimaikkup Paaththirare
Neer Magimaikkup Paaththirare
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன்
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
Ummai Aaraadhanai Seigiren
Umakke Aaraadhanai Seigiren
Neere Parisuththarare Parisuththarare Parisuththarare
நான் போற்றிப் பாடுவேன் என் இயேசு இராஜாவை
துதிக்கு பாத்திரரே என் துதிக்கு பாத்திரரே
உமக்கே நன்றி இராஜா
I will praise and sing to my King Jesus
Worthy of praise, worthy of my praise
To You alone be thanks, O King
துதிக்குப் பாத்திரரே
என் துதிக்கு பாத்திரரே
Worthy of praise
Worthy of my praise
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன்
நீரே இருந்தவரே இருப்பவரே வருபவரே
I worship You
To You alone I worship
You are the One who was, who is, and who is to come
நான் உம்மைப் புகழ்வேன் என் ஜீவ நாளெல்லாம்
மகிமைக்குப் பாத்திரரே நீர் மகிமைக்குப் பாத்திரரே
உமக்கே நன்றி இராஜா
I will praise You all the days of my life
You are worthy of glory, worthy of glory
To You alone be thanks, O King
மகிமைக்குப் பாத்திரரே
நீர் மகிமைக்குப் பாத்திரரே
Worthy of glory
You are worthy of glory
உம்மை ஆராதனை செய்கிறேன்
உமக்கே ஆராதனை செய்கிறேன்
நீரே பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரே
I worship You
To You alone I worship
You alone are Holy, Holy, Holy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List