Naan Thaniyaai Lyrics Song Chords PPT - நான் தனியாய் நின்றிருந்த போது

நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே- அன்பே
ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே
நான் தனியாய் நின்றிருந்த போது என்
துணையாய் வந்தவரே

1. ஒடுக்கப்படுகின்ற போது
என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர்-2
நான் வருத்தப்படுகிற போது
என் வலதுபக்கத்தில் இருந்தீர் -2

2. உலக கவலைகள் நெருக்க
என் உடலில் சோர்வுகள் பெருக
நான் மரண படுக்கையில் கிடந்தேன்
புது ஜீவன் தந்தவர் நீரே

3. மனிதர்கள் என்னை மறந்தாலும்
நீரோ என்னை நேசித்தீர்
இந்த உடலில் உயிருள்ள வரையும்
உம் நாமம் பாடி மகிழுவேன்

Naan Thaniyaai lyrics songs, Naan Thaniyaai song lyrics, Naan Thaniyaai Lyrics Song Chords PPT - நான் தனியாய் நின்றிருந்த போது

Sign in to access this feature Sign Up

Naan Thaniyaai Lyrics Song Chords PPT - நான் தனியாய் நின்றிருந்த போது Lyrics in English

Naan thaniyaai nindrirundha podhu
En thunaiyaai vandhavare – anbe
Aandavare ennai nesikkum oruvare
Naan thaniyaai nindrirundha podhu
En thunaiyaai vandhavare

Odukkappadugindra podhu
En Karthar karathaal anaiththeer – 2
Naan varuththappadugira podhu
En valadhu pakkaththil irundheer – 2

Ulagak kavalaihal nerukka
En udalil sorvugal peruga
Naan marana padukkaiyil kidandhen
Pudhu jeevan thandhavar neere

Manidhargal ennai marandhaalum
Neero ennai nesiththeer
Indha udalil uyirullavaraiyum
Um naamam paadi magizhven

Naan Thaniyaai Lyrics Song Chords PPT - நான் தனியாய் நின்றிருந்த போது Lyrics in English (Tanglish)

நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே – அன்பே
Naan thaniyaai nindrirundha podhu
En thunaiyaai vandhavare – anbe

ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே
நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே
Aandavare ennai nesikkum oruvare
Naan thaniyaai nindrirundha podhu
En thunaiyaai vandhavare

ஒடுக்கப்படுகின்ற போது
என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர் – 2
நான் வருத்தப்படுகிற போது
என் வலதுபக்கத்தில் இருந்தீர் – 2
Odukkappadugindra podhu
En Karththar karaththaal anaiththeer – 2
Naan varuththappadugira podhu
En valadhu pakkaththil irundheer – 2

உலக கவலைகள் நெருக்க
என் உடலில் சோர்வுகள் பெருக
நான் மரண படுக்கையில் கிடந்தேன்
புது ஜீவன் தந்தவர் நீரே
Ulaga kavalaihal nerukka
En udalil sorvugal peruga
Naan marana padukkaiyil kidandhen
Pudhu jeevan thandhavar neere

மனிதர்கள் என்னை மறந்தாலும்
நீரோ என்னை நேசித்தீர்
இந்த உடலில் உயிருள்ள வரையும்
உம் நாமம் பாடி மகிழுவேன்
Manidhargal ennai marandhaalum
Neero ennai nesiththeer
Indha udalil uyirulla varaiyum
Um naamam paadi magizhven

Naan Thaniyaai Lyrics Song Chords PPT - நான் தனியாய் நின்றிருந்த போது Lyrics in English (Song Meaning)

நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே – அன்பே
When I was standing all alone,
You came as my companion, my love.

ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே
நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே
O Lord, the One who loves me,
When I was standing all alone,
You came as my companion.

ஒடுக்கப்படுகின்ற போது
என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர் – 2
நான் வருத்தப்படுகிற போது
என் வலதுபக்கத்தில் இருந்தீர் – 2
When I was oppressed,
My Lord embraced me with His hands.
When I was filled with sorrow,
You stood by my right side.

உலக கவலைகள் நெருக்க
என் உடலில் சோர்வுகள் பெருக
நான் மரண படுக்கையில் கிடந்தேன்
புது ஜீவன் தந்தவர் நீரே
When worldly worries surrounded me,
And weakness increased in my body,
When I lay on a bed of death,
You were the One who gave me new life.

மனிதர்கள் என்னை மறந்தாலும்
நீரோ என்னை நேசித்தீர்
இந்த உடலில் உயிருள்ள வரையும்
உம் நாமம் பாடி மகிழுவேன்
Even if people forget me,
You have loved me, O Lord.
As long as there is life in this body,
I will rejoice and sing Your Name.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create