1. நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.
2. அப்போது சோர்வதில்லை
கண்ணீரும் சொரியேன்
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.
3. பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.
4. மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே.
பாமாலை: 242-நான் தூதனாக வேண்டும் Songs Lyrics ,Naan Thothanaaka Vendum ,Naan Thothanaaka Vendum lyrics songs, Naan Thothanaaka Vendum song , Naan Thothanaaka Vendum Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Naan thoodhanaaga vendum
Vin thoodharodeyum
Por kireedam thalai melum
Nal veenai kaiyilum
Naan vaithu peraanandham
Adaindhu vaazhuven
En meetparin samugam
Naan kandu kalippen
2.Appodhu sorvadhillai
Kanneerum soriyen
Noi dhukkam paavam thollai
Bayamum ariyen
Maasatra suththaththodum
Vin veettil thanguven
Thudhikkum thoodharodum
Naan endrum paaduven
3.Pragasamulla thoodhar
Naan saagum neraththil
Ennai sumandhu povaar
En Yesu vandaiyil
Naan paaviyaayirundhum
En meetpar manniththaar
Ennillaach siriyorum
Ennodu vaazhuvaar
4.Melaana thoodharodum
Naan thoodhan aaguven
Por kireedam thalai melum
Thariththu vaazhuven
En meetpar mun aanandham
Naan petru vaazhuvadhe
Vaakku kettaadha inbam
Anandha baakkiyame
1.நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்
Naan thoodhanaaga vendum
Vin thoodharodeyum
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
Por kireedam thalai melum
Nal veenai kaiyilum
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்
Naan vaithu peraanandham
Adaindhu vaazhuven
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்
En meetparin samugam
Naan kandu kalippen
2.அப்போது சோர்வதில்லை
கண்ணீரும் சொரியேன்
Appodhu sorvadhillai
Kanneerum soriyen
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்
Noi, dhukkam, paavam, thollai
Bayamum ariyen
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்
Maasatra suththaththodum
Vin veettil thanguven
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்
Thudhikkum thoodharodum
Naan endrum paaduven
3.பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
Pragasamulla thoodhar
Naan saagum neraththil
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்
Ennai sumandhu povaar
En Yesu vandaiyil
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்
Naan paaviyaayirundhum
En meetpar manniththaar
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்
Ennillaach siriyorum
Ennodu vaazhuvaar
4.மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்
Melaana thoodharodum
Naan thoodhan aaguven
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்
Por kireedam thalai melum
Thariththu vaazhuven
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
En meetpar mun aanandham
Naan petru vaazhuvadhe
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே
Vaakku kettaadha inbam
Anandha baakkiyame
1.நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும்
பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும்
I want to become an angel and be with the heavenly angels
With a golden crown on my head and a harp in my hand
நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன்
என் மீட்பரின் சமுகம் நான் கண்டு களிப்பேன்
I will live in great joy and everlasting happiness
Rejoicing as I behold the presence of my Savior
2.அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன்
நோய் துக்கம் பாவம் தொல்லை பயமும் அறியேன்
Then I will never grow weary, nor will I shed tears
I will know no sickness, sorrow, sin, trouble, or fear
மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன்
துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன்
In purity and holiness, I will dwell in heaven
And sing forever with the praising angels
3.பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார் என் இயேசுவண்டையில்
At the time of my death, shining angels
Will carry me to my Jesus
நான் பாவியாயிருந்தும் என் மீட்பர் மன்னித்தார்
எண்ணில்லாச் சிறியோரும் என்னோடு வாழுவார்
Though I was a sinner, my Savior forgave me
Countless humble ones will live together with me
4.மேலான தூதரோடும் நான் தூதன் ஆகுவேன்
பொற் கிரீடம் தலைமேலும் தரித்து வாழுவேன்
With the higher angels, I too will become like an angel
Wearing a golden crown, I will live forever
என் மீட்பர்முன் ஆனந்தம் நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம் அநந்த பாக்கியமே
To live in joy before my Savior
Is an endless, unfailing and eternal blessing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List