Naan Thutikkum Pothu Lyrics Song Chords PPT - நான் துடிக்கும் போது

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே

கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே

அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே

நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே

naan thutikkum pothu lyrics songs, naan thutikkum pothu song lyrics ,naan thutikkum pothu Lyrics Song Chords PPT -நான் துடிக்கும் போது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Thutikkum Pothu Lyrics Song Chords PPT - நான் துடிக்கும் போது Lyrics in English

Naan thudikkum podhu
Enakkaai thudippavar neerae
Naan kalangum podhu
Enakkaai karaibavar neerae

Kannin mani pola kaappavar
Tholin meedhu sumappavar
En thunaiyaaga nirpavar
Neer oruvaraey

Azhaiththavar neerae
Aravanaippeerae
Karam pidiththeerae
Ennai karaiserpeerae – Yesuve

Naan thavarum podhu
Enakkaai thavippavar neerae
Naan kuzambum podhu
Kural koduppavarum neerae

Naan Thutikkum Pothu Lyrics Song Chords PPT - நான் துடிக்கும் போது Lyrics in English (Tanglish)

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
Naan Thudikkum Podhu
Enakkaai Thudippavar Neere

நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே
Naan Kalangum Podhu
Enakkaai Karaipavar Neere

கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
Kannin Mani Pola Kaappavar
Tholin Meedhu Sumappavar

என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே
En Thunaiyaaga Nirpavar
Neer Oruvare

அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
Azhaiththavar Neere
Aravanaippeere

கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே
Karam Pidiththeere
Ennai Karaiserppire Yesuve

நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
Naan Thavarum Podhu
Enakkaai Thavippavar Neere

நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே
Naan Kuzhampum Podhu
Kural Koduppavarum Neere

Naan Thutikkum Pothu Lyrics Song Chords PPT - நான் துடிக்கும் போது Lyrics in English (Song Meaning)

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
When I Struggle
You Are The One Who Struggles For Me

நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே
When I Am Troubled
You Are The One Who Feels For Me

கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
You Guard Me Like The Apple Of Your Eye
You Carry Me On Your Shoulders

என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே
The One Who Stands As My Helper
You Alone

அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
You Are The One Who Called Me
You Embrace Me

கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே
You Hold My Hand
You Will Bring Me Safely To Shore Jesus

நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
When I Fail
You Are The One Who Grieves For Me

நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே
When I Am Confused
You Are The One Who Calls Out To Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create