Naan Ummai Patri Ratchaga Song Lyrics Chords PPT-நான் உம்மைப் பற்றி இரட்சகா

நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நான் உம்மைப் பற்றி இரட்சகா, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pamalaigal lyrics, pamalaigal songs lyrics, naan ummai patri ratchaga lyrics, naan ummai patri ratchaga songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Ummai Patri Ratchaga Song Lyrics Chords PPT-நான் உம்மைப் பற்றி இரட்சகா Lyrics in English

nan ummaip parri iratsaka
veen vetkam ataiyen
peranpaik kuriththantava
nan satsi kooruven

siluvaiyantaiyil
nampi vanthu nirkkaiyil
pava param neengki vazhvatainthen
entha neramum enathullaththilum
peraanantham pongkip patuven

aa unthan nalla namaththai
nan nampi sarvathal
neer kaivitir ivvezhaiyai
kappir thevaviyal

ma valla vakkin unmaiyai
kantunara seythir
nan oppuviththa porulai
vitamal kakkirir

neer matsiyotu varuveer
appothu kalippen
oor vasasthalam kotuppeer
mey pakyam ataiven

Naan Ummai Patri Ratchaga Song Lyrics Chords PPT-நான் உம்மைப் பற்றி இரட்சகா Lyrics in English (Tanglish)

நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
Naan ummaip patri Ratchagaa
Veen vetkam adaiyaen

பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
Paeranbaik kuriththaandavaa
Naan saatchi kooruvaen

சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
Siluvaiyandaiyil nambi vandhu nirkaiyil
Paava baaram neengi vaazhvadainthaen

எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
Endha naeramum enadhullaththilum
Paeraanandham pongi paaduvaen

ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
Aa undhan nalla naamaththai
Naan nambich saarvadhaal

நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்
Neer kaivideer ivvaezhaiyai
Kaappeer Dhevaaviyal

மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
Maa valla vaakkin unmaiyaik
Kandunarach seidhir

நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்
Naan oppuviththa porulai
Vidaamal kaakkireer

நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
Neer maatchiyodu varuveer
Appodhu kalippaen

ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்
Oar vaasasthalam koduppeer
Mei paakkiyam adaivaen

Naan Ummai Patri Ratchaga Song Lyrics Chords PPT-நான் உம்மைப் பற்றி இரட்சகா Lyrics in English (Song Meaning)

நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
I will not be ashamed about You, O Savior
I will not be put to shame

பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்
O Lord of great love
I will testify of Your love

சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
When I came and stood in faith at the cross
I was freed from the burden of sin and found life

எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
At all times within my heart
I will sing with overflowing joy

ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
Because I trust in Your holy name
and depend on You

நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்
You will not forsake this poor one
You will protect me by Your Spirit

மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
You revealed to me the truth
of Your mighty promise

நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்
You faithfully keep
what I have entrusted to You

நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
You will come in glory
and then I will rejoice

ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்
You will give me a dwelling place
and I will receive true blessedness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create