Naan Ummai Thuthipaen Thudhithu Lyrics Song Chords PPT - நான் உம்மை துமிப்பேன் துதித்துடுவே

நான் உம்மை துதிப்பேன் துதித்துடுவேன்
உந்தன் நாமத்தை புகழ்ந்து போற்றுவேன்
நீர் பரிசுத்தர் துதிக்குப் பாத்திரர்
எங்கள் துதியில் பிரியம் உள்ளவர்

1 உலக தேவைக்காக அல்ல
சரீர சுகத்திற்காக அல்ல -2
பணம் பொருளுக்காக அல்ல
பெரிய தேவன் என்பதாலே -2

2 பேர் புகழுக்காக அல்ல
பட்டம் படிப்புக்காக அல்ல
வசதி வாழ்க்கைக்காக அல்ல
பரிசுத்த தேவன் என்பதாலே

எந்நாளும் துதிப்பேன்
எப்போதும் துதிப்பேன்
எந்நிலையிலும் நான்
துதித்துக் கொண்டிருப்பேன்

Naan Ummai Thuthipaen Thudhithu lyrics songs, Naan Ummai Thuthipaen Thudhithu song lyrics, Naan Ummai Thuthipaen Thudhithu Lyrics Song Chords PPT - நான் உம்மை துமிப்பேன் துதித்துடுவே

Sign in to access this feature Sign Up

Naan Ummai Thuthipaen Thudhithu Lyrics Song Chords PPT - நான் உம்மை துமிப்பேன் துதித்துடுவே Lyrics in English

Naan ummai thudhippen thudhiththuduven
Undhan naamaththai pugazhndhu potruven

Neer parisuththar thudhikkup paaththirar
Engal thudhiyil priyam ullavar

Ulaga thevaikkaaga alla
Sareer sugaththirkkaaga alla

Panam porulukkaaga alla
Periya devan enbadhalae

Per pugazhukkaaga alla
Pattam padippukkaaga alla

Vasathi vaazhkkaikkaaga alla
Parisuththa devan enbadhalae

Ennaalum thudhippen
Eppothum thudhippen

En nilaiyilum naan
Thudhiththu kondiruppen

Naan Ummai Thuthipaen Thudhithu Lyrics Song Chords PPT - நான் உம்மை துமிப்பேன் துதித்துடுவே Lyrics in English (Tanglish)

நான் உம்மை துதிப்பேன் துதித்துடுவேன்
உந்தன் நாமத்தை புகழ்ந்து போற்றுவேன்
Naan ummai thudhippen thudhiththuduven
Undhan naamaththai pugazhndhu potruven

நீர் பரிசுத்தர் துதிக்குப் பாத்திரர்
எங்கள் துதியில் பிரியம் உள்ளவர்
Neer parisuththar thudhikkup paaththirar
Engal thudhiyil priyam ullavar

உலக தேவைக்காக அல்ல
சரீர சுகத்திற்காக அல்ல
Ulaga thevaikkaaga alla
Sareer sugaththirkkaaga alla

பணம் பொருளுக்காக அல்ல
பெரிய தேவன் என்பதாலே
Panam porulukkaaga alla
Periya devan enbadhalae

பேர் புகழுக்காக அல்ல
பட்டம் படிப்புக்காக அல்ல
Per pugazhukkaaga alla
Pattam padippukkaaga alla

வசதி வாழ்க்கைக்காக அல்ல
பரிசுத்த தேவன் என்பதாலே
Vasathi vaazhkkaikkaaga alla
Parisuththa devan enbadhalae

எந்நாளும் துதிப்பேன்
எப்போதும் துதிப்பேன்
Ennaalum thudhippen
Eppothum thudhippen

எந்நிலையிலும் நான்
துதித்துக் கொண்டிருப்பேன்
En nilaiyilum naan
Thudhiththu kondiruppen

Naan Ummai Thuthipaen Thudhithu Lyrics Song Chords PPT - நான் உம்மை துமிப்பேன் துதித்துடுவே Lyrics in English (Song Meaning)

நான் உம்மை துதிப்பேன் துதித்துடுவேன்
உந்தன் நாமத்தை புகழ்ந்து போற்றுவேன்
I will praise You, I will keep praising
I will honor and glorify Your name

நீர் பரிசுத்தர் துதிக்குப் பாத்திரர்
எங்கள் துதியில் பிரியம் உள்ளவர்
You are holy, worthy of our praise
You delight in the songs of our hearts

உலக தேவைக்காக அல்ல
சரீர சுகத்திற்காக அல்ல
Not for the world’s sake
Not for bodily comfort

பணம் பொருளுக்காக அல்ல
பெரிய தேவன் என்பதாலே
Not for wealth or riches
Because You are the Great God

பெர் புகழுக்காக அல்ல
பட்டம் படிப்புக்காக அல்ல
Not for fame or recognition
Not for honors or degrees

வசதி வாழ்க்கைக்காக அல்ல
பரிசுத்த தேவன் என்பதாலே
Not for comfort or ease in life
Because You are the Holy God

எந்நாளும் துதிப்பேன்
எப்போதும் துதிப்பேன்
I will praise You every day
I will praise You always

எந்நிலையிலும் நான்
துதித்துக் கொண்டிருப்பேன்
In every situation
I will continue to praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create