நான் உன்னை கைவிடேனே
ஒரு நாளும் மறவேனே
யாரும் மறந்தாலும் மறவாதவர்
கடைசி வரையும் கூட உள்ளவர்
1. காகத்தால் ஆகாரம் தந்திட்டவர்
காடை பறவைகளால் போஷித்தவர்
காண்கின்றவர் எல்லாம் அறிகின்றவர்
கண்மணிபோல் உன்னை காக்கின்றவர்
2. வனாந்திரத்தில் மன்னா பொழிகின்றவர்
மாராவை மதுரமாய் மாற்றுபவர்
மாறாதவர் சிறகால் மறைக்கின்றவர்
மகிமையில் உன்னை சேர்க்கின்றவர்
Naan Unnai kaivitaenae lyrics songs, Naan Unnai kaivitaenae song lyrics, Naan Unnai kaivitaenae Lyrics Song Chords PPT - நான் உன்னை கைவிடேனே
Sign in to access this feature Sign Up
Naan unnai kaivideney
Oru naalum maraveney
Yaarum marndhaalum maravadhavar
Kadasi varaiyum kooda ullavar
Kaagathaal aagaaram thanditten
Kaadai paravaigalal poshiththavar
Kaankindravar ellaam ariginravar
Kanmanipol unnai kaakindravar
Vanaanthirathil manna pozhikindravar
Maaravai madhuramai maatrupavar
Maaradhavar sirakaal marakkindravar
Maghimaigal unnai serkkindravar
நான் உன்னை கைவிடேனே
ஒரு நாளும் மறவேனே
Naan unnai kaivideney
Oru naalum maraveney
யாரும் மறந்தாலும் மறவாதவர்
கடைசி வரையும் கூட உள்ளவர்
Yaarum marndhaalum maravadhavar
Kadasi varaiyum kooda ullavar
காகத்தால் ஆகாரம் தந்திட்டவர்
காடை பறவைகளால் போஷித்தவர்
Kaagathaal aagaaram thanditten
Kaadai paravaigalal poshiththavar
காண்கின்றவர் எல்லாம் அறிகின்றவர்
கண்மணிபோல் உன்னை காக்கின்றவர்
Kaankindravar ellaam ariginravar
Kanmanipol unnai kaakindravar
வனாந்திரத்தில் மன்னா பொழிகின்றவர்
மாராவை மதுரமாய் மாற்றுபவர்
Vanaanthirathil manna pozhikindravar
Maaravai madhuramai maatrupavar
மாறாதவர் சிறகால் மறைக்கின்றவர்
மகிமையில் உன்னை சேர்க்கின்றவர்
Maaradhavar sirakaal marakkindravar
Maghimaigal unnai serkkindravar
நான் உன்னை கைவிடேனே
ஒரு நாளும் மறவேனே
I will never leave you
Not even for a single day
யாரும் மறந்தாலும் மறவாதவர்
கடைசி வரையும் கூட உள்ளவர்
Even if everyone forgets, He never forgets
He is with you till the very end
காகத்தால் ஆகாரம் தந்திட்டவர்
காடை பறவைகளால் போஷித்தவர்
He provided food through the crow
He fed through the wild birds
காண்கின்றவர் எல்லாம் அறிகின்றவர்
கண்மணிபோல் உன்னை காக்கின்றவர்
He sees everything and knows all
He guards you like the apple of His eye
வனாந்திரத்தில் மன்னா பொழிகின்றவர்
மாராவை மதுரமாய் மாற்றுபவர்
He spreads manna in the wilderness
He turns bitter water into sweet
மாறாதவர் சிறகால் மறைக்கின்றவர்
மகிமையில் உன்னை சேர்க்கின்றவர்
He hides you under His wings
He brings you into His glory
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List