Naan Uyiroduirukkum Naalellam Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளழவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்

என்னை வாழவைக்க ஒப்புக் கொடுத்தீர் உம்மையே
வாதிக்க கொடுத்தீரே திருவுடலை எனக்காய்

உந்தன் அன்பு பெரியதே – (4)
ஈடு இணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – (4)
கிருபையான இயேசுவே — நல்லவர் நீர்

பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பறிக்கபட்டீரே என்னை இணைத்திடவே — உந்தன்

சாபமுள் முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே — உந்தன்

Naan Uyiroduirukkum Naalellam Lyrics Song,Naan Uyiroduirukkum Naalellam Song lyrics,Naan Uyiroduirukkum Naalellam Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

Sign in to access this feature Sign Up

Naan Uyiroduirukkum Naalellam Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் Lyrics in English

naan uyirotirukkum naalellaam

ummai pukalnthu paaduvaen

naan ullalavum en thaevanai

geerththanam pannnuvaen

enakkaay mariththa en thaevan neerae

unthan anpai vittu vilaki naan engae povaen

enthan vaalnaalellaam ummai pukalnthu paaduvaen

kataisi moochchilum solvaen Yesu nallavar entu

nallavar neer mikavum nallavar neer

nallavar neer nanmaikal seypavar neer

ennai vaalavaikka oppuk koduththeer ummaiyae

vaathikka koduththeerae thiruvudalai enakkaay

unthan anpu periyathae – (4)

eedu innaiyattathae

unthan kirupai periyathae – (4)

kirupaiyaana Yesuvae — nallavar neer

paavaththin mulu uruvamaay neer paavamaaneerae

parikkapattirae ennai innaiththidavae — unthan

saapamul mutiyai um sirasinil sumantheerae

saapamaay thongineerae ennai aaseervathikkavae — unthan

Naan Uyiroduirukkum Naalellam Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் Lyrics in English (Tanglish)

true

Naan Uyiroduirukkum Naalellam Lyrics Song Chords PPT - நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create