Naan Vaazhuvaen Umakena Lyrics Song Chords PPT - உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே

உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
என்னை மறவாதிரும் என்றும்
என் இயேசுவே என் இயேசுவே

2 துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும்
நான் உம்மை மறவேன் ஐயா
உம்மை நம்பியே வாழ்ந்திடுவேன்
உயிருள்ள நாள்
எல்லாமே - இயேசுவே -2

2. கண்ணீரும் கவலையும் பெருகினாலும்
நான் உம்மை தொழுவேன் ஐயா
உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன்

3. வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும்
நான் உம்மை துதிப்பேன் ஐயா
உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன்

Naan Vaazhuvaen Umakena lyrics songs, Naan Vaazhuvaen Umakena song lyrics, Naan Vaazhuvaen Umakena Lyrics Song Chords PPT - உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே

Sign in to access this feature Sign Up

Naan Vaazhuvaen Umakena Lyrics Song Chords PPT - உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே Lyrics in English

true

Naan Vaazhuvaen Umakena Lyrics Song Chords PPT - உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே Lyrics in English (Tanglish)

உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
என்னை மறவாதிரும் என்றும்
என் இயேசுவே என் இயேசுவே
Umakkena Naan Vaazhven Bhuvithanile
Ennai Maravaadhirum Endrum
En Yesuve En Yesuve

துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும்
நான் உம்மை மறவேன் ஐயா
உம்மை நம்பியே வாழ்ந்திடுவேன்
Thunbamum Thuyaramum Soozhnthaalum
Naan Ummai Maraven Aiya
Ummai Nambiye Vaazhndhiduven

உயிருள்ள நாள்
எல்லாமே - இயேசுவே
Uyirulla Naal
Ellaame Yesuve

கண்ணீரும் கவலையும் பெருகினாலும்
நான் உம்மை தொழுவேன் ஐயா
உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன்
Kanneerum Kavalaiyum Peruginraalum
Naan Ummai Thozhuven Aiya
Ummaiye Andiye Vaazhndhiduven

வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும்
நான் உம்மை துதிப்பேன் ஐயா
உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன்
Viyaadhiyum Varumaiyum Thodarnthaalum
Naan Ummai Thudhippen Aiya
Ummaiye Enniye Vaazhndhiduven

Naan Vaazhuvaen Umakena Lyrics Song Chords PPT - உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே Lyrics in English (Song Meaning)

உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
என்னை மறவாதிரும் என்றும்
என் இயேசுவே என் இயேசுவே
For You I will live on this earth
Do not forget me forever
My Jesus My Jesus

துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும்
நான் உம்மை மறவேன் ஐயா
உம்மை நம்பியே வாழ்ந்திடுவேன்
Even if sorrow and suffering surround me
I will not forget You Lord
I will live trusting in You

உயிருள்ள நாள்
எல்லாமே - இயேசுவே
All the days I live
Everything is Yours O Jesus

கண்ணீரும் கவலையும் பெருகினாலும்
நான் உம்மை தொழுவேன் ஐயா
உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன்
Even if tears and worries increase
I will worship You Lord
I will live clinging only to You

வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும்
நான் உம்மை துதிப்பேன் ஐயா
உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன்
Even if sickness and poverty continue
I will praise You Lord
I will live thinking only of You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create