நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே
நான் பாடுவேன் ஓசன்னா ஓசான்னாவே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1. கஷ்டம் நஷ்டம் வந்து என்னை சூழ்ந்திட்டாலும்
வியாதி துக்கம் வந்து என்னை பாதித்தாலும்
2. தாய் தந்தை யாவரும் என்னை கைவிட்டாலும்
உற்றார் உறவினர் என்னை பிரிந்திட்டாலும்
3. இந்த உலகம் என்னை என்ன செய்திடும்
விசுவாச வழிகளில் நான் சொல்லுவேன்
4. ஆவியின் புதுபெலத்தால் மகிழ்வேன்
ஆனந்தமாய் நான் ஆடிடுவேன்
Naan Vaazhuvaen Yesuvin Vazhigalilae lyrics songs, Naan Vaazhuvaen Yesuvin Vazhigalilae song lyrics ,Naan Vaazhuvaen Yesuvin Vazhigalilae Lyrics Song Chords PPT -நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Naan Vaazhuven Yesuvin Vazhigalile
Naan Paaduven Osanna Osannaave
Osanna Osanna Osanna Osanna
Kashtam Nashtam Vandhu Ennai Soozhndittaalum
Viyaadhi Dhukkam Vandhu Ennai Paadhiththaalum
Thaai Thandhai Yaavarum Ennai Kaivittaalum
Uttraar Uravinar Ennai Pirindhittaalum
Indha Ulagam Ennai Enna Seidhidum
Visuvaasa Vazhigalil Naan Solluven
Aaviyin Pudhu Belaththaal Magizhven
Aanandhamaai Naan Aadiduven
நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே
நான் பாடுவேன் ஓசன்னா ஓசன்னாவே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
Naan vaazhuven Yesuvin vazhigalile
Naan paaduven Hosanna Hosannave
Hosanna Hosanna Hosanna Hosanna
கஷ்டம் நஷ்டம் வந்து என்னை சூழ்ந்திட்டாலும்
வியாதி துக்கம் வந்து என்னை பாதித்தாலும்
Kashtam nashtam vandhu ennai soozhndittaalum
Viyaadhi dhukkam vandhu ennai paadhithaalum
தாய் தந்தை யாவரும் என்னை கைவிட்டாலும்
உற்றார் உறவினர் என்னை பிரிந்திட்டாலும்
Thaai thandhai yaavarum ennai kaivittaalum
Uttrar uravinar ennai pirindittaalum
இந்த உலகம் என்னை என்ன செய்திடும்
விசுவாச வழிகளில் நான் சொல்லுவேன்
Indha ulagam ennai enna seithidum
Visuvaasa vazhigalil naan solluven
ஆவியின் புதுபெலத்தால் மகிழ்வேன்
ஆனந்தமாய் நான் ஆடிடுவேன்
Aaviyin pudhu belathaal magizhven
Aanandhamaai naan aadiduven
நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே
நான் பாடுவேன் ஓசன்னா ஓசன்னாவே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
I will live in the ways of Jesus
I will sing Hosanna Hosanna
Hosanna Hosanna Hosanna Hosanna
கஷ்டம் நஷ்டம் வந்து என்னை சூழ்ந்திட்டாலும்
வியாதி துக்கம் வந்து என்னை பாதித்தாலும்
Even if trouble and loss surround me
Even if sickness and sorrow affect me
தாய் தந்தை யாவரும் என்னை கைவிட்டாலும்
உற்றார் உறவினர் என்னை பிரிந்திட்டாலும்
Even if father and mother forsake me
Even if relatives leave me
இந்த உலகம் என்னை என்ன செய்திடும்
விசுவாச வழிகளில் நான் சொல்லுவேன்
What can this world do to me
I will stand firm in the way of faith
ஆவியின் புதுபெலத்தால் மகிழ்வேன்
ஆனந்தமாய் நான் ஆடிடுவேன்
With renewed strength of the Spirit I will rejoice
I will dance with joy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List