நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
ஏசு என்னை நடத்திடுவார்
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் தேவன் அவரே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் எனது தேவன்
கண்ணீரின் பாதையை
நீருற்றாய் மாற்றித் தருவார்
என் எதிர்காலம் யாவையும்
ஏசு ராஜா பார்த்துக் கொள்வார்
Naan Visuvasikum Devan lyrics songs, Naan Visuvasikum Devan song lyrics, Naan Visuvasikum Devan Lyrics Song Chords PPT - நான் விசுவாசிக்கும் தேவன்
Sign in to access this feature Sign Up
Naan visuvaasikkum Devan
Innaarendru arivein
Kalangamaatten bayappadamaatten
Yesu ennai nadaththiduvaar
Enakkaga yaavaiyum
Seythu mudikkum Devan avare
Indha Devan endrendrumulla
Sadaa kaalamum enathu Devan
Kannirin paathaiyai
Neeruttraai maattrith tharuvar
En ethirkaalam yaavaiyum
Yesu Raaja paarththuk kolvaar
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
Naan visuvaasikkum Devan
Innaareyndru arivein
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
ஏசு என்னை நடத்திடுவார்
Kalangamaatten, bayappadamaatten
Yesu ennai nadathiduvaar
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் தேவன் அவரே
Enakkaaga yaavaiyum
Seithu mudikkum Devan avare
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் எனது தேவன்
Indha Devan endrendrumulla
Sadaa kaalamum enathu Devan
கண்ணீரின் பாதையை
நீருற்றாய் மாற்றித் தருவார்
Kanneerin paathaiyai
Neeruttraai maatrrith tharuvaar
என் எதிர்காலம் யாவையும்
ஏசு ராஜா பார்த்துக் கொள்வார்
En ethirkaalam yaavaiyum
Yesu Raaja paarthuk kolvaar
நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
The God I trust
I know He is always near
கலங்கமாட்டேன் பயப்படமாட்டேன்
ஏசு என்னை நடத்திடுவார்
I will not be shaken, I will not fear
Jesus will guide me
எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் தேவன் அவரே
He is the God who does everything for me
He accomplishes all things
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் எனது தேவன்
This God is eternal
Forever my God
கண்ணீரின் பாதையை
நீருற்றாய் மாற்றித் தருவார்
He will turn my path of tears
Into rivers of joy
என் எதிர்காலம் யாவையும்
ஏசு ராஜா பார்த்துக் கொள்வார்
He will take care of all my future
Jesus the King will watch over me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List